உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

மரபுப் பா பயிலரங்கம்

மரபுப் பா பயிலரங்கம் Empty மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:16 pm

 • எழுத்து

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.

அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.

புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.

எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.

இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.

அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:23 pm

எழுத்து இதைவிடப் பெரிதாகத் தெரிய என்ன செய்ய வேண்டும் என்று யாரேனும் விளக்கி உதவும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்.
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kalaimoon70 on Wed Mar 03, 2010 11:25 pm

தமிழே வருக,கொஞ்சும் தமிழை சொல்லித்தருக.
உங்கள் முலம் எங்கள் ஐயங்கள் தெளிவாகும்.
நன்றி.
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Aathira on Wed Mar 03, 2010 11:28 pm

@kalaimoon70 wrote:தமிழே வருக,கொஞ்சும் தமிழை சொல்லித்தருக.
உங்கள் முலம் எங்கள் ஐயங்கள் தெளிவாகும்.
நன்றி.

மரபுப் பா பயிலரங்கம் 677196 மரபுப் பா பயிலரங்கம் 677196 மரபுப் பா பயிலரங்கம் 677196 மரபுப் பா பயிலரங்கம் 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Aathira on Wed Mar 03, 2010 11:29 pm

@தமிழநம்பி wrote:எழுத்து இதைவிடப் பெரிதாகத் தெரிய என்ன செய்ய வேண்டும் என்று யாரேனும் விளக்கி உதவும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்.

எனக்கும் தான்

Last edited by Aathira on Thu Mar 04, 2010 12:06 am; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by சரவணன் on Wed Mar 03, 2010 11:32 pm

இலக்கண பகுதிக்காக காத்திருக்கிறேன்.

Last edited by சரவணன் on Thu Mar 04, 2010 12:40 am; edited 1 time in total
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by அப்புகுட்டி on Wed Mar 03, 2010 11:33 pm

@தமிழநம்பி wrote:

 • எழுத்து

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.

அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.

புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.

எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.

இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.

அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by அப்புகுட்டி on Wed Mar 03, 2010 11:34 pm

தமிழே வருக,கொஞ்சும் தமிழை சொல்லித்தருக.
உங்கள் முலம் எங்கள் ஐயங்கள் தெளிவாகும்.
நன்றி.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by சரவணன் on Wed Mar 03, 2010 11:54 pm

நல்ல முயற்சி,

வாழ்த்துகள்!

மரபுப் பா பயிலரங்கம் 677196
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by சிவா on Thu Mar 04, 2010 12:03 am

இப்பகுதியில் சந்தேகம் ஏற்பட வாய்ப்பில்லை கவியே! மிகவும் எளிதான பகுதிதான். சிறந்த விளக்கத்துடன் ஆரம்பித்துள்ளீர்கள். தொடருங்கள் பின்தொடர காத்திருக்கிறோம்!!!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Aathira on Thu Mar 04, 2010 12:08 am

யாப்பு ப்யிற்றுவிக்க வந்துள்ள் தமிழ்ப் பெருமகனார் அவ்ர்களுக்கு ஈகரை
தழிழ்க் கழஞ்சியத்தின் சார்பில் நெஞசார்ந்த நன்றி. தங்கள் தமிழ்ப் பணி
தொடர இறைவனை வேண்டுகிறோம். மரபுப் பா பயிலரங்கம் 154550 மரபுப் பா பயிலரங்கம் 154550
அன்புடன்
ஆதிரா
அனபுடன்
ஆதிரா

Last edited by Aathira on Thu Mar 04, 2010 1:09 am; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Aathira on Thu Mar 04, 2010 12:10 am

யாப்பு ப்யிற்றுவிக்க வந்துள்ள் தமிழ்ப் பெருமகனார் அவ்ர்களுக்கு ஈகரை
தழிழ்க் கழஞ்சியத்தின் சார்பில் நெஞசார்ந்த நன்றி. தங்கள் தமிழ்ப் பணி
தொடர இறைவனை வேண்டுகிறோம். மரபுப் பா பயிலரங்கம் 154550 மரபுப் பா பயிலரங்கம் 154550

அனபுடன்
ஆதிரா

Last edited by Aathira on Thu Mar 04, 2010 1:06 am; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by nandhtiha on Thu Mar 04, 2010 12:23 am

வணக்கம்
தமிழ்ப் பெருமகனாரே! காலத்துக்கேற்ற நல்ல தொண்டு.தமிழ்த் தாய் நெஞ்சம் குளிர்வாள்
அன்பு கலந்த மரியாதையுடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்பீடுகள் : 87

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by சிவா on Thu Mar 04, 2010 12:24 am

@nandhtiha wrote:வணக்கம்
தமிழ்ப் பெருமகனாரே! காலத்துக்கேற்ற நல்ல தொண்டு.தமிழ்த் தாய் நெஞ்சம் குளிர்வாள்
அன்பு கலந்த மரியாதையுடன்
நந்திதா

மரபுப் பா பயிலரங்கம் 678642 மரபுப் பா பயிலரங்கம் 678642 மரபுப் பா பயிலரங்கம் 678642

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் Empty மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Thu Mar 04, 2010 11:18 pm

2. அசையாப்பிலக்கணத்தில் குறில், நெடில், ஒற்று என்று மூவகை எழுத்துக்கள் உண்டு என்று பார்த்தோம்.
இந்த எழுத்துக்கள் தனியாகவோ மற்றவற்றுடன் சேர்ந்தோ அசை ஆக அமைகின்றன.அசைகள் இரண்டு வகைப்படும்.(அ). நேர் அசை.

இதை ஓருயிர் அசை என்றும் சொல்வர்.நேரசை நான்கு :

 • 1. தனிக்குறில் (அதாவது ஒரு குறில் எழுத்து மட்டும்)
 • 2. நில் குறில் ஒற்று (ஒரு குறிலும் ஓர் ஒற்றும்)
 • 3. பா தனி நெடில் (ஒரு நெடில் மட்டும்)
  4. கோல் நெடில் ஒற்று ( ஒரு நெடிலும் ஓர் ஒற்றும்)  (ஆ). நிரை அசை

  இதை ஈருயிர் அசை என்றும் சொல்வர்.  நிரை அசை நான்கு :

  1. கரி குறில் இணை (இரண்டு குறில்கள்)

  2.தொழில்-குறிலிணை ஒற்று (இரண்டு குறில்களும் ஒற்றும்)

  3. பலா குறில் நெடில் (ஒரு குறிலும் ஒரு நெடிலும்)

  4. எலாம் குறில் நெடில் ஒற்று

  (ஒரு குறிலும் ஒரு நெடிலும் ஒரு ஒற்றும்)  அசை, இவ்வளவே.

  இவற்றில் எந்த இடத்தில் ஐயமிருந்தாலும், பின்னூட்டத்தில்

  கேட்க.  அடுத்து, சீர் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறோம் [/size]

Last edited by தமிழநம்பி on Wed Mar 10, 2010 10:54 pm; edited 4 times in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை