ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சர்தார் ஜி ஜோக்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் on Wed Mar 03, 2010 4:04 pm

சர்தார் ஜி சொல்கிறார்


எனது அருமை நண்பர்களே நான் எனது வாழ்வில் திருமணமே செய்ய கூடாது என்று முடிவு எடுத்து

இருக்கிறேன்.அதையே இப்பொழுதும் கடை பிடித்து வருகிறேன்.

பின் நாளில் எனது மகன் மற்றும் மகள்களும் இதையே கடை பிடிக்க சொல்லுவேன்




நம்ம சர்தார்ஜி சாப்ட் வேர் கம்பெனிக்கு இன்டர்வியூக்கு செல்கிறார்

மேனேஜர் : உங்களுக்கு MS OFFICE தெரியுமா ?

சர்தார் ஜி : நீங்க மட்டும் அட்ரஸ் சொல்லுங்க எப்படியும் கண்டு பிடித்து விடுவேன்


மேனேஜர் : ? ? ? ? ?





ஆட்டோவில் இருந்து ஒரு சக்கரத்தை சர்தார்ஜி கலட்டிக் கொண்டு இருக்கிறார்

அந்த வழியாக வந்த அவரது நண்பர் இதை பார்த்து விட்டு

நண்பர் : ஏன் ஒரு சக்கரத்தை கலட்டிக் கொண்டு இருக்கிங்க


சர்தார்ஜி : அங்க போர்டுல பாத்தியா இரு சக்கர வாகனங்கள் ம்ட்டும் தான் நிறுத்தனுமின்னு

போட்டிருக்கே
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by யமுனாஸ் on Wed Mar 03, 2010 4:22 pm

எனது அருமை நண்பர்களே நான் எனது வாழ்வில் திருமணமே செய்ய கூடாது என்று முடிவு எடுத்து

இருக்கிறேன்.அதையே இப்பொழுதும் கடை பிடித்து வருகிறேன்.

பின் நாளில் எனது மகன் மற்றும் மகள்களும் இதையே கடை பிடிக்க சொல்லுவேன்

இதை நி சொல்லாதே உனக்கு கல்யாணம் நிச்சியக்க பட்டுள்ளது கதை பிடித்தால் எப்படி மகன், மகள் கிடைக்கும் நண்பா ?
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by அப்புகுட்டி on Wed Mar 03, 2010 4:24 pm

எனது அருமை நண்பர்களே நான் எனது வாழ்வில் திருமணமே செய்ய கூடாது என்று முடிவு எடுத்து

இருக்கிறேன்.அதையே இப்பொழுதும் கடை பிடித்து வருகிறேன்.

பின் நாளில் எனது மகன் மற்றும் மகள்களும் இதையே கடை பிடிக்க சொல்லுவேன்
சிரி சிரி சிரி சிரி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் on Wed Mar 03, 2010 4:25 pm

@யமுனாஸ் wrote:எனது அருமை நண்பர்களே நான் எனது வாழ்வில் திருமணமே செய்ய கூடாது என்று முடிவு எடுத்து

இருக்கிறேன்.அதையே இப்பொழுதும் கடை பிடித்து வருகிறேன்.

பின் நாளில் எனது மகன் மற்றும் மகள்களும் இதையே கடை பிடிக்க சொல்லுவேன்

இதை நி சொல்லாதே உனக்கு கல்யாணம் நிச்சியக்க பட்டுள்ளது கதை பிடித்தால் எப்படி மகன், மகள் கிடைக்கும் நண்பா ?


avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by சாந்தன் on Wed Mar 03, 2010 4:26 pm


நம்ம சர்தார்ஜி சாப்ட் வேர் கம்பெனிக்கு இன்டர்வியூக்கு செல்கிறார்

மேனேஜர்
: உங்களுக்கு MS OFFICE தெரியுமா ?

சர்தார் ஜி : நீங்க மட்டும்
அட்ரஸ் சொல்லுங்க எப்படியும் கண்டு பிடித்து விடுவேன்


மேனேஜர் :
? ? ? ? ?


அப்ப visual studio கேட்டல் ஸ்டுடியோவை தேடி அலைவாரொ மாப்ள ?
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் on Wed Mar 03, 2010 4:30 pm

நிர்பமா wrote:

நம்ம சர்தார்ஜி சாப்ட் வேர் கம்பெனிக்கு இன்டர்வியூக்கு செல்கிறார்

மேனேஜர்
: உங்களுக்கு MS OFFICE தெரியுமா ?

சர்தார் ஜி : நீங்க மட்டும்
அட்ரஸ் சொல்லுங்க எப்படியும் கண்டு பிடித்து விடுவேன்


மேனேஜர் :
? ? ? ? ?


அப்ப visual studio கேட்டல் ஸ்டுடியோவை தேடி அலைவாரொ மாப்ள ?



avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by சாந்தன் on Wed Mar 03, 2010 4:32 pm

இது என்ன கன்னடிக்கிறது பச்சை புள்ள
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் on Wed Mar 03, 2010 4:34 pm

அப்பப்ப எனக்கும் சர்தார் மூளை மாதியே வேலை செய்யுது மாமு
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by சாந்தன் on Wed Mar 03, 2010 4:36 pm

@செந்தில் wrote:அப்பப்ப எனக்கும் சர்தார் மூளை மாதியே வேலை செய்யுது மாமு

வரபோற என் தங்கையிடம் சொல்லி நிறைய ஆப்பு வைக்கனுமே மாப்பிள்ளைக்கு
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by யமுனாஸ் on Wed Mar 03, 2010 4:40 pm

வரபோற என் தங்கையிடம் சொல்லி நிறைய ஆப்பு வைக்கனுமே மாப்பிள்ளைக்கு



ok ok.
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் on Wed Mar 03, 2010 4:41 pm

WHAT IS THE MEANINGS OF " ஆப்பு "
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by சாந்தன் on Wed Mar 03, 2010 4:43 pm

@செந்தில் wrote:WHAT IS THE MEANINGS OF " ஆப்பு "

போட்டு கொடுத்தல் என்று பெயர். அல்லது வத்தி வைக்கிறது என்றும் சொல்லலாம்.
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் on Wed Mar 03, 2010 4:46 pm

நிர்பமா wrote:
@செந்தில் wrote:WHAT IS THE MEANINGS OF " ஆப்பு "

போட்டு கொடுத்தல் என்று பெயர். அல்லது வத்தி வைக்கிறது என்றும் சொல்லலாம்.


அப்ப உங்களுக்கு எதுக்கு மாமு இந்த வெட்டி வேல


அங்க என்ன பத்தி என்ன சொன்னாலும் உங்க பப்பு வேகாது
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by சாந்தன் on Wed Mar 03, 2010 4:49 pm

@செந்தில் wrote:
நிர்பமா wrote:
@செந்தில் wrote:WHAT IS THE MEANINGS OF " ஆப்பு "

போட்டு கொடுத்தல் என்று பெயர். அல்லது வத்தி வைக்கிறது என்றும் சொல்லலாம்.


அப்ப உங்களுக்கு எதுக்கு மாமு இந்த வெட்டி வேல


அங்க என்ன பத்தி என்ன சொன்னாலும் உங்க பப்பு வேகாது

மாப்ள நான் பண்ணமாட்டேன்.
உங்க ரம்யாகிட்ட என் சகி ரம்யாவை வைத்து போட்டு கொடுத்தால்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் on Wed Mar 03, 2010 4:51 pm

ஆனா ரம்யா எப்படி என்னைய பத்தி போட்டு கொடுப்பாங்க

avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by சாந்தன் on Wed Mar 03, 2010 4:54 pm

@செந்தில் wrote:ஆனா ரம்யா எப்படி என்னைய பத்தி போட்டு கொடுப்பாங்க


உன் ஜாதகமே இல்ல இங்க உள்ள எல்லாறை பத்தியும் என் சகிக்கு தெரியும் ...
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் on Wed Mar 03, 2010 4:56 pm

இனிமே குடுத்துட்டா போச்சு......சரி சரி மறக்காம வீட்டுக்கு கூட்டிட்ட்டு வாங்க
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by VIJAY on Wed Mar 03, 2010 5:01 pm

நான் சொல்கிறேன்.......

எனது அருமை நண்பர்களே நான் எனது வாழ்வில் திருமணமே செய்ய கூடாது என்று முடிவு எடுத்து

இருக்கிறேன்.அதையே இப்பொழுதும் கடை பிடித்து வருகிறேன்.

பின் நாளில் எனது மகன் மற்றும் மகள்களும் இதையே கடை பிடிக்க சொல்லுவேன்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by இளமாறன் on Wed Mar 03, 2010 5:18 pm

@VIJAY wrote:நான் சொல்கிறேன்.......

எனது அருமை நண்பர்களே நான் எனது வாழ்வில் திருமணமே செய்ய கூடாது என்று முடிவு எடுத்து

இருக்கிறேன்.அதையே இப்பொழுதும் கடை பிடித்து வருகிறேன்.

பின் நாளில் எனது மகன் மற்றும் மகள்களும் இதையே கடை பிடிக்க சொல்லுவேன்

நல்ல ஐடியா... கீப் இட் அப்

திருமணம் என்பது மனமோ அல்லது உடலோ மட்டுமே இணைவது இல்லை...
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் on Wed Mar 03, 2010 5:18 pm

@VIJAY wrote:நான் சொல்கிறேன்.......

எனது அருமை நண்பர்களே நான் எனது வாழ்வில் திருமணமே செய்ய கூடாது என்று முடிவு எடுத்து

இருக்கிறேன்.அதையே இப்பொழுதும் கடை பிடித்து வருகிறேன்.

பின் நாளில் எனது மகன் மற்றும் மகள்களும் இதையே கடை பிடிக்க சொல்லுவேன்


இது யாரு விஜி நீங்க சொன்னதா ?
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by VIJAY on Wed Mar 03, 2010 5:22 pm

@செந்தில் wrote:
@VIJAY wrote:நான் சொல்கிறேன்.......

எனது அருமை நண்பர்களே நான் எனது வாழ்வில் திருமணமே செய்ய கூடாது என்று முடிவு எடுத்து

இருக்கிறேன்.அதையே இப்பொழுதும் கடை பிடித்து வருகிறேன்.

பின் நாளில் எனது மகன் மற்றும் மகள்களும் இதையே கடை பிடிக்க சொல்லுவேன்


இது யாரு விஜி நீங்க சொன்னதா ?

எப்பூடி/.......... ஜாலி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் on Wed Mar 03, 2010 5:26 pm

@VIJAY wrote:
@செந்தில் wrote:
@VIJAY wrote:நான் சொல்கிறேன்.......

எனது அருமை நண்பர்களே நான் எனது வாழ்வில் திருமணமே செய்ய கூடாது என்று முடிவு எடுத்து

இருக்கிறேன்.அதையே இப்பொழுதும் கடை பிடித்து வருகிறேன்.

பின் நாளில் எனது மகன் மற்றும் மகள்களும் இதையே கடை பிடிக்க சொல்லுவேன்


இது யாரு விஜி நீங்க சொன்னதா ?

எப்பூடி/..........


avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by யமுனாஸ் on Wed Mar 03, 2010 5:29 pm

ஆம் செந்தில் சொன்னது தான் பதிவில் பெயரை மாற்றி விட்டார்
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by செந்தில் on Wed Mar 03, 2010 5:32 pm

@யமுனாஸ் wrote:ஆம் செந்தில் சொன்னது தான் பதிவில் பெயரை மாற்றி விட்டார்


அது வந்து ...........................அது போன மாசம் சொன்னது
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by யமுனாஸ் on Wed Mar 03, 2010 5:36 pm

@செந்தில் wrote:
@யமுனாஸ் wrote:ஆம் செந்தில் சொன்னது தான் பதிவில் பெயரை மாற்றி விட்டார்


அது வந்து ...........................அது போன மாசம் சொன்னது


பார்த்திங்கள விஜய் உண்மை வெளிய வந்திருச்சு
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: சர்தார் ஜி ஜோக்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum