புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன்-மனைவி Poll_c10கணவன்-மனைவி Poll_m10கணவன்-மனைவி Poll_c10 
78 Posts - 53%
heezulia
கணவன்-மனைவி Poll_c10கணவன்-மனைவி Poll_m10கணவன்-மனைவி Poll_c10 
56 Posts - 38%
T.N.Balasubramanian
கணவன்-மனைவி Poll_c10கணவன்-மனைவி Poll_m10கணவன்-மனைவி Poll_c10 
5 Posts - 3%
mohamed nizamudeen
கணவன்-மனைவி Poll_c10கணவன்-மனைவி Poll_m10கணவன்-மனைவி Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
கணவன்-மனைவி Poll_c10கணவன்-மனைவி Poll_m10கணவன்-மனைவி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கணவன்-மனைவி Poll_c10கணவன்-மனைவி Poll_m10கணவன்-மனைவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன்-மனைவி Poll_c10கணவன்-மனைவி Poll_m10கணவன்-மனைவி Poll_c10 
120 Posts - 56%
heezulia
கணவன்-மனைவி Poll_c10கணவன்-மனைவி Poll_m10கணவன்-மனைவி Poll_c10 
77 Posts - 36%
T.N.Balasubramanian
கணவன்-மனைவி Poll_c10கணவன்-மனைவி Poll_m10கணவன்-மனைவி Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கணவன்-மனைவி Poll_c10கணவன்-மனைவி Poll_m10கணவன்-மனைவி Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
கணவன்-மனைவி Poll_c10கணவன்-மனைவி Poll_m10கணவன்-மனைவி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கணவன்-மனைவி Poll_c10கணவன்-மனைவி Poll_m10கணவன்-மனைவி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன்-மனைவி


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 27, 2010 7:59 pm

கேள்வி: கணவன் தன் மனைவியுடனும், மனைவி தன் கணவனுடனும் நடந்துகொள்ளும் ஒழுங்குமுறைகளை கூறுவீர்களா?. எம்.ஏ.சி.அதாவுர்ரஹ்மான், ஆத்தலை, இலங்கை.
கணவன் மனைவிக்குள் நிரந்தரமான, சுமூகமான, இனிமையான, சந்தோஷமான வாழ்க்கை அமைய இஸ்லாம் உணர்வு பூர்வமான வழிமுறைகளை காட்டிக்கொடுத்துள்ளது. தனி தொடராக எழுதக்கூடிய அளவிற்கு விஷயங்கள் உள்ளன. எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் சில நபிமொழிகளை கொடுக்கிறோம்.
கணவர்களுக்கு அறிவுரை
நல்ல குணமுடையவர்களே உங்களில் முழுமையான இறைநம்பிக்கை உடையவர்களாவீர்கள். தங்கள் மனைவியர்களிடம் சிறந்தவர்களாக நடப்பவர்களே உங்களில் சிறந்தவராவார் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹ{ரைரா(ரலி)-திர்மிதி. எண்:1172)
பெண்களிடம் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளார்கள். இதைத் தவிர வேறு எதற்கும் நீங்கள் அவர்களிடம் உரிமைபெறவில்லை. தெளிவாக தெரியும்படி அவர்கள் ஏதாவது அருவருக்கத்தக்க காரியத்தை செய்தால் படுக்கையிலிருந்து அவர்களை விலக்குங்கள். காயம் ஏற்படாமல் அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவர்கள் விஷயத்தில் நீங்கள் வேறுவழி தேடாதீர்கள்.
நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். உங்கள் மனைவிமீது உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதேபோல் உங்கள்மீது உங்கள் மனைவிக்கு உரிமை இருக்கிறது என நபி(ஸல்)கூறினார்கள். (ராவி: அம்ருபின் அஹ்வஸ்(ரலி), முஸ்லிம்,திர்மிதி)
எங்கள் மனைவியருக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று ரசூல்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். நீ உண்ணும்போது அவளுக்கு உணவு கொடுக்க வேண்டும்,நீ உடுத்தும்போது அவளுக்கு உடை கொடுக்க வேண்டும்(அவள் ஏதாவது தவறு தவறு செய்தால்) முகத்தில் அடிக்கக்கூடாது வீட்டில் தவிற மற்ற இடங்களில் அவளை கண்டிக்கக்கூடாது இழிவானவார்த்தைகளால் அவளை ஏசக்கூடாது என்று நபி(ஸல்)கூறினார்கள். (ராவி: அபூ ஹ{ரைரா(ரலி), அபூ தாவூத்)
ஒரு முஃமின் (மனைவியாகிய) முஃமினை வெறுத்துவிடவேண்டாம் அவளிடம் ஒரு குணம் பிடிக்காததாக அமைந்தாலும், மற்றொன்று நற்குணமாக விரும்பும் வகையில் அமைந்திருக்கும் என நபி(ஸல்)கூறினார்கள். (ராவி: அபூ ஹ{ரைரா(ரலி), முஸ்லிம்)
இதே கருத்தை வலியுறுத்தி வந்துள்ள நபிமொழிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக கணவனுக்குறிய கடமைகளை ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டன. இந்த ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த அறிவுறையை சொல்லக்கூடியதாகும்.

மனைவிகளுக்கு அறிவுரை:
மனைவியின் வருகைக்கு பின்பே ஒவ்வொரு ஆண்மகனின் போக்கே மாறும்.
வரக்கூடிய பெண் ஒழுக்கத்தின் சிகரமாகவும், நன்நடத்தையின் அஸ்திவாரமாகவும், இனிய குணங்களின் உறைவிடமாகவும் அமைந்து விட்டால் அவள் புகுந்த வீடு மிக சிறப்பான மாறுதலை பெறும் என்பதில் எவ்வித ஜயமும் இல்லை.
வெளியுலகோடு அதிக தொடர்பு கொண்டுள்ள ஆண்மகன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது அவனுக்குறிய ஒரே ஆறதல் அவனுடைய மனைவியாகத்தான் இருக்க முடியும்.
;ஒருவனின் சாதனைகளும், சோதனைகளும் அவருடைய மனைவியே காரணம் ;; என்ற புதுமொழி மனைவியின் நிலையை வெளிப்படையாக கூறுகின்றன.
;இவ்வுலகம் பாக்கியமாகும்!. உலக பாக்கியங்களில், மிக சிறந்தது நல்லொழுக்கமுள்ள மனைவி கிடைப்பதாகும்" என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி), ஆதாரம்: முஸ்லீம்.
'ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்ய அனுமதிப்பதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளது கணவனுக்கு ஸஜ்தா செய்ய சொல்லி இருப்பேன்( அதற்கு அனுமதியில்லை)"; என நபி (ஸல்) கூறினார்கள். ஆப+ஹ_ரைரா (ரலி), ஆய்ஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) போன்ற பல்வேறு நபித்தோழர்கள் இக்கருத்தை அறிவிக்கிறார்கள். (திர்மிதி 1169).
'கணவன் திருப்தியுள்ள நிலையில் மனைவி மரணித்துவிட்டால், அவள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாள்" என நபி (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர்: உம்மு ஸலமா (ரலி)திர்மிதி,ஹாக்கிம்;
'கணவன் தனது மனைவியை தன் தேவைக்காக அழைக்கும் போது அவள் அடுப்படியில் தம் கணவனிடம் செல்ல வேண்டும"; என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: தல்க் பின் அலி (ரலி), திர்மிதி 1170.
'தம் கணவனின் தேவையை மறுத்து, அவனை விட்டும் விலகிப் படுத்து, ஒருவள் தம் இரவைக் கழித்தால் அவளை மலக்குகள் சபிக்கிறார்கள்"; என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹ_ரைரா (ரலி), புகாரி, முஸ்லிம்,நஸயி,திர்மிதி, இப்னுமாஜா.
கணவனின் தேவைகளை அறிந்து மனைவி நடந்துக் கெபள்ளவேண்டும் என்பதற்கு அறிவுப்பூர்வமான அறிவுரைகளாகும் இது. இல்லறம் சிறக்க இப்போதைக்கு இந்த போதனைகள் போதும் என்று கருதுகிறோம்.

--------------------------------------------------------------------------------





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat Feb 27, 2010 8:55 pm

உங்கள் திறண் பலருக்கு பலண் கணவன்-மனைவி 453187 கணவன்-மனைவி 362913

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 27, 2010 9:02 pm

நன்றி கண்ணு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக