ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by snehiti on Sun Feb 28, 2010 8:24 pm



இந்த கேள்வியை சில பிரபலங்களிடம் கேட்டால்- ஒரு கற்பனை.

ஒபாமா:
எல்லாம் ஒரு மாற்றத்திற்கு தான்

ஜியார்ஜ் புஷ்:
கோழி ரோட்டை கிராஸ் பண்ணியதைப் பற்றி எங்களுக்கு அக்கறையில்லை. கோழி ரோட்டில் எங்க பக்கமா இல்லையா என்பது தான் கேள்வி. கோழி ஒண்ணு எங்க பக்கமா இருக்கணும் இல்லை எதிர் தரப்பா இருக்கணும். நடு வழியெல்லாம் ஒத்து வராது.

பில் கேட்ஸ்:
நாங்க இப்போ தான் சிக்கன்2009 ஐ ரிலீஸ் பண்ணியிருக்கோம். இந்த கோழி ரோட்டை மட்டும் கிராஸ் பண்ணாது. முட்டை போடும் உங்க டாகுமெனட்ஸ்ஐ பையில் பண்ணும். இந்த சிக்கன் 2009 கிராஷ் ஆகவே ஆகாது.

ஐனஸ்டைன்:
கோழி ரோட்டைக் கடந்ததா அல்லது ரோடு கோழியன் கால்களுக்கு கீழே கடந்து சென்றதா?

நியூட்டன்:
எனது மூன்றாவது விதிப்படி ஒவ்வொரு ரோட்டின் ஒரு பக்கத்திறகு எதிர புறம் இருந்ததால் கோழி ரோட்டை கடந்து சென்றது

கருணாநிதி:
நான் இலங்கைத் தமிழர்களுக்கு அதரவாக ஏற்பாடு செய்திருந்த மனித சங்கிலியில் கலந்து கொள்ள கோழியும் பஙகேற்க ரோட்டை கடந்து சென்றிருக்கலாம். என்னே இந்த கோழியின் தமிழ் பற்று.

ஜெயலலிதா
: இந்த மாதிரி கோழிகளை ரோட்டைக் கடக்க செய்து அதனால் விளையும் ஆபத்துகளால் சட்ட ஒழுங்கு முறையைக் காக்க தவறிய கருணாநிதி பதவி விலக வேண்டும்.

சீமான்:
நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு ஆதரவாக உலகத் தமிழர் அனைவரும் கடல் கடந்து இலங்கை செல்ல வேண்டும் என்பதை சுட்டக் காட்டும் முகமாக கோழி ரோட்டைக் கடந்து சென்றது என்பேன்.

வடிவேலு:
கடந்துட்டான்யா கடந்துட்டான்யா கறி சமைச்சு சாப்பிடாலும்னு கோழியை எடுக்கப் போனா இந்த நாதாரி கோழி ரோட்டைக் கடந்து போயிடுச்சே இப்போ நான் என்ன பண்ணுவேன்?

விவேக்:
இந்த தமிழ் நாட்டு மக்களைத் திருத்தவே முடியாதா? கோழியை ரோட்டை கிராஸ் பண்ண விட்டா மழை வரும்னு நம்புறாங்களே? எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தமாட்டாங்கீளாடா?

கமல ஹாஸன்:
ஹா ஹா ஹா நான் தசாவதாரம் படத்தில 10 வேஷத'தில நடிச்சாலும் நடிச்சேன் ரோட்டைக் கடந்து போறது கோழி இல்லை கமல ஹாஸன் தான் கோழி வேஷத்தில போறாருங்கறாங்க.

ரஜனி காந்த்: கண்ணா கோழி ரோட்டைக் கடந்தாலும் சரி அல்லது ரோடு கோழியைக் கடந்தாலும் சரி நான் எப்போ அரசியலுக்கு வருவேன்னு யாராலும் சொல்ல முடியாது
avatar
snehiti
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1157
மதிப்பீடுகள் : 39

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by கலைவேந்தன் on Sun Feb 28, 2010 8:33 pm




கலைஞர் ;

அன்பு உடன்பிறப்பே..

கோழிகள் ரோட்டினைக் கடந்திட்டச் செய்தியைவிட அந்தத் தோழிகள் நாட்டினைக் கடந்திட்டார் என்னும் கரும்புச் செய்தியே என் காதினிக்கும் செய்தியடா தம்பீ..!

உனக்காக உழைக்க, உடல் பொருள் ஆவி அனைத்தையும் தத்தம் செய்து ஒரு குடும்பமே வேள்வித்தீயில் கருகும் தியாகத்தை எண்ணிப்பார்த்திடடா செல்வமே..!

இப்படி உழைக்கும் அண்ணனின் காதுகளில் நான் முன்னரே சொன்னது போன்ற சர்க்கரைச் செய்தியை கொணர்வாயா கொள்கைக் குன்றே..? அத்தகைய செய்தி கேட்க எத்துணை முறையும் சாகத் தயாராக நிற்கும் உன் அண்ணனை எண்ணிச் செயல்படடா சீர்மிகு சிங்கமே..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by baluk on Sun Feb 28, 2010 8:34 pm

எல்லாம் சரி உங்கள் கற்பனைய சொல்லவே இல்ல
avatar
baluk
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 44
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by snehiti on Sun Feb 28, 2010 8:38 pm

கலை wrote:


கலைஞர் ;

அன்பு உடன்பிறப்பே..

கோழிகள் ரோட்டினைக் கடந்திட்டச் செய்தியைவிட அந்தத் தோழிகள் நாட்டினைக் கடந்திட்டார் என்னும் கரும்புச் செய்தியே என் காதினிக்கும் செய்தியடா தம்பீ..!

உனக்காக உழைக்க, உடல் பொருள் ஆவி அனைத்தையும் தத்தம் செய்து ஒரு குடும்பமே வேள்வித்தீயில் கருகும் தியாகத்தை எண்ணிப்பார்த்திடடா செல்வமே..!

இப்படி உழைக்கும் அண்ணனின் காதுகளில் நான் முன்னரே சொன்னது போன்ற சர்க்கரைச் செய்தியை கொணர்வாயா கொள்கைக் குன்றே..? அத்தகைய செய்தி கேட்க எத்துணை முறையும் சாகத் தயாராக நிற்கும் உன் அண்ணனை எண்ணிச் செயல்படடா சீர்மிகு சிங்கமே..!
avatar
snehiti
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1157
மதிப்பீடுகள் : 39

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by சிவா on Sun Feb 28, 2010 8:40 pm

தமிழன்: கோழி ரோட்டைக் கடக்குறதுக்குள்ள அப்படியே அமுக்கி கோழிரசம் வச்சிர வேண்டியதுதான்!

ராஜா: கருத்து இல்லை! (மப்பில் அந்தக் கோழியை விரட்டியபொழுது நடுரோட்டில் கீழே விழுந்து விட்டார். மயக்கம் தெளிந்ததும் கருத்துக் கேட்போம்)

கலை: இதுதான் கோழி. இதற்கு இரண்டு கால்கள் உண்டு. இது காலால்தான் நடக்கும். இரண்டு கண்களும் உண்டு ( ஸ்டூடண்ட் சிவா - )

பாலாஜி: கோழி ரோட்டைக் கடந்து காரைக்கால் பக்கமாக செல்கிறது, ஆனால் நான் சென்றால் மட்டும் அனைவரும் கேள்வி கேட்கிறீர்களே இது நியாயமா?

சிவா: சீ...........!!! கோழியா? நான் சைவமாக்கும்!

மற்றும், பலரும் தங்களின் கருத்துக்களைக் கூறியுள்ளனர்! விரைவில் ஒளிபரப்பாகும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by snehiti on Sun Feb 28, 2010 8:43 pm

சிவா: சீ...........!!! கோழியா? நான் சைவமாக்கும்!
ஈகரைல வேற மாதிரி சொன்னாங்களே
avatar
snehiti
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1157
மதிப்பீடுகள் : 39

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by சிவா on Sun Feb 28, 2010 8:44 pm

@snehiti wrote:
சிவா: சீ...........!!! கோழியா? நான் சைவமாக்கும்!
ஈகரைல வேற மாதிரி சொன்னாங்களே

என்னைப் பற்றி வரும் செய்திகள் அனைத்துமே வதந்திகள்!! சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள நாடுங்கள் www.பிச்சுமணி.com!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by snehiti on Sun Feb 28, 2010 8:46 pm

அய்யயோ நான் இல்ல
avatar
snehiti
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1157
மதிப்பீடுகள் : 39

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by சிவா on Sun Feb 28, 2010 8:47 pm

@snehiti wrote:அய்யயோ நான் இல்ல

எங்க இவ்வளவு வேகமா ஓடுறீங்க!!! www.பிச்சுமணி.com பார்க்கவா? ஓகே ஓகே!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by baluk on Sun Feb 28, 2010 8:48 pm

தல சாப்பாட்டில் மட்டும் சைவமாக இருந்தால் சரி
avatar
baluk
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 44
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by சிவா on Sun Feb 28, 2010 8:51 pm

@baluk wrote:தல சாப்பாட்டில் மட்டும் சைவமாக இருந்தால் சரி

சாப்பாட்டில்தான் சைவம்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by Manik on Sun Feb 28, 2010 8:55 pm

இதெல்லாம் நீயே ரூம் போட்டு யோசிச்ச காமெடியா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by snehiti on Sun Feb 28, 2010 8:57 pm

எனக்கு மின்னஞ்சலில் வந்தது
avatar
snehiti
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1157
மதிப்பீடுகள் : 39

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by கலைவேந்தன் on Sun Feb 28, 2010 8:57 pm



ஜெயா ;

இந்த மனம் பதைக்கும் செய்தி, கையாலாகாத மைனாரிட்டி திமுக அரசின் கொடுங்கோல் ஆட்சியின் சதி என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். ரோட்டை கடந்ததைவிடப் பெரும் சீர் கேட்டைக் கட்டவிழ்த்துவிடும் வகையில், கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சி, "கடக்கப் போகுது பாரு" என்னும் மக்கள் விரோத நிகழ்ச்சியை நடத்தி, டி ஆர் பி ரேட்டையும் கடக்கும் செய்தி இப்போது அம்பலமாகியிருக்கிறது.

இதையெல்லாம் கண்ட மக்கள் மாபெரும் மாற்றத்துக்குத் தயாராகி, தங்கள் குடும்ப அட்டையைக் கையிலேந்தி நான் போகும் வழியெல்லாம், எச் முத்திரை இட்டுத்தாருங்கள் அம்மா.. இரட்டை இலையில் முத்திரையை நாங்கள் இட்டுத் தருகிறோம் என்று காத்திருக்கிறார்கள்.

இனி வரப்போவது உங்கள் அன்புச் சகோதரியின் ஆட்சி என்பதை அறிந்து, இன்றே கை.மை. திமுக அரசைக் கலைக்க குடியரசுத்தலைவருக்கு உத்தரவிடுகிறேன்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by baluk on Sun Feb 28, 2010 8:58 pm

இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிக்கணுமா
avatar
baluk
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 44
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by Manik on Sun Feb 28, 2010 9:03 pm

அப்பறம் யோசிக்க வேணாமா அண்ணா எவ்ளோ பெரிய விசயம் இது
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by செந்தில் on Sun Feb 28, 2010 9:09 pm

@சிவா wrote:
@snehiti wrote:
சிவா: சீ...........!!! கோழியா? நான் சைவமாக்கும்!
ஈகரைல வேற மாதிரி சொன்னாங்களே

என்னைப் பற்றி வரும் செய்திகள் அனைத்துமே வதந்திகள்!! சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள நாடுங்கள் [url=http://www.பிச்சுமணி.com!!
www.பிச்சுமணி.com!![/quote[/url]]


avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by Manik on Sun Feb 28, 2010 9:10 pm

இதெல்லாம் ரொம்ப ஓவர் அண்ணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by செந்தில் on Sun Feb 28, 2010 9:11 pm

@Manik wrote:இதெல்லாம் ரொம்ப ஓவர் அண்ணா


அதுனால தான் முட்டிக்கிறேன்
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by Manik on Sun Feb 28, 2010 9:12 pm

செரி செரி விடுங்க செந்தி நீங்க ஏன் முட்டிக்கிறீங்க நாளைக்கு வரட்டும் கவனிச்சிருவோம் அண்ணண
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by கலைவேந்தன் on Sun Feb 28, 2010 9:12 pm



ரோட்டைக்கடந்த கோழியை விரட்டும் நம்ம தல...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by செந்தில் on Sun Feb 28, 2010 9:13 pm

பீட்டர் உடுறதுக்கு ஒரு அளவு வேணாம்
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by செந்தில் on Sun Feb 28, 2010 9:14 pm

கலை wrote:

ரோட்டைக்கடந்த கோழியை விரட்டும் நம்ம தல...!


ஒரு கோழியையே ஒழுங்கா புடிக்க தெரியல
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by kalaimoon70 on Sun Feb 28, 2010 9:15 pm



காதலியை தேடும் பருவம்
சாலையைக் கடக்கும் கோலம்.
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by செந்தில் on Sun Feb 28, 2010 9:16 pm

@kalaimoon70 wrote:

காதலியை தேடும் பருவம்
சாலையைக் கடக்கும் கோலம்.

avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum