ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

View previous topic View next topic Go down

நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

Post by சிவா on Thu Mar 11, 2010 12:08 am

ஒருத்தர் நாய்கள் ஜாக்கிரதை-ன்னு ரொம்ப பெரிய போர்டை வீட்லே மாட்டியிருந்தார். இத்துணூண்டு சின்ன நாய்க்குட்டி வளக்கிறீங்க. அதுக்கு இவ்வளவு பெரிய போர்டு எதுக்கு?-ன்னு வீட்டுக்கு வந்த ஒருத்தர் கேட்டார்.

என்ன செய்யறது! இவ்வளவு பெரிய போர்டு வச்சிருந்தாலும் வர்றவங்க நாய்க் குட்டியை மிதிச்சிடுறாங்களே - என்று சலிச்சிக்கிட்டார் இவர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

Post by சிவா on Thu Mar 11, 2010 12:09 am

வீட்டுக் காவலுக்கு நாய் வளர்க்கிற காலம் போய் இப்போ மனுஷன் நாய்க்கு காவல் காக்கிற காலமாப் போச்சி.

ஒருநாள் ராத்திரி ரெண்டு மணிக்கு பட்டிமன்ற நிகழ்ச்சியை முடிச்சிட்டு ஒரு தெரு வழியா போய்க்கிட்டிருந்தேன். ஒரு வீட்டு வாசல்லே என்னோட நண்பர் உட்கார்ந்திருந்தார்.

என்ன! இந்த நேரத்திலே இப்படி வெளியே உட்கார்ந்திருக்கீங்களே-ன்னு கேட்டேன். சத்தம் போடாம மெல்லப் பேசுங்க! உள்ளே நாய் தூங்குது-ன்னார் அவர். மனைவியைக் கிண்டலடிக்க இதுவா நேரம்?-னு நான் கேட்க. அட நீங்க ஒண்ணு! உண்மையிலேயே நாய்தான் தூங்குது. ஐயாயிரம் ரூபா கொடுத்து அபூர்வ நாய் வாங்கியிருக்கேன். எவனாவது தூக்கிட்டுப் போயிடக் கூடாதேன்னு பயமாயிருக்கு. அதான் காவலுக்கு உட்கார்ந்திருக்கேன்-னார் அவர். நெலைமையைப் பார்த்தீங்களா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

Post by சிவா on Thu Mar 11, 2010 12:09 am

நாய் நன்றியுள்ள பிராணி தான். அதையே தங்களுக்கு மூலதனமா ஆக்கிடுறவங்களும் உண்டு. ஒருத்தர் ஒரு நாயை எங்கிட்ட விக்கிறதுக்கு வந்தார். என்ன விலைன்னேன். பத்தாயிரம்-ன்னார். அப்படி என்ன இந்த நாய்க்கிட்ட விசேஷம்?ன்னேன். நன்றி உணர்ச்சியிலே மற்ற நாய்களை விடக் கூடுதல்-ன்னார். அதை எப்படி நம்புறது-ன்னேன். என்ன இப்படி சந்தேகமா கேட்கிறீங்க. இந்த நாயை இது மாதிரி பத்து பேருகிட்டே வித்துருக்கேன். ஒவ்வொரு தடவையும் எங்கிட்டேயே திரும்பி வந்திருக்குன்னா அதோட நன்றி உணர்ச்சியை நீங்க புரிஞ்சுக்கணும்-ன்னாரே பார்க்கலாம். அப்புறம் நாயை வாங்குவேனா நான்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

Post by சிவா on Thu Mar 11, 2010 12:09 am

இதுகூடப் பரவாயில்லை இன்னொருத்தர் நாயைக் கொண்டு வந்து இரண்டாயிரம் ரூபாய்தான் வாங்கிக்கோங்க-ன்னார். ரெண்டாயிரம் கொடுத்து வாங்க இதிலென்ன விசேஷம்-ன்னேன். இது போலீஸ் நாய் ரிடையர் ஆயிருக்கு. மோப்பம் பிடிக்கிறதுல சிறந்தது-ன்னார். போலீஸ் நாய் என்பதற்கு அடையாளம் எதுவும் இல்லயே-ன்னேன். இது ரகசியப் போலீஸ் நாய்! அப்படித்தான் இருக்கும். அப்படின்னார். எவ்வளவு சாமர்த்தியம் பாருங்க.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

Post by சிவா on Thu Mar 11, 2010 12:10 am

நம்ம பொழைப்பு நாய் பொழைப்பா போயிருச்சின்னு சில பேர் ரொம்ப சலிச்சுக்குவாங்க. அது உண்மைதான் போல இருக்கு. ஒருத்தருக்கு நேர்ந்த கதியைப் பாருங்க. ஒருநாள் காலங்கார்த்தால படுக்கையை விட்டு எழுந்திரிச்சி ஒருத்தர் காப்பிக்காக காத்துக்கிட்டிருந்தாரு. அவரோட மனைவியோ காப்பி குடுக்கிற மாதிரி தெரியலை. காரணம் என்னன்னா முந்தின நாள் ரெண்டு பேருக்கும் சண்டை. குடுத்தா குடிப்போம்னு இவர் இருக்கார். கேட்டா கொடுப்போம்னு அந்தம்மா வீம்போட இருந்தாங்க. மணி எட்டுக்கு மேலே ஆயிருச்சி. அந்தம்மாவுக்கு இரக்கம் வந்துடுச்சி. அப்பவும் நேரடியாக் கொண்டுபோய் குடுக்காம மகனைக் கூப்பிட்டு, இந்தாடா! இந்த காப்பியை அதுக்கிட்ட குடு-ன்னாங்க. அவருக்கு ரோஷம் வந்திடுச்சி. இந்தக் காப்பியை எந்த நாய்டா குடிக்கும்-ன்னாரு. அதுக்கு அந்த அம்மா பதினைஞ்சி வருஷமா எந்த நாய் குடிச்சிதோ. அந்த நாயைக் குடிக்கச் சொல்லுடா-ன்னாங்க. இவருக்கு எப்படியும் காப்பி வேணும். கோபத்தோட கோபமா காப்பியை வாங்கிக் குடிக்க ஆரம்பிச்சார். அப்போ பையன் மெதுவா ஆரம்பிச்சான். அப்பா! நம்ம வீட்டுக்கு ஒரு நாய் வங்கணும்பா-ன்னான். அவருக்கு கோபம் எகிறிடுச்சி. எதுக்குடா தனியா நாய்? நான் தான் ஒருத்தன் இந்த வீட்டிலே நாய் மாதிரி குலைச்சிக்கிட்டு கெடக்கேனே-ன்னார். அதுக்குப் பையன் அலட்டிக்காம சொன்னான். நல்ல நாயா வாங்கணும்-ப்பா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

Post by சிவா on Thu Mar 11, 2010 12:11 am

இவருக்கு வாத்தியார் வேலை. பள்ளிக்கூடத்துக்குப் போய் பாடம் நடத்த ஆரம்பிச்சாரு. அங்கேயும் பிரச்சினை. வகுப்பறை ஜன்னலுக்குப் பக்கத்துல ஏழெட்டு நாய்ங்க பயங்கரமா கொரைச்சி சண்டை போட்டுக்கிட்டு இருந்திச்சி. இவரால பாடம் நடத்த முடியலை. நிறுத்திட்டாரு. பையன்களெல்லாம் அதையே வேடிக்கைப் பார்த்துக்கிட்டிருந்தாங்க. சண்டை முடிஞ்சி கொரைப்புச் சத்தம் அடங்கினதும் ஒரு பையன் எழுந்திரிச்சி. சார்! நாய்களெல்லாம் கொரைக்கிறதை நிறுத்திடுச்சி. இனிமே நீங்க ஆரம்பிங்க-ன்னான். பையன்களெல்லாம் கொல்-லுன்னு சிரிச்சிட்டாங்க. விபரமான பையன்கள்தான்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

Post by சிவா on Thu Mar 11, 2010 12:12 am

சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சதும் ரோட்டிலே நடந்து போயிக்கிட்டு இருந்தாரு நம்ப ஹீரோ. ஏதிர்த்தாப்பில வந்த ஒருத்தனோட கால்லே இருந்து ரத்தம் கொட்டிக்கிட்டு இருந்தது. என்ன ஆச்சு-ன்னார் இவர். நாய் கடிச்சிருச்சிங்க-ன்னான் அவன் உடனே ஆஸ்பத்திரிக்குப் போய் ஊசி போட்டுக்கோங்க-ன்னு ஆலோசனை சொன்னார் இவர். ஐயய்யோ! ஊசியா? தொப்புளைச் சுத்திப் போடுவாங்களாமே. நான் போக மாட்டேன்-ன்னான். ஊசி போடாட்டா விபரீதமாயிடும். நீ கொஞ்ச நாள்லே நாயா மாறி எல்லோரையும் கடிக்க ஆரம்பிச்சிடுவே-ன்னு திரும்பவும் அழுத்தமா ஆலோசனை சொன்னார். அப்படியா. நாயா மாறிடுவேனா நல்லதாப் போச்சு-ன்னு சொன்னபடியே அந்த ஆளு ஒரு பேனாவும் பேப்பரும் எடுத்து ஏதோ லிஸ்ட் போட்டான். என்ன எழுதுறீங்க-ன்னு இவரு கேட்க, அதுக்கு அவன், ஒரு வேளை நான் நாயா மாறிட்டேன்னா யாரை யெல்லாம் கடிக்கலாம்-னு லிஸ்ட் போட்டுட்டிருக்கேன்-ன்னர். அதுல ஆலோசனை சொன்ன இவரு பேரு முதல்ல இருந்திச்சிங்கிறது முக்கியமான சமாச்சாரம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

Post by சிவா on Thu Mar 11, 2010 12:12 am

அப்படியே ஓரங்கட்டி கடைத் தெருவுலே இவரு நடந்தப்போ இவரோட நண்பர் வாங்க சார், எங்க இந்தப் பக்கம்? பார்த்து ரொம்ப நாளாயிடுச்சி. நம்ம வீடு பக்கத்துலதான் இருக்கு. வாங்க டிபன் சாப்பிட்டுட்டுப் போலாம்-ன்னார். ஏற்கனவே ஜுரத்துலே நடுங்கிட்டிருந்த இவரு. வேண்டாங்க. நான் என் வீட்டுக்கே போயி சாப்பிட்டுக்கிறேன்-னார். அதுக்கு அந்த ஆளு. என்ன சார்! பிரியமா கூப்பிடுறேன் வரமாட்டேங்கிறீங்க. எந்தெந்த நாயெல்லாமோ எங்க வீட்லே வந்து சாப்பிடுதுங்க. நீங்க வரக் கூடாதா சார்! அப்படின்னார். அவ்வளவுதான் நம்ம ஆளு தலைதெறிக்க ஓட ஆரம்பிச்சிட்டாரு.

நாவின் கற்பு மௌனம்தான் யார் மனதையும் இப்படிப் புண்படுத்த வேண்டாமே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

Post by இளமாறன் on Thu Mar 11, 2010 12:12 am

@சிவா wrote:நாய் நன்றியுள்ள பிராணி தான். அதையே தங்களுக்கு மூலதனமா ஆக்கிடுறவங்களும் உண்டு. ஒருத்தர் ஒரு நாயை எங்கிட்ட விக்கிறதுக்கு வந்தார். என்ன விலைன்னேன். பத்தாயிரம்-ன்னார். அப்படி என்ன இந்த நாய்க்கிட்ட விசேஷம்?ன்னேன். நன்றி உணர்ச்சியிலே மற்ற நாய்களை விடக் கூடுதல்-ன்னார். அதை எப்படி நம்புறது-ன்னேன். என்ன இப்படி சந்தேகமா கேட்கிறீங்க. இந்த நாயை இது மாதிரி பத்து பேருகிட்டே வித்துருக்கேன். ஒவ்வொரு தடவையும் எங்கிட்டேயே திரும்பி வந்திருக்குன்னா அதோட நன்றி உணர்ச்சியை நீங்க புரிஞ்சுக்கணும்-ன்னாரே பார்க்கலாம். அப்புறம் நாயை வாங்குவேனா நான்?



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

Post by அப்புகுட்டி on Thu Mar 11, 2010 12:14 am

வீட்டுக் காவலுக்கு நாய் வளர்க்கிற காலம் போய் இப்போ மனுஷன் நாய்க்கு காவல் காக்கிற காலமாப் போச்சி.

ஒருநாள் ராத்திரி ரெண்டு மணிக்கு பட்டிமன்ற நிகழ்ச்சியை முடிச்சிட்டு ஒரு தெரு வழியா போய்க்கிட்டிருந்தேன். ஒரு வீட்டு வாசல்லே என்னோட நண்பர் உட்கார்ந்திருந்தார்.

என்ன! இந்த நேரத்திலே இப்படி வெளியே உட்கார்ந்திருக்கீங்களே-ன்னு கேட்டேன். சத்தம் போடாம மெல்லப் பேசுங்க! உள்ளே நாய் தூங்குது-ன்னார் அவர். மனைவியைக் கிண்டலடிக்க இதுவா நேரம்?-னு நான் கேட்க. அட நீங்க ஒண்ணு! உண்மையிலேயே நாய்தான் தூங்குது. ஐயாயிரம் ரூபா கொடுத்து அபூர்வ நாய் வாங்கியிருக்கேன். எவனாவது தூக்கிட்டுப் போயிடக் கூடாதேன்னு பயமாயிருக்கு. அதான் காவலுக்கு உட்கார்ந்திருக்கேன்-னார் அவர். நெலைமையைப் பார்த்தீங்களா? மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

Post by kalaimoon70 on Thu Mar 11, 2010 12:17 am

@சிவா wrote:அப்படியே ஓரங்கட்டி கடைத் தெருவுலே இவரு நடந்தப்போ இவரோட நண்பர் வாங்க சார், எங்க இந்தப் பக்கம்? பார்த்து ரொம்ப நாளாயிடுச்சி. நம்ம வீடு பக்கத்துலதான் இருக்கு. வாங்க டிபன் சாப்பிட்டுட்டுப் போலாம்-ன்னார். ஏற்கனவே ஜுரத்துலே நடுங்கிட்டிருந்த இவரு. வேண்டாங்க. நான் என் வீட்டுக்கே போயி சாப்பிட்டுக்கிறேன்-னார். அதுக்கு அந்த ஆளு. என்ன சார்! பிரியமா கூப்பிடுறேன் வரமாட்டேங்கிறீங்க. எந்தெந்த நாயெல்லாமோ எங்க வீட்லே வந்து சாப்பிடுதுங்க. நீங்க வரக் கூடாதா சார்! அப்படின்னார். அவ்வளவுதான் நம்ம ஆளு தலைதெறிக்க ஓட ஆரம்பிச்சிட்டாரு.

நாவின் கற்பு மௌனம்தான் யார் மனதையும் இப்படிப் புண்படுத்த வேண்டாமே!

avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

Post by சரவணன் on Thu Mar 11, 2010 12:33 am



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

Post by VIJAY on Thu Mar 11, 2010 7:25 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

Post by சபீர் on Thu Mar 11, 2010 7:58 pm

இதெல்லாம் எப்புடி தல.....
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: நாய்களைச் சுற்றி நடக்கின்ற நகைச்சுவைக் காட்சிகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum