ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்

Post by தாமு on Tue Mar 16, 2010 7:54 am

First topic message reminder :




எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு காட்சியில் நிர்வாணமாக தோன்றுகிறாராம். இது கிளைமாக்சா? அல்லது படத்திற்கு திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய காட்சியா? எந்த விபரமும் தெரியவில்லை. ஆனால் இப்படியொரு காட்சி எடுக்க முழு ஒத்துழைப்பும் கொடுத்திருக்கிறார் ரஜினி.
கடந்த வாரத்தில் ஒருநாள்… எந்திரன் யூனிட்டில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை வெளியேற்றி விட்டு ரகசியமாக ஒரு காட்சியை படம் பிடித்தார் ஷங்கர்.

வெளியேற்றப்பட்டவர்கள் லிஸ்ட்டில் லைட்மேன்கள் மட்டுமல்ல… முக்கிய அசிஸ்ட்டென்ட் டைரக்டர்களும், தொழில் நுட்ப உதவியாளர்களும் கூட அடக்கம் என்கிறார்கள். ஏதாவது படுக்கையறை காட்சிகள் என்றால் தான் இப்படி வெளியேறச் சொல்வார்கள் இந்தப்படத்தில் அப்படியா இருந்திருக்கும்? அதுதான் இல்லை.
எங்காவது ஸ்டுடியோக்களில் செட் போட்டு எடுத்தால் விஷயம் கசிந்துவிடும் என்பதால் சன் டி.வி ஸ்டுடியோவிலேயே இந்த காட்சியை எடுத்திருக்கிறார்கள். ரஜினியின் இத்தனை ஆண்டுகால சினிமா வரலாற்றில் அவர் இப்படி நடித்தது இதுவே முதல் முறை. ஆச்சர்யம்தான்!


http://www.paristamil.com/tamilnews/?p=68423
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


Re: சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்

Post by உதயசுதா on Tue Mar 16, 2010 2:47 pm

@இளமாறன் wrote:
@Aathira wrote:
@Manik wrote:அக்கா கை தட்ட கூடாது உங்களுடைய கருத்தை சொல்லுங்க

என்னத்த சொல்றது தம்பி. இப்ப நாலு பேருக்கு முன்னாடி மட்டும் நடிப்பாரு ரகசியமா..... பாக்கறது.... அந்த நாலு பேரு மட்டுமா? இல்லையே உலகம் முழுவதுதானே. படம் வந்தாத்தான் தெரியும். சன் டீவிக்கு வேற வேலை இல்லை. இதெல்லாம் ஒரு வியாபாரத் தந்திரம் தம்பி. அவரு எப்படித்தான் நடிச்சு இருக்காருன்னு பாக்க, திட்ட, வாழ்த்தன்னு எல்லாவகை ஆளுங்களையும் தியேட்டர்க்குள்ளே வரவழைக்க செய்ற் சதி இது. இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா..... நடுவுல ஏம்மா நாம மண்டய உடைச்சுக்கனும். வேலைய பாக்கலாமா சந்தோஷமா?



avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்

Post by சாந்தன் on Tue Mar 16, 2010 2:49 pm

நம்ம வேலை உண்டு. நாம உண்டு என்று இருந்தாலே ஆயிரம் பிரச்சனைகள், போராட்டங்கள் வாழ்க்கையிலே ...
இதெல்லாம் நினைக்க எங்கே நேரம் இருக்கு எங்களுக்கெல்லாம் இந்த சென்னை இயந்திர வாழ்க்கையிலே ...
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சன் டி.வி ஸ்டுடியோவில் ரஜனியின் நிர்வாணப்படம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum