ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தோரணை - விமர்சனம்

View previous topic View next topic Go down

தோரணை - விமர்சனம்

Post by Tamilzhan on Sun May 31, 2009 11:20 am

'தோரணை' விமர்சனம்




புரட்சித்தளபதி என்ற பட்டத்தோடு விஷால் மறுபடியும் களம் இறங்கியிருக்கும் படம் 'தோரணை'. சண்டக்கோழி, திமிரு, மலைக்கோட்டை என அதிரடி ஆட்டம் போட்ட விஷால் தோரணைன்னு வச்சிருக்காரே... யோசிப்பதற்குள், விஷாலின் அறிமுகக் காட்சியிலேயே காது ஜவ்வு கிழியுது, அவர் கால் பட்டதுமே பூமியே அதிருதுன்னா பாருங்களேன்.

சென்னையை ஆட்டிப்படைக்கிற இரண்டு முக்கிய ரவுடிகள், ஒருவர் பிரகாஷ் ராஜ் இன்னிருவர் கிஷோர். சின்ன வயசுல காணாமல் போன அண்ணனைத் தேடி சென்னைக்கு வருகிறார் விஷால். தன் நண்பன் சந்தானத்துடன் தங்கி அண்ணனை தேடுகிறார். வந்த இடத்தில் வம்பு வளர்கிற ஸ்ரேயா காதலியாகுறாங்க. நினைத்த மாதிரியே இரண்டு வில்லன்களில் ஒருவர் தான் விஷாலின் அண்ணன். அது கிஷோர். அண்ணனை திருத்தி ஊருக்கு கொண்டு போகும் சமயத்தில் க்ளைமாக்ஸ் ஃபைட்டுக்காக பிரகாஷ்ராஜின் அடியாட்கள் வழிமறிக்க, ...கடைசியில் சுபம்.
விஷாலுக்கு ஒரு பாட்டு, ஸ்ரெயாவுடன் ஐந்து டூயட், அங்கங்க ஃபைட்டு , சில இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் கடிக்கவும் சந்தானத்தின் காமெடி, பத்து பிஸ்டல், நிறைய ரத்தம்... இதுதான் கதை. சிவகாசி, திருப்பாச்சி, போக்கிரின்னு எல்லா படத்தையும் அங்க அங்க வெட்டி ஒண்ணா சேர்த்தா அதுதான் 'தோரணை'. விஷால், படம் முழுக்க ஒரே காமெடி பண்ணியிருக்கார். விஜய் யாரு மாதிரி நடிக்கிறருங்கிறது வேற விஷயம், ஆனா விஷால் விஜய் மாதிரியே நடிக்கிறாருங்கிறது மட்டும் ரொம்ப உண்மை. விஷாலுக்கு எதுக்கு இந்த பில்டப்புன்னு நினைக்கும் போது, ''நீ ஒரு பில்டப் கொடுத்த, பதிலுக்கு நான் ஒரு பில்டப் கொடுத்தேன்''ன்னு படத்தின் முதல் காட்சியிலேயே அவர் பேசும் வசனம் ஞாபகத்திற்கு வருகிறது.


ஸ்ரேயாவிடம் இதற்கு மேல் காட்ட எதுவும் இல்லையோ என்னவோ, ஸ்ரேயாவோட ஸ்பெஷாலிட்டி படத்தில் மிஸ்ஸிங்க். பிரகாஷ் ராஜ் இதே கேரக்டரில் பல படங்களில் நடித்திருக்கிறார், அதில் ஒன்று தோரணை. கிஷோர் சூப்பர் நடிப்பு. 'சந்தானம், ஆர்த்தி' பண்ணுகிற
காமெடி கொஞ்ச நேரத்துக்கு கல கல. பறவை முனியம்மாவிற்கு பட்டு சேலைக்கட்டி மணப்பெண் அலங்காரமெல்லாம்... ரொம்பவே ஓவர்.

மணிஷர்மா, படத்துக்கு ஏற்ற மாதிரி பாட்டு போட்டிருக்கார். நல்ல வேளை அறிமுக இயக்குநர் சபா அய்யப்பன் ரொம்ப ஃபீல் பண்ணி அம்மாவுக்கு ஒரு பாட்டு, அண்ணனுக்கு ஒரு பாட்டுன்னு ஓவரா சொரியாமல் இருந்தது ஆறுதல்!!

'தோரணை' சினிமாலு, பெத்த ஹிட்டுலு...


avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum