புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
60 Posts - 52%
heezulia
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
330 Posts - 45%
ayyasamy ram
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
17 Posts - 2%
prajai
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
5 Posts - 1%
jairam
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_m10ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா?

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 12:16 pm

01.இறைவன் எங்கும்
வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க
வேண்டுமா?

இறைவன் நீக்கமற எங்கும்
நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.
சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும் வெய்யிலிலே
ஒரு கடதாசியையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமேயன்றி
தீப்பற்றமாட்டாது. ஆனால் அதே வெய்யிலிலே ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ்
வைக்கப்படும் கடதாசியோ அல்லது பஞ்சோ தீப்பற்றி எரியும். அதாவது எங்கும்
பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து
ஒன்றாக்கி அனுப்புவது போல எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருளானது
மந்திர யந்திர சக்திகளினாலே சேர்த்து ஒன்றாக திரட்டி ஆலயங்களிலே
வைக்கப்பட்டுள்ளதென்றும்எனவே ஆலயங்களிலே சென்றுவணங்கும் பொழுது நாம் செய்த
ஊழ்வினைகள் யாவும் வெதும்பி அவற்றின் வேகம் குறைந்து போய்விடுமென்றும்
வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 12:20 pm

03.கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், எல்லாம்
அறிபவர் என்பதால் அவர் எங்குமே வியாபித்திருக்கும் பொழுது உருவ வழிபாடு
எதற்காக?

இறைவன் உருவம் இல்லாதவராயினும்
நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவவடிவங்களில்
சொல்லப்பட்டிருக்கின்றது. யோகிகள், ஞானிகளல்லாத சாதாரண மனிதர்கள் மத்தியிலே
அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவவழிபாடு இன்றியமையாததாகும்.
இப்படியான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால்
ஆரம்பத்தில் இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள உருவவழிபாடு முக்கியமானதாகின்றது.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 12:21 pm

04.”இறைவன் ஒருவனே” என்று
சொல்லப்படும் பொழுது வெவ்வேறு உருவங்களில் சொல்லப்படுவது எவ்வாறு?

ஆம். இறைவன் ஒருவரே தான். அவர்
வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட வராயினும், சத்தியினாலே பல்வேறு
தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு
பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம். இதனை வாரியார்
சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில்
அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில்
அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கவைப்பார். கோவிலினுள்ளே எத்தனை பரிவார
மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள
வேண்டும் என்பதற்காகவே ஆலய நுளைவாயில்களிலேயே துவார பாலகர்கள் தங்களது
சுட்டு விரல்களைக் காட்டி (ஒன்று என்ற பாவனையாக) நிற்கின்றார்கள்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 12:22 pm

05-2.சிற்பியினாலே கல்லிலே
வடிக்கப்படும் பொழுதோ அல்லது கோவிலில் பிரதிட்டை செய்யப்பட முன்னரோ
ஆச்சாரமற்ற இடங்களில் இந்த விக்கிரகங்களை வைப்பது தவறா?

கும்பாபிசேகம் நடைபெறும் வரையில் இவ்விக்கிரகங்கள் சாதாரண கல்லாகக்
கணிக்கப்படுவதால் தான் அவ்வாறு வைக்கப்படுகின்றது. கும்பாபிசேகத்தையொட்டி
இந்த விக்கிரகங்களை சலாதிவாசம் (தண்ணீரில் வைப்பது) தான்யாதிவாசம்
(தானியத்தினுள் வைப்பது) செய்து மந்திரங்களாலே யந்திரங்களை எழுதி
விக்கிரகத்தின் அடியிலே வைத்து யாகங்கள் செய்து சோதியை வளர்த்து அந்த
சோதியைக் கும்பத்துக்குக் கொண்டுபோய் பின்னர் கும்பத்திலேயிருந்து
பிம்பத்துக்குக் கொண்டு போவதாகிய கும்பாபிசேக நிகழ்வின் பின்னர் தான்
இவ்விக்கிரகங்கள் தெய்வசக்தி பெற்றுவிடுவதால் இறைவன் வாழுமிடமாகக்
கருதப்படுகின்றது.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 12:23 pm

06.புதிதாகக் கட்டப்பட்ட
கோவிலுக்கு செய்யப்படுகின்ற கும்பாபிசேகத்தைவிட வேறெந்தச் சந்தர்ப்பங்களிலே
கோவில்களில் கும்பாபிசேகம் இடம்பெறுகின்றது?

புதியதாகக் கட்டப்பட்ட கோவிலுக்குச் செய்யப்பட்ட கும்பாபிசேகத்தின்
பொழுது சாத்தப்பட்ட அட்டபந்தனமானது (மருந்து சாத்துதல்) ஆகக்கூடியது
பன்னிரணடு வருடங்கள் வரைதான் பழுதடையாமல் இருக்கும். இவ்வாறு
சாத்தப்படுகின்ற அட்ட பந்தனம் பழுதடையும் பொழுது வாலத்தாபனம் செய்யப்பட்டு
கும்பாபிசேகம் செய்ய ப்படும். சில சந்தா;ப்பங்களில் அட்டபந்தனக் கலவை
பிழையான அளவுகளில் கலக் கப்பட்டாலோ அல்லது நன்கு இடிக்கப்படாவிட்டாலோ
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே பழுதடைய ஆரம்பித்துவிடும். இப்படியான
சந்தர்ப்பங்களிலேயும் கும்பா பிசேகம் செய்யப்படும். அதைவிட கோவில் களிலே
ஏதாவது பாரிய திருத்த வேலைகள் இடம்பெற்றாலும் கும்பாபிசேகம் செய்வது
வழக்கம்.
நன்றி : ஜே.செல்வி வோர்ட் பிரஸ்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 12:24 pm

14.நவக்கிரகங்களுக்குரிய
நிவேதனங்கள் எவை?

சூரியன் —சூடான சர்க்கரைப் பொங்கல்
சந்திரன் — குளிர்ந்த பால் பாயாசம்
செவ்வாய் — பொங்கல்
புதன் — புளியோதரை
குரு —- தயிர்சாதம்
சுக்கிரன் —- நெய்ப்பொங்கல்
சனி —– எள்ளுசாதம்
ராகு —- உளுந்து சாதம்
கேது —- அன்னம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 12:25 pm

15.நாம் விநாயகரை வணங்கும் பொழுது
எமது தலையிலே குட்டி வணங்குவதன் காரணம் என்ன?

எந்த ஓரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம்
செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை
தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது
மத்தகத்திலிருக்கும் அமிர்தமானது சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக
மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிசேக மாகின்ற
பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.
அத்தோடு முனனொரு காலத்தில் காக்கை உருவெடுத்து விநாயகப் பெருமான்
அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக
ஓடவைத்த பொழுது நிட்டையிலிருந்த அகத்திய முனிவரானவர் கோபங் கொண்டு
காக்கையினை விரட்டினார். அப்பொழுது காக்கையானது ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு
ஓடியபொழுது முனிவரும் அச்சிறுவனைத் துரத்திச் சென்று அவனது தலையில்
குட்டினார். தலையில் குட்டு வாங்கியதும் சிறுவனாக நின்ற விநாயகப் பெருமான்
தனது திருச் சொரூபத்தினை அகத்தியருக்குக் காண்பித்தார். உடனே விநாயகப்
பெருமானை வணங்கிய அகத்திய முனிவரானவர் தான் செய்த தவறை உணர்ந்து தனது
இரண்டு கைகளினாலும் தனது தலையிலே குட்டி தோப்புக்கரணம் செய்து தன்னை
மன்னித்தருளுமாறு விநாயகரை வேண்டியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இதன்
பாவனையாகவே நாமும் தலையிலே குட்டி தோப்புக்கரணமிட்டு விநாயகரை
வணங்குகின்றோம். விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்ற வேலைகள் யாவும் தடையின்றி
நிறைவுபெறும் என்பதனால்தான் கோவிற்கிரிகைள் உட்பட
எல்லாச்சந்தர்ப்பங்களிலும் விநாயகர் வழிபாடு முதலிடத்தை வகிக்கின்றது.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 12:26 pm

16.முதலிலே குட்டி வணங்கிய
பின்னரும் திரும்பத் திரும்ப ஒவ்வொரு தீபாராதனைக்கும் குட்டி வணங்க
வேண்டுமா?

வழிபாடு ஆரம்பிக்கும் பொழுது ஒரு தடவை (தலையிலே மூன்று முறை) குட்டி
வணங்குதல் போதுமானதாகும். அதாவது எந்த ஆலயங்களுக்குச் சென்றாலும் முதலிலே
நாங்கள் வணங்க வேண்டியது விநாயகரையே. எனவே தான் முதலிலே ஒரு தடவை குட்டி
வணங்குதல் போதுமானதென்று கூறப்படுகின்றது.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 12:26 pm

17.ஆலயங்களில் திரையிடப்
பட்டிருக்கும்பொழுது வழிபாடு செய்யலாமா?

இறைவனுக்கு அபிசேகம் முடிவடைந்து அலங்காரம் செய்யும் பொழுதும்,
திருவமுது செயயும் பொழுதும் வணங்கலாகாது.

நன்றி
: ஜே.செல்வி வோர்ட் பிரஸ்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Feb 25, 2010 12:33 pm

nirshan2007 wrote:15.நாம் விநாயகரை வணங்கும் பொழுது
எமது தலையிலே குட்டி வணங்குவதன் காரணம் என்ன?

எந்த ஓரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம்
செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை
தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது
மத்தகத்திலிருக்கும் அமிர்தமானது சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக
மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிசேக மாகின்ற
பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.
அத்தோடு முனனொரு காலத்தில் காக்கை உருவெடுத்து விநாயகப் பெருமான்
அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக
ஓடவைத்த பொழுது நிட்டையிலிருந்த அகத்திய முனிவரானவர் கோபங் கொண்டு
காக்கையினை விரட்டினார். அப்பொழுது காக்கையானது ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு
ஓடியபொழுது முனிவரும் அச்சிறுவனைத் துரத்திச் சென்று அவனது தலையில்
குட்டினார். தலையில் குட்டு வாங்கியதும் சிறுவனாக நின்ற விநாயகப் பெருமான்
தனது திருச் சொரூபத்தினை அகத்தியருக்குக் காண்பித்தார். உடனே விநாயகப்
பெருமானை வணங்கிய அகத்திய முனிவரானவர் தான் செய்த தவறை உணர்ந்து தனது
இரண்டு கைகளினாலும் தனது தலையிலே குட்டி தோப்புக்கரணம் செய்து தன்னை
மன்னித்தருளுமாறு விநாயகரை வேண்டியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இதன்
பாவனையாகவே நாமும் தலையிலே குட்டி தோப்புக்கரணமிட்டு விநாயகரை
வணங்குகின்றோம். விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்ற வேலைகள் யாவும் தடையின்றி
நிறைவுபெறும் என்பதனால்தான் கோவிற்கிரிகைள் உட்பட
எல்லாச்சந்தர்ப்பங்களிலும் விநாயகர் வழிபாடு முதலிடத்தை வகிக்கின்றது.

இந்துமதத்தில் அநேக விடயங்கள் விஞ்ஞான நிரூபணம். அதில் ஒன்றுதான் தலையில் கொட்டிக்கொல்வதும், தோப்பு கரணம் போடுவதும். இதுபற்றி ஏற்கனவே ஈகரையில் பதிந்துள்ளனர் ()
அகத்தியர் என்ற திரைபடத்தில் தலையில் குட்டிக்கொல்வதை மெய்ஞான பூர்வமாக
காட்டியுள்ளனர். இங்கு நீங்கள் விஞ்ஞான பூர்வமாக கூறியதற்கு வாழ்த்துகள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக