ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

View previous topic View next topic Go down

பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by அப்புகுட்டி on Mon Mar 22, 2010 1:36 am


இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு தியாகராஜன் நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற மலையூர் மம்பட்டியான் திரைப்படம் மீண்டும் அதே பெயரில் பிரசாந்த் நடிக்க மிகவும் பிரமாண்டமான முறையில்

கடந்த ஒரு வருடமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

தியாகராஜன் நடித்த அதே வேடத்தில் பிரஷாந்த் நடிக்கிறார். இந்த வேடத்தில் நடிப்பதற்காகவே- பிரத்தியேகமான உடற்பயிற்சிகளையும் உணவு கட்டுப்பாடுகளோடு தன் உடம்பை முறுக்கேற்றி கட்டுமஸ்தான ஆஜானபாகுவான தோற்றத்தில் தன் உருவத்தை மாற்றியுள்ளார் பிரஷாந்த்.

தான் நடித்த படத்தில் தன் மகன் நடிக்க அதை தந்தையே தயாரித்து – இயக்குவது உலக சினிமா சரித்திரத்திலேயே இது முதன் முறையாகும்.

பிரஷாந்துக்கு நேரடியாக மீராஜாஸ்மின் மற்றும் முமைக்கான் நடிக்க இவர்களோடு வைகைப்புயல் வடிவேலு, பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாசராவ், விஜயகுமார், ரியாஸ்கான், மனோபாலா, கலைராணி, கல்லூரி ஹேமா, என்னுயிர் தோழன் ரமா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

பல புதுமுகங்களை மம்பட்டியான் படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்கிறார் தியாகராஜன்.

வின்னர் படத்தில் வடிவேலுவும், பிரஷாந்தும் இணைந்து நகைச்சுவையில் கலக்கியதுபோல் மம்பட்டியானில் இவர்கள் இருவரும் சேர்ந்து நகைச்சுவையில் கலக்கி எடுத்துள்ளார்கள்.

மம்பட்டியான் படத்திற்காக இதுவரை யாருமே சென்றிராத யாருமே பார்த்திராத பயங்கரமான காடுகளையும், கிடுகிடுக்க வைக்கும் பல மலைகளையும் தேர்ந்தெடுத்து படப்பிடிப்பு நடத்தி உள்ளார் தியாகராஜன்.

இயற்கை எழில் கொஞ்சும் பல அற்புதமான காட்சிகள் மம்பட்டியான் படத்தில் விசேடமாம் 75க்கு அதிகமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தி உள்ளார்கள்.

சண்டைக்காட்சிகளில் உயிரை பணயம் வைத்து பிரஷாந்த் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். சண்டை காட்சிகள் பார்ப்பவர்களை பரவசமாக்கி விடுமாம்.

சண்டை பயிற்சி ராக்கி ராஜேஷ் சுப்ரீம் சுந்தர் மற்றும் விசேட சண்டைக்காட்சிகளுக்காக ஹொலிவுட் சண்டை நிபுணர் மார்க் ஆண்ட்ரூஸை அழைத்துள்ளார்கள்.

மல்லிகா ஷெராவத் மற்றும் முமைத்கான் பிரஷாந்த்துடன் இணைந்து ஆடும் குத்தாட்டங்கள் மம்பட்டியான் படத்தில் மற்றுமொரு முக்கிய அம்சமாம். நடன பயிற்சி மும்பை மாஸ்டர் தருண்குமார், வைபவி மற்றும் தாரா ஆகியோர் அமைத்துள்ளனர்.

15 கோடி ரூபாய் செலவில் உருவாகும் மம்பட்டியான் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடைசி கட்ட வேலைகளில் இருக்கும் மம்பட்டியானை மிக விரைவில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.

தேனினும் இனிய 6 பாடல்களை இளைய தலைமுறை இசை அமைப்பாளர் தமன் ஷி செய்துள்ளார்.

பாடல்களை கேட்கும் போதே குத்தாட்டம் போட வைக்கிறதாம்.

நீண்ட இடைவெளிக்குப்பின் வரும் மம்பட்டியான் பிரஷாந்துக்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பது உறுதி.

இரவு பகலாக கடினமாக உழைத்து மம்பட்டியானை தயாரித்து இயக்கி வருகிறார் தியாகராஜன். மம்பட்டியான் இமாலய வெற்றி பெறும் என்பது நிச்சயம்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by ப்ரியா on Mon Mar 22, 2010 8:58 am

avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by அப்புகுட்டி on Tue Mar 23, 2010 4:40 pm

priyatharshi wrote:
ஜாலி ஜாலி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by ரிபாஸ் on Tue Mar 23, 2010 4:46 pm

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பிரசாத்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by உதயசுதா on Tue Mar 23, 2010 5:20 pm

பாவம் தியாகராஜன்.சம்பாதித்த பணத்த எல்லாம் இதுல போட்டு இருக்கார்.என்ன ஆகுதுன்னு இனிதான் தெரியும்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by சிவா on Tue Mar 23, 2010 6:11 pm

பிரசாந்த்... !@#$%^&*

ம்ம்ம்ம்...! கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்தில் இருக்கு, முன்னாள் தமிழ் நடிகர்தானே!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by நிலாசகி on Tue Mar 23, 2010 6:15 pm

@உதயசுதா wrote:பாவம் தியாகராஜன்.சம்பாதித்த பணத்த எல்லாம் இதுல போட்டு இருக்கார்.என்ன ஆகுதுன்னு இனிதான் தெரியும்.
நம்ம மகளிர் அணிய அவர் படத்த பார்க்க சொல்லி ஊக்கபடுத்தலாம்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by உதயசுதா on Tue Mar 23, 2010 6:17 pm

@நிலாசகி wrote:
@உதயசுதா wrote:பாவம் தியாகராஜன்.சம்பாதித்த பணத்த எல்லாம் இதுல போட்டு இருக்கார்.என்ன ஆகுதுன்னு இனிதான் தெரியும்.
நம்ம மகளிர் அணிய அவர் படத்த பார்க்க சொல்லி ஊக்கபடுத்தலாம்

ஏன் நாங்க நல்லா இருக்கறதுல உனக்கு ஏன் காண்டு சகியே.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by சிவா on Tue Mar 23, 2010 6:18 pm

@நிலாசகி wrote:
@உதயசுதா wrote:பாவம் தியாகராஜன்.சம்பாதித்த பணத்த எல்லாம் இதுல போட்டு இருக்கார்.என்ன ஆகுதுன்னு இனிதான் தெரியும்.
நம்ம மகளிர் அணிய அவர் படத்த பார்க்க சொல்லி ஊக்கபடுத்தலாம்

படம் பார்த்துவிட்டு வந்த பிறகு யார் மகளிர் அணியிடம் அடிவாங்குவது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by நிலாசகி on Tue Mar 23, 2010 6:22 pm

@உதயசுதா wrote:
@நிலாசகி wrote:
@உதயசுதா wrote:பாவம் தியாகராஜன்.சம்பாதித்த பணத்த எல்லாம் இதுல போட்டு இருக்கார்.என்ன ஆகுதுன்னு இனிதான் தெரியும்.
நம்ம மகளிர் அணிய அவர் படத்த பார்க்க சொல்லி ஊக்கபடுத்தலாம்

ஏன் நாங்க நல்லா இருக்கறதுல உனக்கு ஏன் காண்டு சகியே.
இல்லை நீங்கதான தியாகராஜன் பாவம் என்று சொன்னீர்கள்... நம்ம எப்படியாவது
அந்த படத்த ஓட வச்சிடணும் ........ எப்பேற்பட்டாவது ஈகரைக்கு படத்த கொண்டு வந்துடனும்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by நிலாசகி on Tue Mar 23, 2010 6:23 pm

@சிவா wrote:
@நிலாசகி wrote:
@உதயசுதா wrote:பாவம் தியாகராஜன்.சம்பாதித்த பணத்த எல்லாம் இதுல போட்டு இருக்கார்.என்ன ஆகுதுன்னு இனிதான் தெரியும்.
நம்ம மகளிர் அணிய அவர் படத்த பார்க்க சொல்லி ஊக்கபடுத்தலாம்

படம் பார்த்துவிட்டு வந்த பிறகு யார் மகளிர் அணியிடம் அடிவாங்குவது!
எங்கள் மகளிர் அணிக்கு வன்முறை பிடிக்காது..இந்த வதந்தியை கிளப்பியது
எதிர்கட்சி தலைவரே
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by சிவா on Tue Mar 23, 2010 6:25 pm

@நிலாசகி wrote:
@சிவா wrote:
@நிலாசகி wrote:
@உதயசுதா wrote:பாவம் தியாகராஜன்.சம்பாதித்த பணத்த எல்லாம் இதுல போட்டு இருக்கார்.என்ன ஆகுதுன்னு இனிதான் தெரியும்.
நம்ம மகளிர் அணிய அவர் படத்த பார்க்க சொல்லி ஊக்கபடுத்தலாம்

படம் பார்த்துவிட்டு வந்த பிறகு யார் மகளிர் அணியிடம் அடிவாங்குவது!
எங்கள் மகளிர் அணிக்கு வன்முறை பிடிக்காது..இந்த வதந்தியை கிளப்பியது
எதிர்கட்சி தலைவரே

அதுக்குள்ள கட்சியா? அதிலும் நான் எதிர்க்கட்சியா? ஆளை விடுங்க!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரசாந் நடிக்கும் மம்பட்டியான்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum