ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 Mr.theni

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சுதந்திர தின வாழ்த்துகள்
 சிவனாசான்

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெண்களில் 7 வகை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பெண்களில் 7 வகை

Post by சாந்தன் on Sat Feb 20, 2010 2:41 pm

1. 5 வயது முதல் 7 வயது வரை உள்ள சிறுமிகள்
`பேதை’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

2. 8 வயது முதல் 11 வயது
வரையுள்ள சிறுமிகளை `பெதும்பை’ என்று கூறுவார்கள்.

3. 12 முதல் 13
வயது வரையுள்ள சிறுமிகள் `மங்கை’.

4. 14 முதல் 19 வயது வரையுள்ள
பெண்கள் `மடந்தை’.

5. 20 முதல் 25 வயது வரையுள்ள பெண்கள் `அரிவை’.

6.
26 முதல் 31 வயது வரையுள்ள பெண்கள் `தெரிவை’.

7. 32 முதல் 40 வயது
வரையுள்ள பெண்கள் `பேரிளம் பெண்’ என்று அழைக்கப்படுகிறார்கள்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by Manik on Sat Feb 20, 2010 2:45 pm

ஆண்களுக்கு எப்படி கூப்பிடுவார்கள் அண்ணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by சபீர் on Sat Feb 20, 2010 2:53 pm

புது தகவல் நல்ல உள்ளதே
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by உதயசுதா on Sat Feb 20, 2010 3:01 pm

அப்ப 40 வயசுக்கு மேல உள்ள பெண்களை எப்படி கூப்பிடணும் நிர்மல்.ஆண்களுக்கும் இது போல வரிசை உண்டா நிர்மல்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by prabumurugan on Sat Feb 20, 2010 3:03 pm

தமிழனா பிறந்த ஒவ்வொருவருக்கும் இது தெரிந்திருக்கவேண்டும்
நல்ல மெசேஜ் நன்றி
avatar
prabumurugan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 890
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by உதயசுதா on Sat Feb 20, 2010 3:05 pm

@prabumurugan wrote:தமிழனா பிறந்த ஒவ்வொருவருக்கும் இது தெரிந்திருக்கவேண்டும்
நல்ல மெசேஜ் நன்றி
இது என்ன வஞ்சபுகழ்ச்சியா பிரபு.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by சாந்தன் on Sat Feb 20, 2010 3:06 pm

ஆண்களின் ஏழு வகை

பாலன் , மீளி , மறவோன் , திறவோன் , காளை , விடலை ,
முதுமகன்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by Manik on Sat Feb 20, 2010 3:07 pm

இப்ப நீங்க முதுமகனா அண்ணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by சாந்தன் on Sat Feb 20, 2010 3:09 pm

அடப்பாவி.... இப்படி ஒரு ஆசையா கண்ணா
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by Manik on Sat Feb 20, 2010 3:09 pm

இப்படி மொட்டையா போட்டா எங்களுக்கு எப்படி தெரியும் வயது படி விரிவா சொல்லுங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by உதயசுதா on Sat Feb 20, 2010 3:10 pm

@Manik wrote:இப்ப நீங்க முதுமகனா அண்ணா
நீயும் இன்னும் கொஞ்ச வருசத்துல முதுமகன் தான்.அத ஞாபகம் வச்சுக்கோ.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by சாந்தன் on Sat Feb 20, 2010 3:11 pm

@உதயசுதா wrote:
@Manik wrote:இப்ப நீங்க முதுமகனா அண்ணா
நீயும் இன்னும் கொஞ்ச வருசத்துல முதுமகன் தான்.அத ஞாபகம் வச்சுக்கோ.

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by Manik on Sat Feb 20, 2010 3:12 pm

அது வரும் போது பாத்துக்கலாம் இப்ப என்ன கவலை
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by prabumurugan on Sat Feb 20, 2010 3:14 pm

@உதயசுதா wrote:
@prabumurugan wrote:தமிழனா பிறந்த ஒவ்வொருவருக்கும் இது தெரிந்திருக்கவேண்டும்
நல்ல மெசேஜ் நன்றி
இது என்ன வஞ்சபுகழ்ச்சியா பிரபு.
அடடா இது கண்டிப்பா தெரிந்திருக்க வேண்டும்
நா உங்கள புகழவேண்டும்னு சொல்லல
avatar
prabumurugan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 890
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by உதயசுதா on Sat Feb 20, 2010 3:14 pm

@Manik wrote:அது வரும் போது பாத்துக்கலாம் இப்ப என்ன கவலை
வரும்போது என்ன.வந்துட்டுதானே இருக்கு.குருத்தோலைய பார்த்து இள ஓலை
சிரிச்சதான் அந்த கதையா இல்ல இருக்கு
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by சாந்தன் on Sat Feb 20, 2010 3:15 pm

@Manik wrote:அது வரும் போது பாத்துக்கலாம் இப்ப என்ன கவலை

என்ஜாய் கண்ணா.
இப்ப என்ஜாய் பண்ணாம எப்ப பண்ணுறது ....
எதுலயும் மாட்டிக்காம என்ன
நல்ல பிள்ளை
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by Manik on Sat Feb 20, 2010 3:16 pm

அதுக்குலாம் நாங்க பயந்தவன் இல்ல தெரியுதா எதையும் சமாளிப்போம் உடற்பயிற்சி செஞ்சு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by Manik on Sat Feb 20, 2010 3:16 pm

nirshan2007 wrote:
@Manik wrote:அது வரும் போது பாத்துக்கலாம் இப்ப என்ன கவலை

என்ஜாய் கண்ணா.
இப்ப என்ஜாய் பண்ணாம எப்ப பண்ணுறது ....
எதுலயும் மாட்டிக்காம என்ன
நல்ல பிள்ளை

அண்ணனே சொல்லிட்டாங்க ஹாஹாஹாஹா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by சாந்தன் on Sat Feb 20, 2010 3:18 pm

@Manik wrote:
nirshan2007 wrote:
@Manik wrote:அது வரும் போது பாத்துக்கலாம் இப்ப என்ன கவலை

என்ஜாய் கண்ணா.
இப்ப என்ஜாய் பண்ணாம எப்ப பண்ணுறது ....
எதுலயும் மாட்டிக்காம என்ன
நல்ல பிள்ளை

அண்ணனே சொல்லிட்டாங்க ஹாஹாஹாஹா

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by உதயசுதா on Sat Feb 20, 2010 3:18 pm

டேய்,போடா ரொம்ப பீலா உடாத.நீ என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் சரத்குமார் மாதிரி மூஞ்சிய பார்த்தலே தெரிஞ்சுடும்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by Manik on Sat Feb 20, 2010 3:18 pm

செரி விடுங்க விக்ரம் மாதிரி இருந்துக்குறோம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by சாந்தன் on Sat Feb 20, 2010 3:20 pm

@உதயசுதா wrote:டேய்,போடா ரொம்ப பீலா உடாத.நீ என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் சரத்குமார் மாதிரி மூஞ்சிய பார்த்தலே தெரிஞ்சுடும்

பார்த்து மணி.
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by Manik on Sat Feb 20, 2010 3:21 pm

வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகல இது ரம்யாகிருஷ்ணன் சொன்னது

என் கூடவே பொறந்தது என்னைக்கும் போகாது இது நான் சொல்றது எப்புடி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by உதயசுதா on Sat Feb 20, 2010 3:23 pm

@Manik wrote:வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகல இது ரம்யாகிருஷ்ணன் சொன்னது

என் கூடவே பொறந்தது என்னைக்கும் போகாது இது நான் சொல்றது எப்புடி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by Manik on Sat Feb 20, 2010 3:26 pm

அக்கா உங்க டிஸ்பிளே இமேஜ் யாரு நீங்க சின்னப்புள்ளயா இருக்கும் போது பொம்மை கடைல நிக்க வச்சு எடுத்த போட்டோவா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பெண்களில் 7 வகை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum