ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

View previous topic View next topic Go down

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் on Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

Last edited by சிவா on Sun Nov 28, 2010 2:26 pm; edited 32 times in total (Reason for editing : தலையங்கம் மாற்றப் பட்டது)
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by இளமாறன் on Tue Mar 23, 2010 3:16 pm

நானும் ரெடி தான் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by உதயசுதா on Tue Mar 23, 2010 3:19 pm

நானும் வாக்களித்துவிட்டேன்.ஆனா எதுக்கு இது சொல்லவே இல்லையே பெரியவரே
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by ரிபாஸ் on Tue Mar 23, 2010 3:24 pm

நானும் ரெடி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by கலைவேந்தன் on Tue Mar 23, 2010 3:26 pm

இன்னா சொர்ணாக்கா... அவரு இம்புட்டு தெளிவா பேட்டின்னு இட்டுக்கிறாரு தானே... புரியாங்காட்டியும் என்னாண்ட கேக்கத்தல...?

அப்புறம்... சௌக்கியமா உதையாக்கா...?

அய்த்தான் சௌக்கியமா...?

-குரோம்பேட்டை கலை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by உதயசுதா on Tue Mar 23, 2010 3:30 pm

இன்னா பேராசிரியரே நாங்க‌ நல்லா இருக்குறோம்ப்பா.நீ எப்படி கீர?எத பத்தி பேட்டின்னுதான் கேட்டேன்?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by கலைவேந்தன் on Tue Mar 23, 2010 3:33 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இன்னா பேராசிரியரே நாங்க‌ நல்லா இருக்குறோம்ப்பா.நீ எப்படி கீர?எத பத்தி பேட்டின்னுதான் கேட்டேன்?

நானு நல்லாக்கீறேனுக்கா... அதுபொதுவான பேட்டியா இருக்கனும்னு நினைக்கிறேனுக்கா..

ஏன்னா .... வழிப்போக்கன் கில்லாடிக்கா... அவரைப்பத்தி போக போக தெரியும் ...இன்னா சூப்பரா கேள்வி கேப்பாரு தெரியுமா...?

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by செந்தில் on Tue Mar 23, 2010 3:42 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நானும் ரெடி

இங்க என்னா ஒட்டகம் மேய்க்கவா ஆள் எடுக்குறாங்க நீயும் முன்னாடி வந்து நிக்கிற [You must be registered and logged in to see this image.]
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by உதயசுதா on Tue Mar 23, 2010 4:47 pm

ஐயோ எனக்கு இப்பவே கண்ணைக் கட்டுதே.இந்த பேட்டி எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கலைன்னா எனக்கு மண்டை வெடிச்சுடும்போலயே.
ஐயோ சொக்கா அட சே, வழிப்போக்கன் பெரியவரே சீக்கிரம் வந்து உங்களொட பதிவ பத்தி விளக்கமா சொல்லக்கூடாதா?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by ரிபாஸ் on Tue Mar 23, 2010 4:49 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நானும் ரெடி

இங்க என்னா ஒட்டகம் மேய்க்கவா ஆள் எடுக்குறாங்க நீயும் முன்னாடி வந்து நிக்கிற [You must be registered and logged in to see this image.]

நீ மேய்க்கும் போது நான் வந்த என்னடா
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by உதயசுதா on Tue Mar 23, 2010 4:52 pm

கலை wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:இன்னா பேராசிரியரே நாங்க‌ நல்லா இருக்குறோம்ப்பா.நீ எப்படி கீர?எத பத்தி பேட்டின்னுதான் கேட்டேன்?

நானு நல்லாக்கீறேனுக்கா... அதுபொதுவான பேட்டியா இருக்கனும்னு நினைக்கிறேனுக்கா..

ஏன்னா .... வழிப்போக்கன் கில்லாடிக்கா... அவரைப்பத்தி போக போக தெரியும் ...இன்னா சூப்பரா கேள்வி கேப்பாரு தெரியுமா...?

எதுக்கு இத்தனை அக்கா கலை பெரியவரே.எத்தன அக்கா?யம்மாடி
இந்த வழிப்போக்கன் பெரியவர் உங்க ஸ்டுடண்டா?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by செந்தில் on Tue Mar 23, 2010 4:53 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நானும் ரெடி

இங்க என்னா ஒட்டகம் மேய்க்கவா ஆள் எடுக்குறாங்க நீயும் முன்னாடி வந்து நிக்கிற [You must be registered and logged in to see this image.]

நீ மேய்க்கும் போது நான் வந்த என்னடா

நான் அரபிக் குதிரைகளை மேய்க்கிறேன் உன்னைய மாதியா [You must be registered and logged in to see this image.]
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by ரிபாஸ் on Tue Mar 23, 2010 4:55 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நானும் ரெடி

இங்க என்னா ஒட்டகம் மேய்க்கவா ஆள் எடுக்குறாங்க நீயும் முன்னாடி வந்து நிக்கிற [You must be registered and logged in to see this image.]

நீ மேய்க்கும் போது நான் வந்த என்னடா

நான் அரபிக் குதிரைகளை மேய்க்கிறேன் உன்னைய மாதியா [You must be registered and logged in to see this image.]

அப்ப நான் என்ன செய்கின்றேன்டா லூசு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சிவா on Tue Mar 23, 2010 6:23 pm

இதுபோன்ற தலைப்புக்கு தொடர்பில்லாத விடயங்களை "அரட்டைதளம்" பகுதியில் விவாதிக்கலாம் என பலமுறை கூறிவிட்டேன் நண்பர்களே! இனிமேல் இதுபோன்ற வாத விவதங்கள் இக் களஞ்சியத்தில் பாதுகாக்கப் படமாட்டாது! தேவையெனில் நீக்கப் படும்!

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by ரிபாஸ் on Tue Mar 23, 2010 6:31 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நானும் ரெடி

இங்க என்னா ஒட்டகம் மேய்க்கவா ஆள் எடுக்குறாங்க நீயும் முன்னாடி வந்து நிக்கிற [You must be registered and logged in to see this image.]

நீ மேய்க்கும் போது நான் வந்த என்னடா

நான் அரபிக் குதிரைகளை மேய்க்கிறேன் உன்னைய மாதியா [You must be registered and logged in to see this image.]

அப்ப நான் என்ன செய்கின்றேன்டா லூசு

இதுபோன்ற தலைப்புக்கு தொடர்பில்லாத விடயங்களை "அரட்டைதளம்" பகுதியில் விவாதிக்கலாம் என பலமுறை கூறிவிட்டேன் நண்பர்களே! இனிமேல் இதுபோன்ற வாத விவதங்கள் இக் களஞ்சியத்தில் பாதுகாக்கப் படமாட்டாது! தேவையெனில் நீக்கப் படும்!

ஓகே தல சாரி இனி இவ்வாறு நடக்காது மன்னிக்கவும்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Aathira on Tue Mar 23, 2010 6:35 pm

நானும் ரெடி. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by ராஜா on Tue Mar 23, 2010 6:40 pm

valippokkan wrote:அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பார்ட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும்
எண்ணத்தில் உள்ளேன் , [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] இன்னாபா பார்ட்டின்னு சொன்னீங்க என்ன கூபிடுல ,, ஆனா நாங்க கூப்பிடாட்டியும் வந்துருவோம்ல, [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] , தல எனக்கு ஒரு ரவுண்டு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by சாந்தன் on Tue Mar 23, 2010 7:40 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் on Wed Mar 24, 2010 4:37 am

கருத்திட்ட அனைவரிற்கும் நன்றி, [You must be registered and logged in to see this image.] இங்கு பேட்டி நிகழ்ச்சி போட்டி நிகழ்ச்சி அல்ல என்பதனைத் தெளிவு படுத்திக் கொண்டு, முதலில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவராக பேட்டி காண உள்ளேன்.
முதலில் இத்திரிக்கு வருகை தந்து பதிந்தவர்களின் வரிசையில் நடைபெறும் பின்னர், இத்திரிக்கு வராதோர்களையும் சேர்த்துக் கொள்வேன்.
ஐந்து கேள்விகள் எனது சார்பிலும் மிகுதிக் கேள்விகள் யாராவது குறிப்பிட்ட நபரைக் கேட்க நினைத்தால் அதனை எனக்குத் தனிமடலிட்டால் கேள்விகளை தொகுத்துப் போடுவேன், பேட்டி காணப் படும் நபர் எந்த ஒரு கேள்வியையும் நிராகரிக்கலாம்.
பேட்டிக்கான கேள்விகள் திங்கள் பதியப்படும் பேட்டியாளர் தேவையான நேரத்தினை எடுத்து வெள்ளிக்கு முன்னதாக பதில்களைப் போடவேண்டும், எந்த ஒரு கேள்வியோ பேட்டியாளரைப் புன்படுத்தாத வாறு கேளுங்கள் நண்பர்களே!
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan on Wed Mar 24, 2010 5:05 am

அன்புள்ள பாலன்,

நானும் என் வாக்கினை அளித்துள்ளேன்...

அடுத்த அடுத்த வாரம் யார்யென்று முன்னரே (மீண்டும் ஒருமுறை) தெரியப்படுத்துங்கள்... அவரைபற்றி வினா கேட்பதற்கு உங்களுக்கு நாங்கள் மடல் அளிக்க இல(க்)குவாக அமையும்...

நன்றி...
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் on Wed Mar 24, 2010 5:08 am

முதல் பேட்டியாளர் சிவா அவர்கள்.
சிவா அவர்களிடம் கேள்வி ஏதும் கேட்க நினைப்பவர்கள் எனது தனி மடலிற்கு வெள்ளிக்கு முன்னர் கேள்வியை அனுப்பும் படி கேட்டுக் கொள்கின்றேன். ஒருவர் ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம். அதன் பின்னர் எனது கேள்விகளையும் தொகுத்து திங்கள் ஈகரையில் பதிவேன், சிவா அவர்கள் வெள்ளிக்கு முன்னர் பதில் தந்தால் சரி... பின்னர் இதே போல் அடுத்து வருபவர்களையும் பேட்டி காண்போம்.

மதிப்பிற்குரிய பேட்டியாளர் பட்டியல் பின்வருமாறு

1)சிவா
2)செந்தில்
3)செல்வி
4)மோகன் தாஸ்
5)தமிழன்[b]
6)
ஹாசிம்
7)கலை
8)இளமாறன்
9)உதயசுதா
10)ரிபாஸ்
11)ஆதிரா
12)ராஜா
13)நிர்பமா
14)ஸ்ரீனிகாசன்

Last edited by valippokkan on Wed Mar 24, 2010 3:04 pm; edited 2 times in total
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by srinihasan on Wed Mar 24, 2010 5:33 am

ஈகரை குடும்பத்தினர்களே!

வழிப்போக்கனை பேட்டியெடுக்க உங்களிடமிருந்து கேள்விகனைகளை எதிர்பார்க்கின்றோம்...

அவரை குறித்து உங்கள் மனதில் தோன்றியிருக்கும் வினாக்களை சிவா அண்ணணுக்கும்(தலைக்கு) எனக்கும் தனிமடலில் அனுப்பி வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

இவன்,
வாசன்
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by எஸ்.அஸ்லி on Wed Mar 24, 2010 9:21 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1428
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் on Wed Mar 24, 2010 1:27 pm

[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

வாருங்கள் உங்களையும் இணைத்துள்ளோம்.
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by வழிப்போக்கன் on Wed Mar 24, 2010 1:28 pm

முதல் பேட்டியாளர் சிவா அவர்கள்.
சிவா அவர்களிடம் கேள்வி ஏதும் கேட்க நினைப்பவர்கள் எனது தனி மடலிற்கு வெள்ளிக்கு முன்னர் கேள்வியை அனுப்பும் படி கேட்டுக் கொள்கின்றேன். ஒருவர் ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம். அதன் பின்னர் எனது கேள்விகளையும் தொகுத்து திங்கள் ஈகரையில் பதிவேன், சிவா அவர்கள் வெள்ளிக்கு முன்னர் பதில் தந்தால் சரி... பின்னர் இதே போல் அடுத்து வருபவர்களையும் பேட்டி காண்போம்.

மதிப்பிற்குரிய பேட்டியாளர் பட்டியல் பின்வருமாறு

1)சிவா
2)செந்தில்
3)செல்வி
4)மோகன் தாஸ்
5)தமிழன்
6)
ஹாசிம்
7)கலை
8)இளமாறன்
9)உதயசுதா
10)ரிபாஸ்
11)ஆதிரா
12)ராஜா
13)நிர்பமா
14)ஸ்ரீனிகாசன்
15)எஸ்.அஸ்லி

Last edited by valippokkan on Wed Mar 24, 2010 3:04 pm; edited 1 time in total
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by ரிபாஸ் on Wed Mar 24, 2010 1:31 pm

எப்படி இப்படியல்லம் யோசிப்பீங்க வலிபோக்கன் ரூம்போட்டா
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum