ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா!

View previous topic View next topic Go down

மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா!

Post by mohan-தாஸ் on Thu 4 Mar 2010 - 21:19

இந்த ஜோதியில நானும் கலந்துகிறேனேன்னு எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் என்னுடைய எண்ணங்களை இந்தச் சந்திப்பில் இதன் பொருட்டு முன் வைக்கலைன்னா வரலாறு என்னை மன்னிக்கவே மன்னிக்காது என்பதால் இதோ என்னுடையதும், இந்த தேசிய நீரோடையில் ;-).

அந்த விடியோவை நானும் பார்க்க நேர்ந்தது. அதற்கு முன்னால் அந்த இளமை ததும்பும் அழகிய இளம் கன்று நித்தியின் ஒரு சில யுட்யூப் பிரசங்க க்ளிப்புகளை அளவற்ற எரிச்சலுடன் பார்க்க நேர்ந்தது. அவ்வளவு முதிர்ச்சியற்ற அணுகுமுறை! ம்ம்ம்... சரி இந்த நிலையில் இப்பொழுது இந்த விடியோ. எனக்குப் புரியவில்லை. ஏன், மக்கள் இப்படி ஒரு சாதாரண மனித நிகழ்வினை ஒட்டி இத்தனை வெறுப்பும், அருவறுப்பும் கொள்கிறார்கள். ஒரு நிமிடம் அந்தாளின் காவி உடையை தவிர்த்து பார்த்தால், அந்த க்ளிப்பில் அப்படி என்ன தவறாக அவர் நடந்து கொள்கிறார்?

அந்த காவி உடையைச் சுற்றி நாம் வைத்திருக்கும் நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கென ஒருவரை நடிக்கவும் வைத்து, பிழைப்பும் நடத்தி பின்பு அது நிறமிழக்கும் பொழுது ஏன் வருத்தப் படுகிறோம்? எப்பொழுது இது போன்ற பத்தாம் பசலித்தனத்திலிருந்து நமது மனதிற்கு விடுதலை? அந்த விடியோவில் எனக்கு மிகவும் வருத்தம் தருவதாக அமைந்த ஒரு விசயமென்றல் அது நித்தியின் சோம்பேறித்தனம் அளவற்ற முறையில் வளர்ந்து கிடப்பதனை காணும் பொழுதுதான் :-). அது, தன் வேலையை தானே செய்து கொள்ளக் கூட அடுத்த ஆளை நம்பி இருப்பது போன்ற தோற்றம்...

அப்படி என்னதான் செய்து விட்டார் என்று கேட்டீங்கன்னா, மனுசன் அசையவே மாட்டீங்கிறார், அங்கும் ராஜா கணக்கா கை விரலை சுடுக்கினால் ஓடி ஓடி சேவகம் செய்யும் அந்தப் பெண். அந்தப் பெண்ணும் எவ்வளவு மரியாதையின் நிமித்தமாக செய்வதாக எனக்குப் படுகிறது. அது போன்றே மிக்க பாசத்திலும், காதலிலும் இருவர் இணைந்து இருப்பதாகவே எனக்கு அது விளக்கியது. அங்கே நமக்கு என்ன வேலை?

இந்த சாமியார்/காவி உடை அதனையொட்டிய நமது எதிர்பார்ப்பு, அதற்கென அவர்களின் அளவற்ற நடிப்பு இவைகளை தவிர்த்து பார்த்தால் அங்கே நமக்கு வேலையே கிடையாது. அந்த ஆளு எப்படியோ இருந்திட்டுப் போறார் என்று எண்ணிவிடும் பட்சத்தில். பிரச்சினை நம் பக்கமே அதிகம் என நினைக்கிறேன்.

கி. ராஜநாராயணன் தொகுத்த 'மறைவாய் சொன்ன கதைகள்' என்ற புத்தகத்திலிருந்து படித்த ஒரு கதைதான் இந்த இடத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது. அதில் ராஜாவும், மந்திரியும் ஒரு விசித்திரமான ஆராய்ச்சியில் இறங்கி இருப்பார்கள், ஒரு பெண்ணின் கற்புத்தன்மையை கண்டறிய - அவளும் எப்படி அவர்களை ஏமாற்றிவிட்டு அவள் தனக்கு தாம்பத்திய சுகம் மறுக்கப் பட்ட போதும், அவர்கள் இருவரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு கள்ளத்தனமாக ஒருவனுடன் அந்தச் சுகத்தை அடைகிறாள் என்பதே அந்தக் கதையின் கரு - அதற்கு நீதியாக அந்தக் கதை கூறவருவது, மனிதனில் பாலியல் நாட்டம் எப்படியேனும் அடைந்தே தீர வேண்டிய ஒரு நடை முறை உடல் செயற்பாடு. அதனை எப்படி அடைத்து வைத்தாலும் ஏதாவது ஒரு வகையில் வழி கண்டு அதனை அடைந்தே தீரும் என்பதே அது - அதற்கென அது போன்ற செயல்பாடுகள் கொஞ்சமும் நாம் எதிர்பாராத, கற்பனைக்கு எட்டாத முறைகளிலெல்லாம் சென்று அவர்கள் அந்த தாகத்தை அடைந்திருக்க காணக் கூடுமென்று சொல்லி முடித்திருப்பார்கள்.

இதன் அடிப்படையில் வாழ்க்கையை ஓரளவிற்கு அவதானிக்கும் எவரும், இது போன்ற உடற் செயல்பாடுகளின் அவசியத்தை அறிந்து கொள்ள முடியும். அப்படி அறியும் பொழுது இது போன்ற மாயைகளிலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ள முடியும். பசி, ஏப்பம், சிரிப்பு, அழுகை, வெக்கம் போன்றதும் தானே பால் நாட்டம், கிளர்ச்சி எனும் விசயமும் மனித உணர்வுகளில் கட்டப்பட்ட ஒரு உணர்ச்சி - விடுங்கப்பா, சாமியார்களின் இமேஜை நாம் எதிர்பார்ப்புகளிலிருந்து கட்டவிழ்த்து. எதிர்கால சாமியார்களே உங்கள நீங்களே ஏன்யா இப்படி திருட்டு வேலையில போட்டுக்கிறீங்க. வாழ்ந்து பார்த்திட்டு வாங்கப்பா! ஹாஹாஹா - ஹையோ! ஹையோ!! என்னயெல்லாம் அட்வைஸு பண்ண வைச்சிட்டாய்ங்களே ...
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா!

Post by kalaimoon70 on Thu 4 Mar 2010 - 21:24

avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா!

Post by கலைவேந்தன் on Thu 4 Mar 2010 - 21:31

இந்தச்செய்தியை வாசித்து தொடர்புள்ள வீடியோவையும் பார்த்து நலல நடுநிலையோடு சிந்தனை செய்துபார்த்தால் ஒரு தனிமனிதன் ‍ அவன் சாமியாராக இருந்தாலும் சரி ‍ அவன் அந்தரங்கத்தை இப்படி பிரபலப்ப்டுத்துவது சரியா என்னும் கேளவியை யாருமே எழுப்பவில்லை.

இங்கே நித்தியானந்தம் என்ன செய்தான்...?

கொலைசெய்தானா...?

கற்பழித்தானா...?

பல்பெண்களை வலையில் வீழத்தி ஏமாற்றினானா...?

ஒருவர் சொல்லும் கருத்தை மட்டும் ஏற்காமல் அவரது அந்தரங்கத்தை தோன்டுவதானால் அது சரியா...?

மாற்றான் மனைவிக்கு ரூட் போட்டு அசிங்கமாக நடந்துகொன்ட பெரியமனிதர்கள் எத்தனை பேர் அரசியலில் கடவுளாக இன்றும் சித்தரிக்கப்படுகின்றனர் என்பது பொய்யா...?

எந்த‌ அர‌சிய‌ல் வாதியின் வீட்டிலும் கேமரா வைத்து இப்ப‌டி ப்ளூபிலிம் த‌யாரித்து வெளியிட‌ மீடியாக்க‌ளுக்கு தைரிய‌ம் உள்ள‌தா...?

ஏன் இந்த‌ ச‌ன் ஊட‌க‌த்துக்கு தாம் சார்ந்த‌ அர‌சிய‌ல் க‌ட்சி பிர‌முக‌ர்க‌ளின் வீட்டில் ந‌ட‌ப்ப‌தை இப்ப‌டி எடுத்து வெளியிட‌த்தயாரா...?

நேற்று வ‌ரை ந‌ல்ல‌வ‌னாக‌க்க‌ருத‌ப்ப‌ட்ட‌வ‌ன் இன்று அயோககிய‌னாக‌ மாற்ற‌ப்ப‌ட‌க்கூடுமானால் த‌ப்பிப்ப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் யோக்கிய‌ர் என்றாகுமா...?

நான் இங்கே நித்தியான‌ந்த‌த்துக்காக‌ வாதிட‌ வ‌ர‌வில்லை.

ஒருவ‌ரை கைநீட்டி குற்ற‌ம் சாட்டுப‌வ‌ர் அனைவ‌ரும் தாம் யோக்கிய‌ர்தானா என்று கேள்விஎழுப்பிக்கொள்ளாத‌து ஏன்..?

அனைவ‌ருமே ஒருவித‌தில் மிருக‌ங்க‌ள் தான்... அக‌ப்ப‌ட்ட‌ மிருக‌ங்க‌ள் கூண்டிலும் அக‌ப்ப‌டாத மிருக‌ங்க‌ள் வ‌ன‌த்திலும் சுற்றி வ‌ருகின்ற‌ன‌.

இவைதான் வித்தியாச‌ம்.

பி கு : இது எங்கிருந்தும் எடுத்து ஒட்ட‌ப்ப‌ட்ட‌ க‌ருத்த‌ல்ல‌. முழுக்க‌ முழுக்க‌ என் சொந்த‌க்க‌ருத்து தான்.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா!

Post by செந்தில் on Thu 4 Mar 2010 - 23:31

avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மம்ம்..உன் குற்றமா என் குற்றமா~~ - நித்தியானந்தா!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum