புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
5 Posts - 4%
prajai
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
4 Posts - 3%
Jenila
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
2 Posts - 2%
kargan86
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
1 Post - 1%
jairam
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
1 Post - 1%
M. Priya
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
9 Posts - 5%
prajai
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
6 Posts - 3%
Jenila
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
4 Posts - 2%
Rutu
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தானமும் தியாகமும்... Poll_c10தானமும் தியாகமும்... Poll_m10தானமும் தியாகமும்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானமும் தியாகமும்...

Page 1 of 3 1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 7:11 pm

தானமும் தியாகமும்... Thiyagam

எனக்கென வாழ யாரும் இல்லாத
காரணத்தாலோ எண்ணத்தாலோ
நான் பிறருக்கென வாழ்வதை
உள்ளத்தில் நிலைநிறுத்தி கொண்டேன்...
அதை உயிரோடு இருக்கும்
காலம்வரை என்று மட்டுமில்லை
என்னுயிர் என்னைவிட்டு பிரிந்தாலும்
மற்றொரு உடலில் கலந்திட சிந்தித்தேன்...
எரிந்து சாம்பலாய் போகும்
உடலையும் உடல் உறுப்பையும் தானம்
செய்திடும் கொள்கையில் கையெழுத்திட்டேன்
இறந்தும் மற்றவர்களுக்கு உதவும் மகிழ்ச்சியுடன்...

(சிந்திப்போம், செயல்படுவோம்... வாழ்வளிப்போம், வாழ்வோம்...
இறந்தபின்பும் இருப்பவர்களுக்கு உதவி புரிவோமாக...)

சில முன்னோடிகள் இவர்கள்...
டாக்டர் கிருஷ்ணகோபால்
ஜெயபாரதி

தானமும் தியாகமும்... 3scp3zdrekfxaahozlr7

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 13, 2010 7:38 pm

srinihasan wrote:
தானமும் தியாகமும்... Thiyagam

எனக்கென வாழ யாரும் இல்லாத
காரணத்தாலோ எண்ணத்தாலோ
நான் பிறருக்கென வாழ்வதை
உள்ளத்தில் நிலைநிறுத்தி கொண்டேன்...
அதை உயிரோடு இருக்கும்
காலம்வரை என்று மட்டுமில்லை
என்னுயிர் என்னைவிட்டு பிரிந்தாலும்
மற்றொரு உடலில் கலந்திட சிந்தித்தேன்...
எரிந்து சாம்பலாய் போகும்
உடலையும் உடல் உறுப்பையும் தானம்
செய்திடும் கொள்கையில் கையெழுத்திட்டேன்
இறந்தும் மற்றவர்களுக்கு உதவும் மகிழ்ச்சியுடன்...

(சிந்திப்போம், செயல்படுவோம்... வாழ்வளிப்போம், வாழ்வோம்...
இறந்தபின்பும் இருப்பவர்களுக்கு உதவி புரிவோமாக...)

சில முன்னோடிகள் இவர்கள்...
டாக்டர் கிருஷ்ணகோபால்
ஜெயபாரதி

தானமும் தியாகமும்... 3scp3zdrekfxaahozlr7

மிகப்பெரிய மனது உஙக்ளுக்கு... பாராட்டுக்கள் வாசன்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 7:41 pm

மிக்க நன்றி... தங்களின் பாராட்டுக்கு... தானமும் தியாகமும்... 678642 தானமும் தியாகமும்... 154550

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 7:43 pm

எரிந்து சாம்பலாய் போகும்
உடலையும் உடல் உறுப்பையும் தானம்
செய்திடும்
கொள்கையில் கையெழுத்திட்டேன்
இறந்தும் மற்றவர்களுக்கு உதவும்
மகிழ்ச்சியுடன்...

தானமும் தியாகமும்... 678642 தானமும் தியாகமும்... 678642 தானமும் தியாகமும்... 154550 தானமும் தியாகமும்... 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 14, 2010 1:55 pm

நிர்பமா wrote:
எரிந்து சாம்பலாய் போகும்
உடலையும் உடல் உறுப்பையும் தானம்
செய்திடும்
கொள்கையில் கையெழுத்திட்டேன்
இறந்தும் மற்றவர்களுக்கு உதவும்
மகிழ்ச்சியுடன்...

தானமும் தியாகமும்... 678642 தானமும் தியாகமும்... 678642 தானமும் தியாகமும்... 154550 தானமும் தியாகமும்... 154550

தானமும் தியாகமும்... 359383 தானமும் தியாகமும்... 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 14, 2010 1:58 pm

srinihasan wrote:
தானமும் தியாகமும்... Thiyagam

எனக்கென வாழ யாரும் இல்லாத
காரணத்தாலோ எண்ணத்தாலோ
நான் பிறருக்கென வாழ்வதை
உள்ளத்தில் நிலைநிறுத்தி கொண்டேன்...
அதை உயிரோடு இருக்கும்
காலம்வரை என்று மட்டுமில்லை
என்னுயிர் என்னைவிட்டு பிரிந்தாலும்
மற்றொரு உடலில் கலந்திட சிந்தித்தேன்...
எரிந்து சாம்பலாய் போகும்
உடலையும் உடல் உறுப்பையும் தானம்
செய்திடும் கொள்கையில் கையெழுத்திட்டேன்
இறந்தும் மற்றவர்களுக்கு உதவும் மகிழ்ச்சியுடன்...

(சிந்திப்போம், செயல்படுவோம்... வாழ்வளிப்போம், வாழ்வோம்...
இறந்தபின்பும் இருப்பவர்களுக்கு உதவி புரிவோமாக...)

சில முன்னோடிகள் இவர்கள்...
டாக்டர் கிருஷ்ணகோபால்
ஜெயபாரதி

தானமும் தியாகமும்... 3scp3zdrekfxaahozlr7

தானமும் தியாகமும்... 677196 தானமும் தியாகமும்... 677196 தானமும் தியாகமும்... 677196 தானமும் தியாகமும்... 677196 தானமும் தியாகமும்... 677196 தானமும் தியாகமும்... 677196 தானமும் தியாகமும்... 677196 தானமும் தியாகமும்... 677196 தானமும் தியாகமும்... 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 14, 2010 1:59 pm

சரவணன் wrote:

தானமும் தியாகமும்... 678642 தானமும் தியாகமும்... 678642 தானமும் தியாகமும்... 678642 தானமும் தியாகமும்... 154550 தானமும் தியாகமும்... 154550 தானமும் தியாகமும்... 154550

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 14, 2010 2:01 pm

தலைப்பு "தியாகம்" என்று இருந்ததால் நன்றாக இருக்கும் என்பது என் அபிப்ராயம்.
என் அபிப்ராயத்த நீங்க கேட்க மாட்டிங்கன்னு தெரியும். இருந்தாலும் இந்த பாழும் மனசு கேட்க மாட்டங்குதே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 14, 2010 2:11 pm

சரவணன் wrote:தலைப்பு "தியாகம்" என்று இருந்ததால் நன்றாக இருக்கும் என்பது என் அபிப்ராயம்.
என் அபிப்ராயத்த நீங்க கேட்க மாட்டிங்கன்னு தெரியும். இருந்தாலும் இந்த பாழும் மனசு கேட்க மாட்டங்குதே!

தங்கள் கருத்தும் தலைப்பும் நன்று தானமும் தியாகமும்... 154550 . நீங்க சொன்னத கேட்க கூடாது என்றோ.... அல்லது கேட்க மாட்டேன் என்றோ தவறாக நினைக்ககூடாது... அப்படி நினைச்சாதானமும் தியாகமும்... 246975 .

ஆனால் நானும் முதலில் தியாகம் என வைக்க யோசித்தேன்...

அதுல சில குழப்பங்கள் மனசில நிறையா வந்துச்சி(தியாகம், தானம் வேற்றுமை).... அதனால் மக்களுக்கு எளிமையா வழக்கத்துல உபயோகபடுத்தும் வார்த்தையே இருக்கட்டும் என வைத்தேன்...(கண் தானம், இரத்த தானம்....)

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 14, 2010 6:19 pm

தானமும் தியாகமும்... 677196 தானமும் தியாகமும்... 677196 தானமும் தியாகமும்... 678642

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக