ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொஞ்சம் சிரிக்களாம் வாங்க

View previous topic View next topic Go down

கொஞ்சம் சிரிக்களாம் வாங்க

Post by mohan-தாஸ் on Tue Feb 16, 2010 8:25 pm

1) YOU = Very Nice
YOU = Very Smart
YOU = Very Lovely
YOU = Very Lucky
YOU = Very Beauty
ஐ.... சிரிப்பைப் பாரு.... இது எனக்கு வந்த SMS....

2) ஒரு சிறுவன் தன் அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டு கோபமுடன் வெளியில் அமர்ந்துள்ளான். அப்போது வந்த அப்பா அவனிடம், ஏன் கோபமாக இங்கே உட்கார்ந்துள்ளாய் எனக் கேட்கிறார். மகன் சொல்கிறான்....
" அப்பா... இனியும் என்னால் உன் மனைவியிடம் ஒத்துப் போக முடியாது... எனக்கென ஒரு மனைவியைக் கொடு"...

3) ஒரு கவிதை...
திரும்பி...
திரும்பி
பார்க்க வைத்தது...
அவளின்
திரும்பாத முகம்...
ஆனால்...
அவள் திரும்பியதும்
மாறியது
என் முகம்...
ஏனெனில்
சப்பை பிகர் மா......

4) டார்லிங்... எங்க அப்பா உங்கள வீட்டோட மாப்ளையா இருக்க சொல்றாரு....
சரி... சரி... உன் அப்பனுக்காக இல்லாட்டிலும் உன் தங்கைக்காக இருக்கேன்டா செல்லம்....

5) நான் உங்களிடம் ஒரு கல் கேட்டேன்....
ஒரு சிலையே கொடுத்தீர்கள்..
ஒரு இலை கேட்டேன்.. ஒரு மலரையே கொடுத்தீர்கள்...
என் கண்ணீரை துடைக்க ஒரு கைகுட்டைக் கேட்டேன்... நீங்களோ உங்கள் கையைக் கொடுத்தீர்கள்...
உண்மையாகவே நீங்கள் ஒரு செவிடு.......
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: கொஞ்சம் சிரிக்களாம் வாங்க

Post by உதயசுதா on Tue Feb 16, 2010 8:49 pm

ஐயோ அலும்பு தாங்க முடியாத அளவுக்கு போய்ட்டு இருக்கே
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொஞ்சம் சிரிக்களாம் வாங்க

Post by சாந்தன் on Tue Feb 16, 2010 8:51 pm

UDAYASUDHA wrote: ஐயோ அலும்பு தாங்க முடியாத அளவுக்கு போய்ட்டு இருக்கே

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: கொஞ்சம் சிரிக்களாம் வாங்க

Post by mohan-தாஸ் on Tue Feb 16, 2010 8:52 pm

UDAYASUDHA wrote: ஐயோ அலும்பு தாங்க முடியாத அளவுக்கு போய்ட்டு இருக்கே

ஏன் அக்கா அழாதிங்க எனக்கும் அழுகை வந்திடும்
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: கொஞ்சம் சிரிக்களாம் வாங்க

Post by உதயசுதா on Tue Feb 16, 2010 8:55 pm

முந்திய பதிவுல தானே சொன்னேன்.அக்கான்னு கூப்பிடாதீங்கன்னு.நீங்க அக்கான்னு கூப்பிட்டா நான்
அண்ணான்னு கூப்பிடுவேன் பரவாயில்லையா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொஞ்சம் சிரிக்களாம் வாங்க

Post by சாந்தன் on Tue Feb 16, 2010 8:56 pm

UDAYASUDHA wrote:முந்திய பதிவுல தானே சொன்னேன்.அக்கான்னு கூப்பிடாதீங்கன்னு.நீங்க அக்கான்னு கூப்பிட்டா நான் அண்ணான்னு கூப்பிடுவேன் பரவாயில்லையா

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: கொஞ்சம் சிரிக்களாம் வாங்க

Post by mohan-தாஸ் on Tue Feb 16, 2010 8:59 pm

UDAYASUDHA wrote:முந்திய பதிவுல தானே சொன்னேன்.அக்கான்னு கூப்பிடாதீங்கன்னு.நீங்க அக்கான்னு கூப்பிட்டா நான்
அண்ணான்னு கூப்பிடுவேன் பரவாயில்லையா

ஐயோ மறந்து விட்டது சுதா மன்னித்திடுங்க
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: கொஞ்சம் சிரிக்களாம் வாங்க

Post by இளமாறன் on Tue Feb 16, 2010 8:59 pm

என்ன ஒரே ஜோக் எத்தனை தடவை திருப்பி திருப்பி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: கொஞ்சம் சிரிக்களாம் வாங்க

Post by mohan-தாஸ் on Tue Feb 16, 2010 9:03 pm

@இளமாறன் wrote:என்ன ஒரே ஜோக் எத்தனை தடவை திருப்பி திருப்பி
நண்பா படித்து வீட்டீர்களா படித்தால் சிரிக்காமல் போங்கோ
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: கொஞ்சம் சிரிக்களாம் வாங்க

Post by சாந்தன் on Tue Feb 16, 2010 9:04 pm

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: கொஞ்சம் சிரிக்களாம் வாங்க

Post by snehiti on Tue Feb 16, 2010 9:05 pm

1) YOU = Very Nice
YOU = Very Smart
YOU = Very Lovely
YOU = Very Lucky
YOU = Very Beauty
ஐ.... சிரிப்பைப் பாரு.... இது எனக்கு வந்த SMS
avatar
snehiti
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1157
மதிப்பீடுகள் : 39

View user profile

Back to top Go down

Re: கொஞ்சம் சிரிக்களாம் வாங்க

Post by கலைவேந்தன் on Tue Feb 16, 2010 9:06 pm

UDAYASUDHA wrote:முந்திய பதிவுல தானே சொன்னேன்.அக்கான்னு கூப்பிடாதீங்கன்னு.நீங்க அக்கான்னு கூப்பிட்டா நான்
அண்ணான்னு கூப்பிடுவேன் பரவாயில்லையா

நல்லா சொன்னீங்க அக்கா...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கொஞ்சம் சிரிக்களாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum