புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:06 pm

» அரசியல் !!!
by jairam Today at 6:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 5:10 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 5:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:33 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 7:54 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 5:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 5:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 5:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 3:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 8:32 am

» books needed
by Manimegala Mon May 13, 2024 6:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 4:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 6:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 4:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:55 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 9:58 am

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
2 Posts - 3%
jairam
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
1 Post - 1%
சிவா
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
13 Posts - 4%
prajai
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
9 Posts - 3%
jairam
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_m10காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 07, 2010 6:43 am

காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் ?ui=2&ik=ff07e8c64d&view=att&th=12494be400128524&attid=0.0
புகழ் பெற்ற கட்​டட கலை​ஞர் மறைந்த லாரி பேக்​கர். காந்​தி​ய​டி​க​ளைப் பார்​ப​தற்​கென்றே மும்பை வந்​த​வர். அவ​ரைப் பார்த்​த​தும் தனது கட்​டட கலை​யின் மூலம் எளி​மை​யான வீடு​களை இந்​திய ஏழை மக்​க​ளுக்கு கட்​டித்​தர வேண்​டும் என்று நினைத்​தார். தமி​ழ​கத்​தி​லும் அவர் பார்த்த கிராம வீடு​க​ளேல்​லாம் அவ​ருக்கு அதி​ச​ய​மா​கவே தோன்​றி​யது. அவர் பார்த்த அரு​மை​யான வீடு​கள், வாழ்​வ​தற்கு வச​தி​யா​க​வும், காற்​றோட்​ட​மிக்​க​தா​க​வும், குழந்​தை​கள் ஓடி விளை​யா​டு​வ​தற்கு ஏற்​ற​படி விசா​ல​மா​ன​தா​க​வும் இருந்​தன. அத்​த​கைய வீடு​களை தஞ்சை மண்​ட​லத்​தின் கோனே​ரி​ரா​ஜ​பு​ரம், திப்​பி​ரா​ஜ​பு​ரம், உடை​யா​ளூர், விச​லூர், செம்​மங்​குடி, தேதி​யூர், விஷ்​ணு​பு​ரம் போன்ற பல கிரா​மங்​க​ளில் காண​லாம்.

இவ்​வீ​டு​கள் இரு​ம​ருங்​கும் வரி​சை​யாக ஒவ்​வொன்​றாக தாய் சுவ​ரின் வழி​யாக இணைக்​கப்​பட்​டுள்​ளது. வீட்​டின் முதல் பகுதி ஆளோடி என்று அழைக்​கப்​ப​டு​கி​றது.குழந்​தை​கள் இந்த ஆளோ​டி​யில் ஓடி விளை​யா​டு​வதை இரு​ம​ருங்​கும் காண​லாம். தலை சாய்​மா​னத்​து​டன்​கூ​டிய வீட்​டுத் திண்​ணை​கள் வீட்​டின் இரு​பு​ற​மும் அமைந்து வீட்டை இரு​பா​க​மா​கப் பிரிக்​கின்​றன.

திண்​ணை​யில் வரும் சுதந்​தி​ர​மான காற்​றில் புழுக்​கம் இல்​லா​மல் நிம்​ம​தி​யாக படுத்​து​றங்க முடி​கி​றது. அக்​கா​லத்​தில் வீதி​யின் வழியே செல்​லும் வழிப்​போக்​கர்​கள் இப்​ப​டிப்​பட்ட வீட்டு திண்​ணை​யில் படுத்​து​றங்​கு​வர். உறங்​கு​வோ​ருக்கு குடிக்​கத் தண்​ணீர் ஒரு சொம்​பி​லும் அவ்​வீட்​டில் உள்​ளோர் வைத்​து​விட்டு செல்​வது ஒரு வழக்​க​மாக இருந்தது.

வீட்​டின் மீது வேயப்​பட்ட செங்​கல் ஓடு​கள் கோடை​கா​லத்​தில் குளிர்ச்​சி​யா​க​வும், குளிர்​கா​லங்​க​ளில் சற்று வெப்​ப​மா​க​வும் இருக்​கும்​ப​டி​யாக அமைக்​கப்​ப​டு​கி​றது.வீட்​டின் நடை​பாதை, அதனை அடுத்து ரேழி, அதன் பிறகு தாழ்​வா​ரம், பின்​னர் நடு​வில் பெரிய முற்​றம். முற்​றம் மேலே தடுப்பு எது​வும் இல்​லா​மல் வானத்தை தரி​சிக்​க​லாம். பக​லில் சூரிய வெளிச்​ச​மும் இர​வில் நில​வின் ஒளி​யை​யும் வீட்​டின் முற்​றம் கொண்​டு​வ​ரு​கி​றது. இர​வில் தனி​மை​யின் ஏகாந்​தத்தை தனது வெளி​யின் மூலம் வீட்​டுக்​குக் கொண்​டு​வ​ரு​கி​றது அது.

அந் நாளில் மிள​காய் வத்​தல், வட​கம், உளுந்து பயிர்​கள் போன்​ற​வற்றை சூரிய ஒளி வீசும் முற்​றத்​தில் காய வைப்​பார்​கள். மாதந்​தோ​றும் தோன்​றும் நட்​சத்​தி​ரங்​களை இவர்​க​ளால் முற்​றத்தி​லி​ருந்தே பார்த்​துக் காலக் கணக்​கு​க​ளைச் சொல்​லி​வி​ட​மு​டி​கி​றது. சித்​திரை நட்​சத்​தி​ரத்தை சித்​திரை மாதத்​தி​லும், விசாக நட்​சத்​தி​ரத்தை வைகாசி மாதத்​தி​லும் பார்த்து மாதத்தை கணக்​கி​டும் வழக்​கம் இன்​றும் இவர்​க​ளி​டம் உள்ளது. முற்​றத்​தின் வழியே வரும் சூரிய ஒளி​யும் காற்​றும், வீட்டை விசா​லா​மாக்கி காற்​றோட்​டத்தை வீட்​டின் சகல பகு​தி​க​ளுக்​கும் கொண்டு செல்​கி​றது. தாழ்​வா​ரத்​தைத் தாண்டி நடுக்​கூ​டத்​தில் ஊஞ்​சல் ஒன்று தொங்கி ஆடு​வது தனி அழகு.

இன்​றைய புகழ் பெற்ற இந்​தி​யக் கட்​டட கலை​ஞ​ரான சார்​லஸ் கொரியா இது போன்ற வீடு​க​ளின் அழ​கான காற்று வெளி​யின் தன்​மை​க​ளைக் கண்டு அத​னால் கவ​ரப்​பட்டு தனது நவீன பாணி கட்​ட​டங்​க​ளி​லும் அவற்​றைக் கொண்டு வந்​துள்​ளார். டெல்​லி​யில் உள்ள பிரிட்​டிஷ் கவின்​சில் நூல​கம், மத்​திய பிர​தேச சட்ட சபைக் கட்​ட​டம், பெங்​க​ளூர், சென்னை போன்ற இடங்​க​ளில் உள்ள நவீன கட்​ட​டங்​க​ளில் இது வீடு​க​ளின் தனித்​தன்​மை​யைக் கொண்டு வந்​துள்​ளார். பரந்த வெளி​யில் இருப்​பது போன்​றும் நீல நிற வானத்​தைப் பார்ப்​பது போன்​றும் சூரிய ஒளி கற்​றை​க​ளில் நனை​வது போன்​றும் இவ​ரது கட்​ட​டங்​கள் தோன்​று​கின்​றன.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 07, 2010 9:56 am

அறிந்து கொள்ள வேண்டிய தகவல் தந்தமைக்கு நன்றி. ஏக்கமாக இருக்கிறது. இக்காலத்த்ல் இது கூடுமோ என்று. ஒரு குறிப்பு. இக்கட்டுரையை தங்கள் அனுமதியுடன் நான் சேமித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்கள்.
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642 காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642 காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642 காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 07, 2010 9:58 am

Aathira wrote:அறிந்து கொள்ள வேண்டிய தகவல் தந்தமைக்கு நன்றி. ஏக்கமாக இருக்கிறது. இக்காலத்த்ல் இது கூடுமோ என்று. ஒரு குறிப்பு. இக்கட்டுரையை தங்கள் அனுமதியுடன் நான் சேமித்துக் சேமித்திக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்.
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642 காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642 காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642 காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642

காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642 காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642 ஏக்கமாக இருக்கிறது. இக்காலத்த்ல் இது கூடுமோ என்று "எனக்கும் தான்"

நானே இண்டர்நெட்ல சுட்டது தான,

என்ன அனுமதி வேண்டி கெடக்கு. எடுத்து கொள்ளுங்கள்..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 07, 2010 10:02 am

சுட்டாலும் இச்சங்கு வெண்மையாகவும் ஏக்கம் தருவனவாயும் இருக்கு... ந்ன்றி சரவணா....!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 07, 2010 10:05 am

கலை wrote:சுட்டாலும் இச்சங்கு வெண்மையாகவும் ஏக்கம் தருவனவாயும் இருக்கு... ந்ன்றி சரவணா....!
காற்று வெளியினிலே நம் கிராம வீடுகள் 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக