ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 Mr.theni

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
சாமி
 
Mr.theni
 
ராஜா
 

Admins Online

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Post by பாலாஜி on Sat Mar 20, 2010 5:30 pm

First topic message reminder :

உலக சினிமா வரலாற்றில் தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே படம் போல் இனி வேறு படம் ஓடுமா? என்பது சாந்தேக‌மே! இந்தப் படம் மும்பையில் தொ‌டர்ந்து 750வது வாரத்தை கடந்து ஓடிக் ‌கொண்டிருக்கிறது. பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ரா இயக்கிய இந்தப் படத்தில் ஷாருக்கான், கஜோல் இணைந்து நடித்துள்ளனர்.1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி வெளியான தில்வாலே... மும்பையில் உள்ள மாரதா மந்திர் என்ற திரையரங்கிலும் ரிலீசானது.அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக 15 வருடத்திற்கும் மேலாக ஓடிக் கொண்டிருக்கிறது. 750 வாரத்தையும் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை தற்போதும், வாரக் கடைசியில் ரசிகர்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசிக்கின்றனர் என்பது கூடுதல் ஆச்சரியம்! உலக சினிமா வரலாற்றில் இப்படியொரு படம் நீண்ட நாட்களாக ஓடி சாதனை படைக்கவில்லை.படத்திற்கு வரும் கூட்டத்தைப் பார்த்தால் இன்னும் பல வருடங்கள் தில்வாலே... ஓடும் என்று ஆச்சிரியப்பபடுகின்றனர் தியேட்டர் ஊழியர்கள்.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down


Re: தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Post by அசோகன் on Sat Mar 20, 2010 6:05 pm

@நிலாசகி wrote:
@உதயசுதா wrote:பாலாஜி அண்ணா குருவி,வேட்டைக்காரன்.வில்லு படம் எடுத்தவன் என் கையில கிடைச்சான் தொலஞ்சான்
விசை கவுத்தம் மேனனிடம் சொன்னாராம்..பேரரசு எப்படி படம் எடுக்குறாரு அந்த
படம் மாதிரி ஒரு கதை ரெடி பண்ணுங்கனு

போலீஸ்காரர் பெல்பாட்டம் பேண்ட் போட்டுடு வந்து நான் நடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்டன்னு பாடுவார்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அசோகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 651
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Post by உதயசுதா on Sat Mar 20, 2010 6:13 pm

வை.பாலாஜி wrote:
@உதயசுதா wrote:வித்தியாசமான படமா?பாலாஜி அண்ணா நீங்க கமல் ரசிகரா இருக்கலாம்.அதுக்குனு ஒரு நியாயமா சொல்ல வேணாமா?யாரையாவது சொல்ல சொல்லுங்க விருமாண்டி வித்தியாசமான படம்ன்னு.

ஒரு வித்தியாசமான முயற்சி அது. ஒரு கதையை இரு கோணங்களில் பார்ப்பது.


வன்முறையை விட்டுவிடுங்கள் , உலகில் நடப்பத்தை சொன்ன படம்.

அந்த படத்தில் என்ன குறை கண்டிர்.
உட்டா சொல் குற்றமா,கதை குற்றமா,பாட்டு குற்றமா,நடிப்பு குற்றமா,அதுல வர வன்முறை காட்சிகள் குற்றமா,ஆபாசகாட்சிகள் குற்றமான்னு கேட்பீங்க போல.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Post by கலைவேந்தன் on Sat Mar 20, 2010 6:21 pm


கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum