ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

"பொய்" - இன்டர்நெட் இல் ரசித்த கதை

View previous topic View next topic Go down

"பொய்" - இன்டர்நெட் இல் ரசித்த கதை

Post by சாந்தன் on Tue Feb 16, 2010 5:34 pm

அன்பர்களுக்கு மறுபடியும் வணக்கம்...
சமீப காலங்களில் இன்டர்நெட்
வெளிகளில் சுற்றித் திரிவதே என் வேலையாய் போய் விட்டது... அப்போது
சிக்கியது இது... வயிறு வலிக்க சிரித்தேன். தங்களுக்கும் அப்படியே நடக்க
இறைவனை வேண்டுகின்றேன்.

ஒரு நாள் கெல்வின் இன் அப்பா வீட்டுக்கு ஒரு
ரோபோட் வாங்கி வந்தார். அந்த ரோபோட் கொஞ்சம் விசேஷமானது. யாராவது போய்
சொன்னா அதை கண்டுபிடித்து அவர்களின் கன்னத்தில் அறைந்து விடும்.

அன்னிக்கு
கெல்வின் ஸ்கூல்ல இருந்து கொஞ்சம் லேட்டா வந்தான். அப்பா கேட்டாரு "ஏன்
லேட் கெல்வின்?".
அதுக்கு அவன் சொன்னான் "இன்னிக்கு எங்களுக்கு
எக்ஸ்ட்ரா க்ளாஸ் இருந்திச்சுப்பா"
உடனே அங்கிருந்த ரோபோட் விட்டிச்சு
அவன் மூஞ்சில ஒரு அறை.

அதுக்கப்புறம் அப்பா சொன்னாரு "இத பாரு
கெல்வின், இந்த ரோபோட் கொஞ்சம் புத்திசாலி. ஒருத்தங்க பொய் சொன்னா அத
கண்டுபிடிச்சு அவங்களுக்கு ஒரு அறை அறைஞ்சுடும். அதனால இனி பொய் சொல்லாம
என்கிட்ட உண்மைய சொல்லு. மரியாதையா எங்க போனேன்னு சொல்லிடு"

அதுக்கு
கெல்வின் சொன்னான் "மன்னிச்சிடுங்கப்பா, நான் சினிமாக்கு போனேன்"

"என்ன
சினிமா?"

"திருவிளையாடல்"

மறுபடியும் விட்டிச்சு ஒரு அறை
கெல்வின் மூஞ்சில, அந்த ரோபோட்.

"மன்னிச்சுகோங்கப்பா, *பலான படம்*
க்குத்தான் போனேன்."

அப்பா சொன்னாரு, "உன்ன நினச்சா எனக்கு வெட்கமா
இருக்கு மகனே, நான் எல்லாம் உன் வயசா இருக்கும் போது இப்பிடி *பலான
படத்துக்கு* எல்லாம் போனதும் இல்ல, பொய் சொன்னதும் இல்ல."

சொன்னதுதான்
தாமதம் அப்பா கன்னத்துலேயும் விழுந்திச்சு செமத்தியான ஒரு அறை.


சத்தம்
கேட்டு கிச்சன்ல இருந்து ஓடி வந்தாள் அம்மா.
இவங்க ரெண்டு பேரையும்
பார்த்துட்டு சொன்னாள் "என்ன இருந்தாலும் அவன் உங்க பிள்ளைதானே, உங்க
புத்திதானே அவனுக்கும்......"
சொல்லி முடிக்கல அவளுக்கும் விழுந்திச்சு
ஒரு **பளீர்* .... ஹிஹி...
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: "பொய்" - இன்டர்நெட் இல் ரசித்த கதை

Post by balakarthik on Mon Oct 18, 2010 12:34 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: "பொய்" - இன்டர்நெட் இல் ரசித்த கதை

Post by ரமீஸ் on Mon Oct 18, 2010 12:46 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: "பொய்" - இன்டர்நெட் இல் ரசித்த கதை

Post by கோவை ராம் on Mon Oct 18, 2010 12:52 pm

கலக்கல் கதை


ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: "பொய்" - இன்டர்நெட் இல் ரசித்த கதை

Post by Guest on Tue Oct 19, 2010 1:46 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: "பொய்" - இன்டர்நெட் இல் ரசித்த கதை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum