ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என்னுடைய வயது என்ன?

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

என்னுடைய வயது என்ன?

Post by anbutannaan on Tue Feb 16, 2010 6:32 pm

டீச்சர் ஒரு பையனிடம் கணக்கு கேட்கிறாள்

அவன் முன் பற்கள் தெரிய சிரிக்கிறான்
நல்லா கவனமா கேளுங்க பிள்ளைகளா

ஒரு கிலோ கத்தரிக்காய் 3 ரூபாய்

அப்போ என்னுடைய வயது என்ன?
இதுதான் கேள்வி

இதுக்கு தெரிந்தவர் பதில் சொன்னால்

நீங்க கேட்பதை நான் தருகிறேன்
டீச்சர் சொல்லுறாங்க

அதுக்கு ஒரு பையன் வேகமா எழுந்து
பதிலை சொல்லுவிடுகிறான்

அந்த பதில் என்னவா இருக்கும்

நல்ல யோசிங்க

அன்பு செல்வன்
avatar
anbutannaan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 273
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by Manik on Tue Feb 16, 2010 6:33 pm

3 வயசா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by anbutannaan on Tue Feb 16, 2010 6:34 pm

aiyo maanik teacher vayasa ketkiren paa
avatar
anbutannaan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 273
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by Manik on Tue Feb 16, 2010 6:34 pm

இப்படி மொட்டையா கேட்டா எப்படி க்ளூ கொடுங்கப்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by நிலாசகி on Tue Feb 16, 2010 6:36 pm

@Manik wrote:3 வயசா
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by Manik on Tue Feb 16, 2010 6:38 pm

@நிலாசகி wrote:
@Manik wrote:3 வயசா

அட ஏன்பா சிரிக்கிற உனக்கு விடை தெரிஞ்சா சொல்லு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by anbutannaan on Tue Feb 16, 2010 6:38 pm

avatar
anbutannaan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 273
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by anbutannaan on Tue Feb 16, 2010 6:40 pm

சீரியஸா யோசிக்க தேவையில்ல
நண்பர்களே!
காமெடியா யோசிங்க
அந்த பையன் சொன்ன வயசு என்னவா இருக்கும்
avatar
anbutannaan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 273
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by Manik on Tue Feb 16, 2010 6:41 pm

தெரியலன்னு சொன்னானா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by anbutannaan on Tue Feb 16, 2010 6:43 pm

என்ன நண்பா
அவன் வயச சொன்னான்னு சொல்லுறேன்ல
avatar
anbutannaan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 273
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by கலைவேந்தன் on Tue Feb 16, 2010 6:45 pm

20 வயசுன்னு சொன்னான்...

எப்படிகண்டுபிடிச்சேன்னு டீச்சர் கேட்டாங்க....

அவன் அதுக்கு என்ன பதில் சொன்னான்னு இன்னும் சில நிமிடங்களில்....

- கலை டிவி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by anbutannaan on Tue Feb 16, 2010 6:46 pm

ippati sonna srippu varumaa

kalai sir
avatar
anbutannaan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 273
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by mohan-தாஸ் on Tue Feb 16, 2010 6:49 pm

@anbutannaan wrote:ippati sonna srippu varumaa

kalai sir

நண்பா வேண்டாம் வலிக்குது
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by கலைவேந்தன் on Tue Feb 16, 2010 6:50 pm

தமிழில் எழுதுங்க அன்பு...


நாங்கல்லாம் புரிஞ்சுக்கனுமில்ல...?

- படிக்காதவன்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by Manik on Tue Feb 16, 2010 6:53 pm

அட விடை என்னப்பா சொல்லுங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by anbutannaan on Tue Feb 16, 2010 6:53 pm

avatar
anbutannaan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 273
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by நிலாசகி on Tue Feb 16, 2010 6:54 pm

பய்யன் வாத்தியாரிடம்:இப்படி ஒரு லாஜிக்கே இல்லாம கேள்விய கேக்றீங்கள....loosapa nee

எங்கப்பா முழு லூசு ...அவருக்கு நாப்பது வயசு நீங்க
அரை லூசு அப்போ பாதி வயசுதான இருக்கும்

புன்னகை
)


Last edited by நிலாசகி on Tue Feb 16, 2010 6:55 pm; edited 1 time in total
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by கலைவேந்தன் on Tue Feb 16, 2010 6:55 pm

அந்த மாணவன் சொன்னது:

எங்க தெருவில ஒரு முழுப்பைத்தியம் இருக்கு... அதுக்கு வயது 40. புன்னகை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by anbutannaan on Tue Feb 16, 2010 6:55 pm

இன்னைக்கு சொல்லமாட்டேன் மாணிக்

நாளைக்கு சொல்லுகிறேன்
அதுவரைக்கும் நீங்களும் ஈகரை நண்பர்களும் யோசிங்க

நன்றி

நாளை சந்திக்கலாம்
avatar
anbutannaan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 273
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by Manik on Tue Feb 16, 2010 6:57 pm

ஒரு மொக்கை விடையை சொல்றதுக்கு நாளைக்குத்தான் சொல்லுவீங்களா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by mohan-தாஸ் on Tue Feb 16, 2010 6:58 pm

@anbutannaan wrote:இன்னைக்கு சொல்லமாட்டேன் மாணிக்

நாளைக்கு சொல்லுகிறேன்
அதுவரைக்கும் நீங்களும் ஈகரை நண்பர்களும் யோசிங்க

நன்றி

நாளை சந்திக்கலாம்

அன்புக்கும் பதில் தெரிய வில்லை அவரிடம் யரோ கேட்ட கேள்வி இது இங்க பதில் கிடைக்கும் என்று பார்த்தார் கிடைக்க வில்லை புரிந்து விட்டது
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by Manik on Tue Feb 16, 2010 6:59 pm

உங்களுக்கு தெரியுமா நண்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by கலைவேந்தன் on Tue Feb 16, 2010 7:00 pm

நீங்க போங்க அன்பு...

உங்க வயது தான் 40ன்னு யாருக்கும் சொல்ல மாட்டேன்... புன்னகை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by anbutannaan on Tue Feb 16, 2010 7:00 pm

@நிலாசகி wrote:பய்யன் வாத்தியாரிடம்:இப்படி ஒரு லாஜிக்கே இல்லாம கேள்விய கேக்றீங்கள....loosapa nee

எங்கப்பா முழு லூசு ...அவருக்கு நாப்பது வயசு நீங்க
அரை லூசு அப்போ பாதி வயசுதான இருக்கும்


)

அப்படி சொல்லலாம்

ஆனா

அவன் சொன்ன பதில்

டீச்சர் உங்களுக்கு 32 வயசு
எப்படிப்பா
என் அக்க பாதி லூசு அவளுக்கு பதினாறு வயசு

உங்களுக்கு 32 வயசுன்னு சொன்னான்
avatar
anbutannaan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 273
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by BPL on Tue Feb 16, 2010 7:01 pm

avatar
BPL
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 350
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: என்னுடைய வயது என்ன?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum