ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பேறுகால டிப்ஸ்

View previous topic View next topic Go down

பேறுகால டிப்ஸ்

Post by சிவா on Fri May 15, 2009 2:12 pm

மகப்பேற்றை சந்திக்கப் போகின்ற பெண்களுக்கு சில மருத்துவ டிப்ஸ்

கர்ப்பக் காலத்தில் வாந்தி எடுப்பது இயல்பானது. இதனை மசக்கை காலம் என்பார்கள். இதற்கென்று பிரத்தியேக மாத்திரைகள் உள்ளன. இவற்றை உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தால் சாப்பிடுங்கள். பயன் தரும்.

மூன்று வேளை சாப்பிடுகின்ற உணவை ஆறு வேளையாக பிரித்துக் கொண்டு சாப்பிடுங்கள். எப்போதும் வயிறு முட்டவும் சாப்பிடாதீர்கள். வயிற்றில் ஏதும் இல்லாமலும் இருக்காதீர்கள்.

நிறைய காய்கறிகள், பழங்கள் இவற்றை உங்கள்; உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் உங்களுக்காக மட்டும் சாப்பிடவில்லை. இரண்டு பேருக்கு சேர்த்து நீங்கள் சாப்பிட வேண்டும்.

கர்ப்பக் காலத்தில் அதிகம் பால் குடித்தால் குழந்தையின் தலை பெருத்து விடும் என்று சிலர் சொல்வார்கள். அதெல்லாம் பொய். உங்களுக்கும், வயிற்றில் வளருகின்ற உங்கள் குழந்தைக்கும் அதிகம் கால்சியம் சத்தை தருவது பால்தான். நிறைய பால் அருந்துங்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கு கால் வீங்கி விடலாம். இதுவும் இயல்பானதுதான். இதற்காக கலங்க வேண்டாம். நாளடைவில வீக்கம் வடிந்துவிடும்.
உங்கள் மகப்பேறு மருத்துவர் பரிந்துரைக்காமல் வேறு எந்த பாதிப்பிற்கும் மருந்து மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். தலைவலி, காய்ச்சல் மாத்திரையானாலும் சரி. உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசியுங்கள்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். சிறுநீரை அடக்கி வைக்காமல் அடிக்கடி கழித்து விடுங்கள். குழந்தையை தாங்கியிருக்கும் கர்ப்பப்பை சிறுநீர் பையை அழுத்துவதால்தான் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுகிறது.

மனசை இறுக்கமாக வைத்திருக்காமல், எப்போதும் ரிலாக்ஸாக வைத்திருங்கள்.

தினமும் குறைந்த தூரமாவது ரிலாக்ஸாக நடைப்பயிற்சி செய்யுங்கள். உடம்பு களைப்பு இல்லாமலிருக்க இது உதவும். இதுபோலவே சின்ன சின்ன வீட்டு வேலைகளையும் செய்து வாருங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum