ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 T.N.Balasubramanian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாக்ஸ் ஆஃபிஸ் - விண்ணைத்தாண்டி வருவாயா சாதனை

View previous topic View next topic Go down

பாக்ஸ் ஆஃபிஸ் - விண்ணைத்தாண்டி வருவாயா சாதனை

Post by k.mani on Fri Mar 05, 2010 9:34 am

கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா சென்னை பாக்ஸ்
ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிம்பு நடிப்பில் வெளிவந்த அனைத்துப்
படங்களின் வசூல் சாதனைகளையும் இப்படம் முறியடித்துள்ளது.


5. அசல்
அ‌ஜித்தின் 49வது படமான
அசல் வசூலில் தரைதட்டியிருக்கிறது. அரத பழசான கதை, சுவாரஸியமில்லாத கதை என
அசலின் எந்தப் பக்கமும் மெகா ஓட்டை. மூன்று வாரங்கள் முடிவில் இப்படத்தால்
2.30 கோடிகளை மட்டுமே வசூலிக்க முடிந்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல்
ஏறக்குறைய 3 லட்சங்கள்.


4. கோவா
ஹோமோ செக்சுவல் என்ற கலாச்சார அலர்‌ஜி காரணமாக ஒதுக்கப்பட்ட இந்த
ஆண்டின் சிறந்த காமெடிப் படங்களில் ஒன்று கோவா. எதிர்மறை விமர்சனங்களைத்
தாண்டி இப்படம் நான்கு வார முடிவில் 1.72 கோடிகளை வசூலித்துள்ளது. இதன்
சென்ற வார இறுதி வசூல் 4.3 லட்சங்கள்.

3. தமிழ்ப் படம்
இதுவரை வந்த தமிழ்ப் படங்களை கிண்டல் செய்வது
என்ற ஒற்றை இலக்குடன் வெளிவந்த இந்தப் படம் கோவா மீதுள்ள அதிருப்தியையும்
சேர்த்து அறுவடை செய்திருக்கிறது. இதன் நான்கு வார வசூல் 2.24 கோடிகள்.
சென்ற வார இறுதி வசூல் 13.4 லட்சங்கள்.


2. தீராத விளையாட்டுப் பிள்ளை
சன் பிக்சர்ஸின் அதீத
விளம்பரங்கள் வ
ீ‌ரியம் இழக்க ஆரம்பித்துவிட்டன என்பதற்கு சிறந்த
உதாரணம் தீராத விளையாட்டுப் பிள்ளை. இரண்டு வாரங்கள் முடிவில் இந்தப்
படத்தால் 1.3 கோடிகளை மட்டுமே வசூலிக்க முடிந்துள்ளது. இதன் சென்ற வார
இறுதி வசூல், 18.6 லட்சங்கள்.

1. விண்ணைத்தாண்டி வருவாயா
எவரும் எட்டிப் பிடிக்க முடியாத இடத்தில்
விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த காதல் படத்துக்கு பட்டணத்தில் அமோக வரவேற்பு.
சில ஊடகங்களின் விஷம விமர்சனத்தைத் தாண்டி இப்படத்துக்கு ரசிகர்கள்
ஆதரவளித்துள்ளனர். முதல் மூன்று தினங்களில் ஏறக்குறைய 66 லட்சங்களை
வசூலித்து சாதனைப் படைத்திருக்கிறது கௌதமின் இந்தப் படம்.


இந்த வாரம் அவள் பெயர்
தமிழரசி, தம்பிக்கு இந்த ஊரு, வீரசேகரன் ஆகிய படங்கள் வெளியாவதால் பாக்ஸ்
ஆஃபிஸில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

referred at : http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1003/04/1100304081_1.htm
avatar
k.mani
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 28
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பாக்ஸ் ஆஃபிஸ் - விண்ணைத்தாண்டி வருவாயா சாதனை

Post by யமுனாஸ் on Fri Mar 05, 2010 10:40 am

விண்ணைத்தாண்டி வருவாயா
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum