ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

View previous topic View next topic Go down

அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by சரவணன் on Tue Feb 23, 2010 6:03 pm

வாய்விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும்!!

நண்பர்களே. நான் என் வாழ்வில் நடந்த சில நகைச்சுவை நிகழ்வுகளை பதிய
விரும்புகிறேன்.நீங்களும் உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களை
பதியுங்கள்.

இந்த சம்பவங்கள் நகைச்சுவையாக இருந்தாலும் இப்பொழுது நினைக்கும் பொழுது அது தவறு என்றும் தோன்றுகிறது. எனினும் சிரிக்க மட்டுமே இந்த பதிவுகள்

நன்றி
சரவணன்
சிரிப்பே சிறப்பு (syrup)
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by சரவணன் on Tue Feb 23, 2010 6:05 pm

கல்லூரியில் படித்துகொண்டிருந்த பொழுது பேருந்தில் நானும் என் நண்பனும் பயணம் செய்தோம்.

ஒரே ஒரு சீட் கிடைத்தது.ஆனால் நாங்கள் இருவர் இருந்தோம். எப்படி நாங்கள் இருவரம் அமர்ந்தோம் என்று பாருங்கள்.


முதலில் நான் அமர்ந்தேன். சில முறை தானாகவே சிரித்தேன் , முன் சீட்டின்
கம்பியில் இரண்டு மூன்று முறை தலையை முட்டிக்கொண்டேன் . தலையை ஒரு முறை
ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து சிரித்தேன். உடனே பக்கத்தில் உள்ளவர் என்னை
பைத்தியம் என்று நினைத்து எழுந்துவிட்டார்.



உடனே என் நண்பனை உட்கார சொல்லி இருவரும் அரட்டை அடித்தபடியே சென்றோம். அந்த பயணி டென்ஷன் ஆகி விட்டார் .
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by kalaimoon70 on Tue Feb 23, 2010 8:22 pm

முதலில் நான் அமர்ந்தேன். சில முறை தானாகவே சிரித்தேன் , முன் சீட்டின்
கம்பியில் இரண்டு மூன்று முறை தலையை முட்டிக்கொண்டேன் . தலையை ஒரு முறை
ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து சிரித்தேன். உடனே பக்கத்தில் உள்ளவர் என்னை
பைத்தியம் என்று நினைத்து எழுந்துவிட்டார்.



உடனே என் நண்பனை உட்கார சொல்லி இருவரும் அரட்டை அடித்தபடியே சென்றோம். அந்த பயணி டென்ஷன் ஆகி விட்டார் .
ரூம் போட்டு யோசித்து இதபோல செய்திர்களா ?
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by சரவணன் on Tue Feb 23, 2010 8:54 pm

சிரி நன்றி
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by சபீர் on Tue Feb 23, 2010 9:00 pm

அருமையான நகைச்சுவை நண்பா
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by சரவணன் on Tue Feb 23, 2010 9:08 pm

இன்னொரு சம்பவம்:

லைபாய் சோப்பு காகிதத்தில் உள்ள சோப்பை எடுத்து விட்டு செங்கள் ஒன்றை சோப்பு மாதிரி தேய்த்து நன்றாக பேக் செய்து மளிகை கடை அருகில் இருந்த ஒரு வீட்டின் எதிரே போட்டு விட்டு மறைந்து உட்கார்ந்து பார்த்துகொண்டிருந்தோம். அந்த வீட்டிலிருந்து வந்த பெண் அந்த சோப்பை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடினார்.

வாசலில் நுழைந்த உடன் சோப்பை வேக வேகமாக பிரித்து பார்த்தார்கள் அக்கா தங்கை இருவரும்.
செங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார்,மேலும் அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஜாலி ஜாலி


Last edited by சரவணன் on Wed Feb 24, 2010 12:05 am; edited 1 time in total
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by வழிப்போக்கன் on Tue Feb 23, 2010 10:25 pm

நகைச்சுவை அருமை நன்பரே தொடருங்கள். தொடர்கின்றோம்.
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by சரவணன் on Tue Feb 23, 2010 10:26 pm

valippokkan wrote:நகைச்சுவை அருமை நன்பரே தொடருங்கள். தொடர்கின்றோம்.

நன்றி நீங்களும் உங்கள் வாழ்வில் நடந்த/நடக்கும் நகைச்சுவைகளை பதியுங்கள்

நன்றி!
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by VIJAY on Fri Feb 26, 2010 10:21 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by யமுனாஸ் on Fri Feb 26, 2010 10:45 am

avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by தண்டாயுதபாணி on Fri Feb 26, 2010 11:44 am

@சரவணன் wrote:இன்னொரு சம்பவம்:

லைபாய் சோப்பு காகிதத்தில் உள்ள சோப்பை எடுத்து விட்டு செங்கள் ஒன்றை சோப்பு மாதிரி தேய்த்து நன்றாக பேக் செய்து மளிகை கடை அருகில் இருந்த ஒரு வீட்டின் எதிரே போட்டு விட்டு மறைந்து உட்கார்ந்து பார்த்துகொண்டிருந்தோம். அந்த வீட்டிலிருந்து வந்த பெண் அந்த சோப்பை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடினார்.

வாசலில் நுழைந்த உடன் சோப்பை வேக வேகமாக பிரித்து பார்த்தார்கள் அக்கா தங்கை இருவரும்.
செங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார்,மேலும் அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஜாலி ஜாலி
avatar
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1303
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum