புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_c1011 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_m1011 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_c10 
62 Posts - 57%
heezulia
11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_c1011 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_m1011 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_c1011 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_m1011 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_c1011 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_m1011 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_c1011 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_m1011 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_c10 
104 Posts - 59%
heezulia
11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_c1011 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_m1011 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_c1011 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_m1011 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_c1011 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_m1011 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 21, 2010 2:35 am

11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Li+Xuetang
கொல்லப்பட்ட சிறுவன் Li Xuetang
11 வயது சிறுவன் ஒருவனைக் கொன்று அவனது மூளையை உண்ட ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தென் மேற்கு சீனாவில் இடம்பெற்றுள்ளது. யுனான் மாகாணத்திலுள்ள கிஸியன் கிராமத்தைச் சேர்ந்த வாங் சயொக்ஸு (Wang Chaoxu, 29)என்ற மேற்படி நபர், மண்புழுக்களுடன் மனித மூளையை சேர்த்து உண்பதன் மூலம் தனது வலிப்பு நோயை (epilepsy) குணப்படுத்த முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Mother
தாய் Yu Chaohu

இரவு நேர உணவு வேளையின் போது சிறுவனான லி ஸுயடாங் (Li Xuetang) காணாமல் போயுள்ளதை அறிந்த அவனது தாய் யு சயோஹு (Yu Chaohu), கிராமம் முழுவதும் அவனைத் தேடியுள்ளார். உள்ளூர் வானொலிச் சேவையிலும் சிறுவன் காணாமல் போனது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில், மேற்படி சிறுவனை ஒருவர் கழுத்தில் பிடித்து இழுத்துச் செல்வதைக் கண்டதாக வாங் வென்ஸ்ஹொங் (Wang Wenzhong) என்ற கிராம தலைவர் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்தைச் சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர்.

சிறுவனின் வீட்டிலிருந்து 3 மைல் தொலைவில் அயல் கிராம வயலிலுள்ள பாறைகளில் சந்தேகத்துக்கிட மான இரத்தத் துளிகள் அவதானிக்கப்பட்டதையடுத்து அவ்வயலில் புதைக்கப்பட்டி ருந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. சிறுவனின் தலையின் மேல் பகுதி வெட்டி உரிக்கப்பட்டு அவனது மூளையின் ஒரு பகுதி அகற்றப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வாங் சயொக்ஸு கைது செய்யப்பட்டான்.

வாங் சயொக்ஸு, மருத்துவத் தாதியொருவரை திருமணம் செய்திருந்தார். எனினும், வலிப்பு நோயால் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாது அவர் இருப்பதை அறிந்த மேற்படி மருத்துவ தாதி அவரை விட்டு பிரிந்து சென் றுள்ளார்.

அதே சமயம் சம்பவ தினம் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட 3 வயது சிறு மியொருவரும் வாங் சயொக்ஸுவால் படு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேற்படி சிறுமி தலையில் கத்திக் காயத்துடன் பொது மலசலகூடமொன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.



11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Mar 21, 2010 3:36 am

11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Icon_eek 11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Icon_eek 11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Icon_eek

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Mar 21, 2010 6:46 am

11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Affraid 11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் 230655




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 21, 2010 6:49 am

மூட நம்பிக்கை ஒரு பிஞ்சு உயிரைப் பறித்து விட்டது!!



11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Mar 21, 2010 7:04 am

11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Icon_eek 11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Icon_eek 11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Icon_eek 11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Icon_eek 11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் 230655 11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் 230655 11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் 230655

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 10:25 am

சிவா wrote:மூட நம்பிக்கை ஒரு பிஞ்சு உயிரைப் பறித்து விட்டது!!
எதிர்ப்பு எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 21, 2010 10:27 am

:அடபாவி: :அடபாவி: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சோகம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 22, 2010 12:54 am

ஹனி wrote:
சிவா wrote:மூட நம்பிக்கை ஒரு பிஞ்சு உயிரைப் பறித்து விட்டது!!
எதிர்ப்பு எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

உங்கள் ஆத்திரம் எனக்கு புரியுது ஹனி ஆறுதல்



11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக