புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களோடு மக்களாக இலங்கையில் இருக்கிறார் பிரபாகரன்;விரைவில் போராட்டத்தை ஆரம்பிப்பார் Poll_c10மக்களோடு மக்களாக இலங்கையில் இருக்கிறார் பிரபாகரன்;விரைவில் போராட்டத்தை ஆரம்பிப்பார் Poll_m10மக்களோடு மக்களாக இலங்கையில் இருக்கிறார் பிரபாகரன்;விரைவில் போராட்டத்தை ஆரம்பிப்பார் Poll_c10 
68 Posts - 49%
heezulia

54 Posts - 39%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

D. sivatharan

1 Post - 1%
M. Priya

kargan86

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

97 Posts - 50%

68 Posts - 35%

9 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

Baarushree

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களோடு மக்களாக இலங்கையில் இருக்கிறார் பிரபாகரன்;விரைவில் போராட்டத்தை ஆரம்பிப்பார்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 07, 2009 3:20 pm

மக்களோடு மக்களாக இலங்கையில் இருக்கிறார் பிரபாகரன்;விரைவில் போராட்டத்தை ஆரம்பிப்பார்: பழ.நெடுமாறன்

விழுப்புரத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. இதில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவரும், தமிழர் தேசிய இயக்க தலைவருமான பழ.நெடுமாறன் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘’இலங்கையில் தற்போது சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிறப்பு முகாம் என்ற பெயரில் ராணுவ கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். மின்சார வேலிகள் அமைக்கப்பட்டு போதுமான உணவு, மருந்து இல்லாமல் பெரும் துன்பத்தில் இருக்கிறார்கள்.

முகாம்களில் உள்ள இளைஞர்களை ராணுவத்தினர் அழைத்து செல்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இதுவரை திரும்பிவரவில்லை. அவர்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்பது கூட தெரியவில்லை.

அதேபோல் இளம் பெண்கள் ராணுவ முகாம்களுக்கு அனுப்பப்பட்டு பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இவர்களை யாரும்சந்திப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

ஐ.நா. பொதுச்செயலாளர், பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் உள்பட பலர் இலங்கையில் நடக்கும் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் அண்டை நாடான இந்திய அரசு இதற்கு ஒரு வார்த்தைக்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு நடக்கும் அட்டூழியங்கள் அனைத்தும் இந்திய அரசிற்கு தெரியும்.

தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து விரைவில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் கூடி போராட்ட திட்டங்களை வகுக்கும்.

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே முகாம்களின் நிலை குறித்து கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அவருக்கு இருக்கிற உணர்வு கூட பிரதமர் மன்மோகன்சிங்கிற்கோ, முதலமைச்சர் கருணாநிதிக்கோ இல்லை என்பது வருந்தத்தக்கது.

ஏற்கனவே ஐ.நா.சபை மனித உரிமை காப்பாற்றுவதில் இலங்கை அரசை கண்டித்து மேற்கு நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தபோது அதற்கு எதிராக இந்தியா வாக்களித்து பெரும் துரோகம் புரிந்துள்ளது.

இதன் காரணமாக உலகம் முழுவதும் இந்தியா கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து இத்தகைய கடுமையான கண்டிக்கத்தக்க வகையில் ஆளானதே இல்லை.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை பொறுத்தவரை நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறார். இலங்கையில் மக்களோடு மக்களாக இருக்கிறார்.

விரைவில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அவர் அறிவிப்பார்’’என்று தெரிவித்தார்.

---நக்கீரன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jun 07, 2009 3:26 pm

:twisted: im ready to fight

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக