உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» நீ . . .நீயாக இரு !
by ayyasamy ram Today at 6:45 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by ayyasamy ram Today at 6:08 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Yesterday at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Yesterday at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Yesterday at 6:27 am

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by ayyasamy ram Yesterday at 6:21 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:50 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:31 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Wed Feb 19, 2020 6:42 pm

Admins Online

ஊனம் - முரண்பாடு

ஊனம் - முரண்பாடு Empty ஊனம் - முரண்பாடு

Post by srinihasan on Sun Mar 07, 2010 4:27 pm

அன்று...
காதல் செய்ய
பெண்களின் ஒற்றைகண்
பார்வைக்கு ஏங்கியவனே!
இன்று...
திருமணம் செய்ய
பெண்ணிற்கு ஒற்றைகண்யென
தள்ளிவைத்தது சரிதானோ?

(ஊனமுற்றோரை ஆதரிப்போம். வாழ்வு அளிப்போம்)
ஊனம் - முரண்பாடு 3scp3zdrekfxaahozlr7srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 56

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஊனம் - முரண்பாடு Empty Re: ஊனம் - முரண்பாடு

Post by kalaimoon70 on Sun Mar 07, 2010 4:28 pm

@srinihasan wrote:அன்று...
காதல் செய்ய
பெண்களின் ஒற்றைகண்
பார்வைக்கு ஏங்கியவனே!
இன்று...
திருமணம் செய்ய
பெண்ணிற்கு ஒற்றைகண்யென
தள்ளிவைத்தது சரிதானோ?

(ஊனமுற்றோரை ஆதரிப்போம். வாழ்வு அளிப்போம்)
ஊனம் - முரண்பாடு 3scp3zdrekfxaahozlr7

ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 677196
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

ஊனம் - முரண்பாடு Empty Re: ஊனம் - முரண்பாடு

Post by srinihasan on Sun Mar 07, 2010 4:36 pm

@kalaimoon70 wrote:
@srinihasan wrote:அன்று...
காதல் செய்ய
பெண்களின் ஒற்றைகண்
பார்வைக்கு ஏங்கியவனே!
இன்று...
திருமணம் செய்ய
பெண்ணிற்கு ஒற்றைகண்யென
தள்ளிவைத்தது சரிதானோ?

(ஊனமுற்றோரை ஆதரிப்போம். வாழ்வு அளிப்போம்)
ஊனம் - முரண்பாடு 3scp3zdrekfxaahozlr7

ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 677196

ஊனம் - முரண்பாடு 678642 ஊனம் - முரண்பாடு 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 56

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஊனம் - முரண்பாடு Empty Re: ஊனம் - முரண்பாடு

Post by prabumurugan on Sun Mar 07, 2010 4:40 pm

ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 154550
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

ஊனம் - முரண்பாடு Empty Re: ஊனம் - முரண்பாடு

Post by srinihasan on Sun Mar 07, 2010 4:42 pm


தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 56

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஊனம் - முரண்பாடு Empty Re: ஊனம் - முரண்பாடு

Post by prabumurugan on Sun Mar 07, 2010 4:44 pm

@srinihasan wrote:

தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள்...


நிஜமவே அதில் மிகப்பெரிய
சமுதாய சிந்தனை அடங்கியிருக்கு
வாழ்த்துக்கள்
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

ஊனம் - முரண்பாடு Empty Re: ஊனம் - முரண்பாடு

Post by srinihasan on Sun Mar 07, 2010 4:48 pm

@prabumurugan wrote:
@srinihasan wrote:

தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள்...


நிஜமவே அதில் மிகப்பெரிய
சமுதாய சிந்தனை அடங்கியிருக்கு
வாழ்த்துக்கள்

உண்மைதான்... ஊனம் என்ற குறையால் பலபேர் பாதிக்கபடுகின்றார்கள்... சிலபேர் அதனை சில்லறையால் சரிசெய்கின்றனர்.
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 56

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஊனம் - முரண்பாடு Empty Re: ஊனம் - முரண்பாடு

Post by Aathira on Sun Mar 07, 2010 4:55 pm

உடல் ஊனம் இறைவன் தந்தது. அவர்களை தள்ளி வைப்பதால் மன ஊனம் மக்கள தருவது. நல்ல சிந்தனை. இன்றைய இளைஞர்களின் மனதிற்குள் செல்ல வேண்டிய சிந்தனை. கவிதையாக்கிய தமிழ்தாசனுக்குக் கருத்துக்கள் ஊனமின்றி வருகின்றன.வாழ்த்துக்கள்.
ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 678642 ஊனம் - முரண்பாடு 678642
அன்புடன்
ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊனம் - முரண்பாடு Empty Re: ஊனம் - முரண்பாடு

Post by srinihasan on Sun Mar 07, 2010 4:59 pm

@Aathira wrote:உடல் ஊனம் இறைவன் தந்தது. அவர்களை தள்ளி வைப்பதால் மன ஊனம் மக்கள தருவது. நல்ல சிந்தனை. இன்றைய இளைஞர்களின் மனதிற்குள் செல்ல வேண்டிய சிந்தனை. கவிதையாக்கிய தமிழ்தாசனுக்குக் கருத்துக்கள் ஊனமின்றி வருகின்றன.வாழ்த்துக்கள்.
ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 678642 ஊனம் - முரண்பாடு 678642
அன்புடன்
ஆதிரா


ஊனம் - முரண்பாடு 154550 ஊனம் - முரண்பாடு 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 56

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஊனம் - முரண்பாடு Empty Re: ஊனம் - முரண்பாடு

Post by கலைவேந்தன் on Sun Mar 07, 2010 5:03 pm

@Aathira wrote:உடல் ஊனம் இறைவன் தந்தது. அவர்களை தள்ளி வைப்பதால் மன ஊனம் மக்கள தருவது. நல்ல சிந்தனை. இன்றைய இளைஞர்களின் மனதிற்குள் செல்ல வேண்டிய சிந்தனை. கவிதையாக்கிய தமிழ்தாசனுக்குக் கருத்துக்கள் ஊனமின்றி வருகின்றன.வாழ்த்துக்கள்.
ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 678642 ஊனம் - முரண்பாடு 678642
அன்புடன்
ஆதிரா

அதே அதே... பாராட்டுக்கள் வாசன்...!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஊனம் - முரண்பாடு Empty Re: ஊனம் - முரண்பாடு

Post by ரிபாஸ் on Sun Mar 07, 2010 5:04 pm

ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

ஊனம் - முரண்பாடு Empty Re: ஊனம் - முரண்பாடு

Post by jayakumari on Sun Mar 07, 2010 5:58 pm

ஊனம் - முரண்பாடு 677196 அருமை ஊனம் - முரண்பாடு 677196 ஊனம் - முரண்பாடு 677196 அருமை ஊனம் - முரண்பாடு 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010
மதிப்பீடுகள் : 48

Back to top Go down

ஊனம் - முரண்பாடு Empty Re: ஊனம் - முரண்பாடு

Post by srinihasan on Mon Mar 08, 2010 11:03 am

வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்கள் கலை, ரிபாஸ் மற்றும் ஜெயகுமாரி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... ஊனம் - முரண்பாடு 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 56

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஊனம் - முரண்பாடு Empty Re: ஊனம் - முரண்பாடு

Post by M.Jagadeesan on Tue Jun 06, 2017 7:41 am

ஏ ! பெண்ணே !

உன் கடைக்கண் பார்வைக்காகவும்
காதலுக்காகவும்
ஒற்றைக்காலில் நிற்பவனையே
கரம் பிடிப்பேன் என்று அன்று சொன்னாய் !

ஆனால் இன்றோ

மணமகனுக்கு " ஒற்றைக்கால்தான் " எனத் தெரிந்ததும்
கற்றைக் குழலாள் நீ அவனைக்
கைகழுவிவிட்டது நியாயம்தானா ?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

ஊனம் - முரண்பாடு Empty Re: ஊனம் - முரண்பாடு

Post by krishnaamma on Wed Jun 07, 2017 10:27 am

@M.Jagadeesan wrote:ஏ ! பெண்ணே !

உன் கடைக்கண் பார்வைக்காகவும்
காதலுக்காகவும்
ஒற்றைக்காலில் நிற்பவனையே
கரம் பிடிப்பேன் என்று அன்று சொன்னாய் !

ஆனால் இன்றோ

மணமகனுக்கு " ஒற்றைக்கால்தான் " எனத் தெரிந்ததும்
கற்றைக் குழலாள் நீ அவனைக்
கைகழுவிவிட்டது நியாயம்தானா ?
மேற்கோள் செய்த பதிவு: 1243833

ஹா..ஹா..ஹா... அவ ஒரு பேச்சுக்கு சொன்னாள் போல இருக்கு ஐயா புன்னகை


Last edited by krishnaamma on Mon Jun 12, 2017 10:52 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஊனம் - முரண்பாடு Empty Re: ஊனம் - முரண்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை