ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 kaniraaj

வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
 ayyasamy ram

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
 ayyasamy ram

உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
 ayyasamy ram

சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
 ayyasamy ram

எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
 ayyasamy ram

சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
 ayyasamy ram

ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா
 ayyasamy ram

AroundU - ஆன்லைன் பார்மஸி பற்றி தெரியுமா ?
 Mr.theni

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்
 Mr.theni

படமும் செய்தியும் -படித்ததை பகிர்தல்- தொடர்பதிவு
 ayyasamy ram

சமையல் – டிப்ஸ்
 ayyasamy ram

மறதி – நகைச்சுவை
 ayyasamy ram

சிரிக்கும் மண்டை ஓடுகள் – ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

முகநூல் பகிர்வு –
 ayyasamy ram

சேப்டிபின் அறிமுகப்படுத்தியவர் – பொ.அ.தகவல்
 ayyasamy ram

தலைவரை கடுப்பேத்திய பட்டி மன்ற தலைப்பு…!
 ayyasamy ram

தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
 ayyasamy ram

தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
 ayyasamy ram

இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
 ayyasamy ram

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
 T.N.Balasubramanian

முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.
 சிவனாசான்

பைனான்ஸ் கம்பெனியை திறந்து வைக்கும் கவர்ச்சி நடிகை…!!
 சிவனாசான்

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 சிவனாசான்

அருட்களஞ்சியம்
 சிவனாசான்

சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 சிவனாசான்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
 சிவனாசான்

மரத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு…!!
 சிவனாசான்

கேரளா நிலைச் சரிவில் மூன்று மாடிக் கட்டிடம் அடித்து செல்லப்படும் காட்சி
 சிவனாசான்

எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம்: வழி சொல்லும் கூகுள்
 Mr.theni

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
 ayyasamy ram

பல்லக்கு மேல ஏன் சிவப்பு கொடி பறகுது…?
 ayyasamy ram

நாளை முதல் குடிக்க மாட்டேன்,,,!!
 ayyasamy ram

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 krishnaamma

நிவாரணப்பொருள் அனுப்ப ரயிலில் கட்டணம் இல்லை
 krishnaamma

கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
 T.N.Balasubramanian

கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.
 T.N.Balasubramanian

பிரதமர்’ மனைவிக்காக வேலையைத் துறந்த கணவர்!
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில
 Meeran

அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை - தலீபான்கள் விருப்பம்
 ayyasamy ram

செப்.5-இல் அமைதிப் பேரணி: மு.க.அழகிரியின் அதிரடி திட்டம்
 ayyasamy ram

தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
 ayyasamy ram

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 Mr.theni

வாரியார் வாழ்க்கையில்...
 சிவனாசான்

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சும்மாயிருக்கும் போது….
 சிவனாசான்

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
 சிவனாசான்

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 சிவனாசான்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்- சிறுவர்மலர்
 சிவனாசான்

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 சிவனாசான்

திருத்தணி முருகா - திரைப்பட பாடல் - காணொளி
 ayyasamy ram

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 SK

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 
kaniraaj
 
SK
 

Admins Online

ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

View previous topic View next topic Go down

ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

Post by சாந்தன் on Sat Feb 20, 2010 3:51 pm

இதயம் கொடுத்து உயிரை பறிக்கும் காதலை விட உயிரை
கொடுத்து இதயம் கேட்கும் நட்பே சிறந்தது.
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

Post by சாந்தன் on Sat Feb 20, 2010 3:52 pm

நட்புக்கு மட்டும் தான் பொறாமை கிடையாது...
நட்புக்கு மட்டும் தான் சுயநலம் கிடையாது... நட்புக்கு மட்டும்தான்
வயதெல்லை கிடையாது... நட்புக்கு மட்டும்தான் ஆண் பெண் பாகுபாடு
கிடையாது... நட்புக்கு மட்டும்தான் பேதங்கள் கிடையாது...
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

Post by சாந்தன் on Sat Feb 20, 2010 3:53 pm

சந்தோஷம் என்பது பனித்துளிபோல ,நொடி பொழுதில்
மறைந்துவிடும் .ஆனால் நட்பு என்பது ஆகாயம் போல ,என்றுமே நிலைத்து இருக்கும்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

Post by சாந்தன் on Sat Feb 20, 2010 3:54 pm

அழகு இருந்தால் வருவேன் என்றது காதல் பணம்
இருந்தல் வருவேன் என்றது சொந்தம் எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது
நட்பு இதுதான் நட்பு
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

Post by சாந்தன் on Sat Feb 20, 2010 6:53 pm

காலையில் மலரும் தாமரை பூ.... மாலையில் மலரும்
மல்லிகை பூ.... இரவில் மலரும் அல்லி பூ..... ஆனால் தினமும் மலர்வது நம்
நட்பு....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

Post by சாந்தன் on Sat Feb 20, 2010 6:54 pm

நொடி கனக்கில் மவுனம்..... நிமிட கனக்கில்
சிரிப்பு...... மணி கனக்கில் அரட்டை..... காலம் தோரும் இன்பம்...... இது
எல்லாம் 'நட்பில் மட்டும்தான்.....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

Post by சாந்தன் on Sat Feb 20, 2010 6:54 pm

அழுதுகொண்டே பிறந்தேன் ஏன் இந்த பிறப்பென்று... நீ
என் வாழ்வில் வந்த பின்பு அறிந்தேன் உன் நட்பிற்கே ஆயிரம் முறை
பிறக்கலாம் என்று!
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

Post by சாந்தன் on Sat Feb 20, 2010 6:54 pm

கண்டேன் கண்டேன் உன்னை கண்டேன் கண்ட நாள் முதல்
நட்பு கொண்டேன் வெட்கத்தின் உருவமும் நீ, துக்கத்தின் தூரமும் நீ,
கோபத்தின் பிறப்பிடம் நீ, நட்பின் இருப்பிடம் நீ, கொலுசெழுப்பும் ஓசையும்
நீ, எழுத முடியா பாஷையும் நீ, அன்னைபோல் அரவணைத்தவளும் நீ, அக்கா போல்
அறிவுறுத்தியவளும் நீ, பெண்/ஆண் நட்புக்கு இலக்கணம் நீ...
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

Post by snehiti on Sat Feb 20, 2010 7:05 pm

nirshan2007 wrote:கண்டேன் கண்டேன் உன்னை கண்டேன் கண்ட நாள் முதல்
நட்பு கொண்டேன் வெட்கத்தின் உருவமும் நீ, துக்கத்தின் தூரமும் நீ,
கோபத்தின் பிறப்பிடம் நீ, நட்பின் இருப்பிடம் நீ, கொலுசெழுப்பும் ஓசையும்
நீ, எழுத முடியா பாஷையும் நீ, அன்னைபோல் அரவணைத்தவளும் நீ, அக்கா போல்
அறிவுறுத்தியவளும் நீ, பெண்/ஆண் நட்புக்கு இலக்கணம் நீ...


வாழ்த்துக்கள் அருமை நிர்மல் அண்ணா
avatar
snehiti
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1157
மதிப்பீடுகள் : 39

View user profile

Back to top Go down

Re: ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

Post by நிலாசகி on Sat Feb 20, 2010 7:16 pm

avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

Post by Manik on Sat Feb 20, 2010 7:18 pm

சூப்பர் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

Post by வழிப்போக்கன் on Sat Feb 20, 2010 7:19 pm

நட்புப் பற்றிய நல்ல பதிவுகள்
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

Post by இளமாறன் on Sat Feb 20, 2010 7:21 pm

இப்படி ஒரு சங்கமா அருமை அருமை வாழ்த்துக்கள


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

Post by mohan-தாஸ் on Sat Feb 20, 2010 7:32 pm

@இளமாறன் wrote:இப்படி ஒரு சங்கமா அருமை அருமை வாழ்த்துக்கள
இந்த சங்கத்திற்கு நானும் வாரன்
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

Post by சரவணன் on Sun Feb 21, 2010 12:53 am

---நிர்ஷன். படைப்புகள் இங்கே அனைத்தும் அருமை.

இதை படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வருவது

கொண்டு வந்தால் தந்தை,

கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்,

சீர் கொண்டு வந்தால் தமக்கை,

உயிர் காப்பான் தோழன்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum