ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எவ்வளவோ பார்த்துட்டோம்.. இது என்னங்க.. ஜுஜுபி...

View previous topic View next topic Go down

எவ்வளவோ பார்த்துட்டோம்.. இது என்னங்க.. ஜுஜுபி...

Post by VIJAY on Sat Mar 20, 2010 9:59 amமுதலிலேயே சொல்லிவிடுகிறேன். நான் ரஜினி ரசிகன் இல்லை.. என்னுடைய பெயர் இந்த இணையதளத்தில் வரவேண்டும் என்ற ஆசையும் எனக்கு இல்லை.

அனாமதேய கருத்தை இந்த இணையதளம் ஏற்காது என்பதால் எனது பெயர் மற்றும் விலாசத்தை இந்த இணையதளத்தை இயக்கும் நண்பர்களுக்கு மட்டும் தனி மடலாக அனுப்பி வைத்துள்ளேன்.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் நடந்து வரும் கூத்துகளை பார்த்து, ஒரு இந்தியனாக இந்த தொகுப்பை இங்கு தருகிறேன். ஆம், உண்மை தான் ஒரு தமிழன் என்று நான் என்னை அறிமுகபடுத்தி என்னை ஒரு சிறு வட்டத்திற்குள் இருக்க விரும்பவில்லை.

'ரஜினிக்கு கண்டனம்'
'ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும்'
'ரஜினி ஒரு ஜோக்கர்'
'ரஜினியின் மண்டபம் தாக்கப்பட்டது'

இதை படித்ததும் உங்களுக்கு எதாவது தோணுகிறதா?. எனக்கு ஒன்றும் தோனவில்லை. நான் தான் ரஜினி ரசிகன் அல்லவே.. சரி, அவரின் ரசிகர்களின் நாடி துடிப்பை தெரிந்துகொள்வோம் என்று இந்த இணையதளத்தை நடத்தும் நண்பர்களை, என்னுடை நெருங்கிய ஒரு நண்பர் மூலமாக தொடர்பு கொண்டேன்..

அவர்கள் இன்னொரு ரஜினியை போல் சித்தாந்தம் பேசாமல் மிக யதார்த்தமாக சில விஷயங்கள் பேசி சில விஷயங்களை எனக்கு புரியவைத்தனர்..

என்னத்த சொல்ல.. அந்த தொலைபேசி உரையாடல் முடிந்து சில வினாடிகள் யோசித்து பார்த்தேன். இப்பொழுது எனக்கு ரஜினியின் மீதும் அவரது ரசிகர்களின் மீதும் ஒரு மரியாதை வந்துள்ளது என்று சொன்னால் என்னை யாரவது ஜோக்கர் என்று சொல்லுவார்களோ??

அது கிடக்கட்டும்.. நான் விஷயத்திற்கு வருகிறேன்.

எனக்கு தொகுப்பாக எழுத வராது.. தவறாக இருப்பின் மன்னித்துகொள்ளவும்.

ரஜினியை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இது பெரிய விஷயம் அல்ல. அனால் என்னை போன்ற சிலருக்கு இது முக்கியமான விஷயமாக படுகிறது.. ரஜினி இதை பெரிய பிரச்சனை ஆக்க விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் ஜாக்குவார் தங்கம் இதை ஜாதிபிரச்சனையாக மாற்ற காரணம் என்ன? இந்த பிரச்சனையில் அதிகம் ஈடுபடுபவர்கள் வி.சி.குகனாதன், ஜாக்கவர் தங்கம்,பன்னீர் மற்றும் பலர்.இவர்கள் மூவருமே மனிதர்கள் மாதிரி பேச மறுக்கின்றார்கள்.

அமைப்பு என்பது மனிதனை மேன்மை படுத்துவதற்காக இருப்பது மனிதனை அடக்குவதாக இருந்தால் அது அமைப்பு அல்ல.அஜீத் குமார் பேசியது ஒரு மனிதனின் உரிமை சார்ந்த விஷயம். ரஜினி அதை ஆதரித்தது மனிதாபிமானம்.

இந்த நாட்டில் தன் உரிமைகளை எடுத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கின்றது. அதை யார் ஜீரனிக்கவில்லையோ அவர் தப்பு செய்தவர் என்று அர்த்தம். தப்பு செய்தவன்தான் கோபப்படுவான் இது உண்மையே.

அஜீத் குமார் உண்மையைதான் பேசி இருக்கின்றார் என்பது வி.சி.குகநாதனின் பேச்சு மற்றும் ஜாக்குவார் தங்கத்தின் செயல்பாடுகளில் இருந்து தெரியவருகின்றது. ஆனால் இவர்களை யாருக்கும் அடையாளம் தெரியாது தங்களை அடையாளம் தெரியவேண்டும் என்பதற்க்காக தேவை இல்லாத நடைமுறைகளில் ஈடுபடுகின்றார்கள். இதில் தமிழ் உணர்வு எங்கிருந்து வந்தது?

ஒரு ஜால்ரா குரூப் - சங்கம் என்ற பெயரில், தேவையில்லாத பாராட்டுவிழாக்களில் கலந்துகொள்ள வேண்டி.. நடிகர், நடிகைகளை(ஆளும் கட்சியின் ஆதரவில்) மிரட்டினால்..அஜித் போன்ற நடிகர், அந்த சங்கத்தின் தவறை -முதல்வர் முன் தைரியமாக சுட்டி காட்டக்கூடாதா? அத்தகைய பேச்சுக்கு ரஜினி போன்ற மூத்த நடிகர் - உண்மையாக, வெளிப்படையாக அதரவு தரக்கூடாதா?

இதில் எங்கிருந்து தமிழ் உணர்வு மற்றும் ஜாதி வந்தது நாம்..மனிதர்களாக இருந்து சிந்தித்து செயல்பட்டாலே போதும்.

தமிழ், கன்னட, மலையாள, தெலுங்கு உணர்வுகள் வேண்டாம்...அவை அழிவில் தான் முடியும். அத்தகைய..போலித்தனமான உணர்வுகள், ஜாதி, ஜாதி சங்கம் என்று பயணித்து அதன் உச்சகட்டமாக - ஜாதி கட்சில் என்ற இன்னொரு சாக்கடையில் தான் சென்று முடியும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் - இயற்கையாகவே அவரவர் தாய், தாய்மொழி மற்றும் பேசும் மொழியின் மீது பற்று பாசம், உணர்வு எல்லாம் உள்ளது - யாரும் யாருக்கும் - செயற்கையாக - போலித்தனமாக தமிழ் உணர்வையூட்டி அவரவர் ஜாதி உணர்வுகளை வளர்க்கவேண்டிய அவசியமில்லை.

காமெடி பீஸ் 1:

நேற்று நடந்த பெப்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம்:
இந்தப் பிரச்னையில் சுமுகமாகப் பேசி முடிவு எடுக்கப்பட்டதால் இனி யாரும் இந்த நிகழ்ச்சி சம்பந்தமாக தனிப்பட்ட முறையிலோ அல்லது அமைப்புகளின் சார்பிலோ எந்தவொரு அறிக்கையும் பேட்டியும் கொடுக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுக் கலந்தாய்வுக் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராம.நாராயணன் உள்ளிட்ட பலரும் நடிகர் சங்கம் சார்பில் ராதாரவி, கே.ஆர்.செல்வராஜ் ஆகியோரும் பெப்சி அமைப்பு சார்பில் அதன் தலைவர் வி.சி.குகநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் கலைப்புலி ஜி.சேகரன், திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் பன்னீர்செல்வம், இயக்குநர் சங்கம் சார்பில் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன் உள்ளிட்டோரும் தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர் சங்கம் சார்பில் என்.விஜயமுரளி, பெருதுளசி பழனிவேல், சிங்காரவேலு, ரியாஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். - சத்தியமாக எனக்கு இவர்கள் யாரையுமே எனக்கு தெரியாது என்பதால் இதை பற்றி கருத்து கூற விரும்பவில்லை.

காமெடி பீஸ் 2:

காலக் கொடுமை என்பார்களே.. அதற்கு சரியான அர்த்தம் தெரிய பின்வரும் செய்தியைப் படியுங்கள்.

முதல்வர் விழாவில் உண்மையற்ற பேச்சுப் பேசி திரையுலக ஒற்றுமையைக் குலைத்ததற்கு அஜீத் வருத்தம் கேட்பது, அஜீத் பேச்சுக்கு கைதட்டியதன் மூலம் நடிகர்களின் ஒற்றுமையைக் குலைத்த ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தது போன்ற விவகாரங்களை ஆராய்ந்து மேல்நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது.

பிப்ரவரி 27ம் தேதி நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடும் இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் சத்யராஜ், குயிலி, மும்தாஜ், சின்னிஜெயந்த், மயில்சாமி, எஸ்வி சேகர், பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்று சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி தலைமையில் புதிய ரஜினி-அஜீத் மீது என்ன மாதிரி மேல் நடவடிக்கை எடுப்பது என்று விவாதிப்பார்களாம்.

இப்படி பட்ட பல காமெடி பீசுகளை படித்து ஒரு சாரா சரி மனிதன் என்னாலையே தாங்க முடியவில்லை.
உண்மையை சொல்லவேண்டுமென்றால் உங்கள் தலைவரும், உங்களை போன்ற ரசிகர்களும் இருக்கும் தமிழகத்தில் 'இது' மாதிரியான பிறவிகளும் இருக்கிறது.. என்னத்த சொல்ல?

ஆமா ஒன்னு மட்டும் எனக்கு புரியல.. இவ்வளோ அமளி துமளி நடக்குது இங்க.. அது எப்படிங்க உங்க தலைவர் கூலா ஷூட்டிங்-ல இருக்கார்.. அவருடைய வழியில நீங்களும் உங்க வேலைய பாக்கறிங்க?

'எவ்வளவோ பார்த்துட்டோம்.. இது என்னங்க.. ஜுஜுபி.. இதுவும் கடந்து போகும்' - என்று தொலைபேசியில் என்னிடம் சொன்ன இந்த இணையதள நண்பர் சொன்ன அதே வாக்கியத்தை உங்களிடம் சொல்லி விடைபெறுகிறேன்.

நன்றி.

-ஒரு பார்வையாளன்.

http://www.rajinifans.com/detailview.php?title=1298
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: எவ்வளவோ பார்த்துட்டோம்.. இது என்னங்க.. ஜுஜுபி...

Post by jahubar on Sat Mar 20, 2010 10:22 am

அருமையான பார்வை
avatar
jahubar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 471
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum