ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மகா கவி பாரதி தெரியுமா...?

View previous topic View next topic Go down

மகா கவி பாரதி தெரியுமா...?

Post by வழிப்போக்கன் on Sat Mar 20, 2010 6:35 am

மின்னஞ்சல் மூலம் கிடைத்த நகைச்சுவையை பகிர்கின்றேன்மாடு போல சின்னதா
இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

தெரியலையா
?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே
?
எதுக்காக இந்தியா பூராவும், அதிகமா போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.
தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக்
அடிக்கும்
.தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு
பாசமா மனைவி மேல
?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!
டீச்சர்:
மகாகவி பாரதி தெரியுமா
?
சார். மகா
, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!யார் டைம்
நமக்காக காத்திருக்காது என்று சொன்னது
?
கடிகாரத்தில் பேட்டரியைஎடுத்துவிட்டுப்
பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க்
டிபறேன்ட்லி!!இன்பத்திலும்
சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க

லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!ஏன்
பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க
?
நீதாண்டா
பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளீ போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா
?


அம்மா!
எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா
?
சரோஜா!
ஏன் கேக்குற
?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு
?


பல்ப்
- எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் -
க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் -
அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!காதலில்
எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து
பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ

பரவாயில்லை என்று!!மூணு
பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை

காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா
"யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ
?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?


ஹலோ!
என்னதான் கம்ப்யூட்டர் விண்டோல உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு
தெரியுமா
?
------
பில் கேட்ஸ் ஐ விட
ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.

அப்பா:
ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே
, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா
, எனக்கு பயந்து
எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே

ஓடி
போய்ட்டாங்க!!
கொடூர
மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும்
, உங்க மொபைல்'
வரும் பொது
"ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி..................
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: மகா கவி பாரதி தெரியுமா...?

Post by வழிப்போக்கன் on Sat Mar 20, 2010 6:37 am

1)அடிமைக்கும் கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?


ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2)
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப்
பெரிய எதிரி.....


காந்திசொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா?
இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3)
காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......

சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4)
ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17
வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என்
காலில்தான் கடித்தது
, என்னுடையMind
'
ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5)
நபர் - 1: ஹோட்டலில்
சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன்
, கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6)
மூன்று மொக்கைகள்: a) நைட்ல கொசு
கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்
[/size]
'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன்,
பால் போடுறவன் பால்காரன்,
அப்பா பிச்சை
போடுறவன் பிச்சைக் காரனா
?
c)
எல்லாstage'லயும் டான்ஸ்
ஆடலாம்.. ஆனா கோமா
stage 'ல டான்ஸ் ஆட
முடியுமா
?

7)
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர்
கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...என்ன கொடும சார் இது?....

8)
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர
கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9)
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10)
நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது... சொல்லட்டுமா?பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

11) True GK Facts:
அண்டார்டிக்காவில்
ஒரு மரம் கூட இல்லை.
ஹவாய் தீவில்ஒரு பாம்பு கூட இல்லை.
**
பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
**
என் தெருவில்ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?....

13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14)
உங்ககிட்ட பிடித்ததே இந்த 5தான்!1. சிரிப்பு2. அழகு3. நல்ல டைப்4. கொழந்தமனசு...5. இதெல்லாம் பொய்'ன்னு
தெரிஞ்சும் நம்புற நல்ல மனசு பாவம்....


15)
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?மகன்: எங்கஸ்கூல்'ல நாளைக்கு
நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு
இருக்கேன்.16)
முதல்காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி.... முதல்காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

17)
தத்துவம்2010"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!"கரும்பு"ல லாரிய ஏத்துனா
"
ஜூசு"!!


இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு
படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்...அதேதான்...
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: மகா கவி பாரதி தெரியுமா...?

Post by சிவா on Sat Mar 20, 2010 7:11 am

// பல்ப்
- எடிசன்
ரேடியோ
- மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் -
க்ராஹாம் பெல்
க்ராவிடி
- நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் -
அவன்தான் சிக்க மாட்றான்!
சிக்கினா செத்தான்!!
//

நானும் ரொம்ப நாளா இந்த ஆளைத்தான் தேடுகிறேன்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகா கவி பாரதி தெரியுமா...?

Post by அ.பாலா on Sat Mar 20, 2010 7:19 am

மொக்கை ஜோக்காக இருந்தாலும் அதில்
சிந்திக்க வேண்டிய நல்லதகவல் இருக்கிறது
வாழ்த்துக்கள்
avatar
அ.பாலா
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 239
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மகா கவி பாரதி தெரியுமா...?

Post by nandhtiha on Sat Mar 20, 2010 9:09 am

வணக்கம்
//நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்திசொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....

இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா//


காந்தி சொன்னார்: ராஜாஜி என் மனச்சாட்சியின் காவலர் என்று. அவரே சொன்னார் நேருவே எனது அரசியல் வாரிசு என்று, தாத்தாக்கள் அவர்கள் குஜராத்தியாக இருந்தாலும் தமிழராக இருந்தாலும் கதை இதேதான்.


ஒரு முறை இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர் வழிதவறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டார். அவரை ராணுவம் கைது செய்து விட்டது, அவர் தான் ஒரு இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் என்றார். அப்படியானால் அடையாளச் சீட்டைக் காண்பியுங்கள் என்றார் ராணுவ அதிகாரி, அதைக் கொண்டு வரவில்லை என்றார் பாராளு மன்ற உறுப்பினர், சிறிது சிந்தனைக்குப் பிறகு அந்த ராணுவ அதிகாரி சொன்னார், அப்படியானால் உங்கள் நாட்டுத் தேசிய கீதத்தைப் பாடுங்கள் என்றார். பாராளுமன்ற உறுப்பினர் சொன்னார், " அது எனக்குத் தெரியாது" அப்படியானால் நீங்கள் உண்மையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தாம் என்று சொல்லி அவரை விடுவித்து விட்டார், (நன்றி:திருகுஷ்வந்த் சிங் )
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: மகா கவி பாரதி தெரியுமா...?

Post by நிலாசகி on Sat Mar 20, 2010 9:19 am

avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: மகா கவி பாரதி தெரியுமா...?

Post by Aathira on Sat Mar 20, 2010 9:21 am

அருமை அருமை காலை அழகிய சிரிப்புடன் தொடங்குகிறது.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: மகா கவி பாரதி தெரியுமா...?

Post by முபிஸ் on Sat Mar 20, 2010 10:27 am

avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: மகா கவி பாரதி தெரியுமா...?

Post by jahubar on Sat Mar 20, 2010 10:32 am

avatar
jahubar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 471
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: மகா கவி பாரதி தெரியுமா...?

Post by VIJAY on Sat Mar 20, 2010 10:54 am

தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக்
அடிக்கும்.


அடங்கப்பா சாமி..!! முடியல....
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: மகா கவி பாரதி தெரியுமா...?

Post by nandhtiha on Sat Mar 20, 2010 11:08 am

வணக்கம்
//தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை
என்றால் குளிக்கும்போது ஷாக்
அடிக்கும். //
வேதனையான விடயம் என்ன தெரியுமா?? தேவிலால்(அமரராகி விட்டார்) என்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது தேர்தல் பேருரையில் "காங்கிரஸ்காரர்கள் விவசாயத்துக்குக் கொடுக்கும் தண்ணீரிலிருந்து மின்சாரத்தை எடுத்து விட்டுத் தான் தருகிறார்கள். என்னைத் தேர்ந்தெடுத்தால் மின்சாரம் எடுக்கப் படாத தண்ணீர் தருவேன் என்று சொன்னார்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: மகா கவி பாரதி தெரியுமா...?

Post by உதயசுதா on Sat Mar 20, 2010 12:18 pm

avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மகா கவி பாரதி தெரியுமா...?

Post by செந்தில் on Sat Mar 20, 2010 12:21 pm

avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மகா கவி பாரதி தெரியுமா...?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum