புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Poll_c10நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Poll_m10நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
ayyasamy ram

mohamed nizamudeen

4 Posts - 4%
prajai

2 Posts - 2%
Abiraj_26

Rutu

1 Post - 1%
bala_t

Pradepa

natayanan@gmail.com

இந்த மாத அதிக பதிவர்கள்

410 Posts - 39%

306 Posts - 29%

231 Posts - 22%

28 Posts - 3%
sugumaran

krishnaamma

24 Posts - 2%
T.N.Balasubramanian
நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Poll_c10நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Poll_m10நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Poll_c10 
18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமீதாவுக்கு 5-வயசு இருக்கும்போது அவங்க அப்பா, அம்மா எப்படி கூப்பிட்டிருப்பாங்க....?

Page 1 of 3 1, 2, 3  Next

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Mon Feb 15, 2010 2:18 pm

மழைக்கும்

வெயிலுக்கும் என்ன

வித்தியாசம் தெரியுமா?

...

...

...

...

மழைல ஷ்ரேயா ஆடுனாங்க..

வெயில்ல பாவனா

ஆடுனாங்க. உங்களோட

பொதுஅறிவை இன்னும்

வளர்த்துக்கணும்...

**********

சிக்கன் குனியா

மீண்டும் பரவுகிறது.

அதனால் சிக்கன்

சாப்பிடும்பொழுது

யாரும்

குனிய வேண்டாம் என்று

கேட்டுக்கொள்ளப்படுகிறீகள்!!!

**********

என்ன பாக்குற? பேரப்

பார்த்தாலே ச்சும்மா

அதிருதுல்ல!!!
.
.
.
.
.
அப்படி அதிரலைன்னா,

'செல்'ல

வைப்ரேட்டிங்

மோடுக்கு மாத்து.

திரும்பவும்

அனுப்பறேன். அதிரும்

**********

இந்த உலகம் ரொம்ப

மோசம்....

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

விடுங்க. நீங்க Mouse பட்டனை

அமுக்கி கிட்டே

இருந்தா மட்டும்,

திருந்திடவா போகுது?!?

**********

அண்ணனோட நண்பனை

அண்ணன்னு கூப்பிடறோம்.

அக்காவோட தோழியை

அக்கான்னு

கூப்பிடறோம்.

அப்படின்னா,

பொண்டாட்டியோட தோழியை

எப்படி கூப்பிடறது?

**********

நீங்க அறிவாளின்னா

இந்த கேள்விக்கு பதில்

சொல்லுங்க

பார்க்கலாம்.

பாட்டி வடை சுட்ட

கதையில,

வடைய சுட்டது,

அ) பாட்டியா

ஆ) காக்காவா

உடனடியா பதில் தேவை......!

**********

உங்கள் நம்பிக்கைகளை

நம்புங்கள்..

உங்கள் சந்தேகங்களை

சந்தேகப்படுங்கள்

**********

நெல்லுக்குள் அரிசி,

பூவுக்குள் தேன்,

மண்ணுக்குள் வைரம்....

உன் மனசைத் தொட்டு

சொல்லு.. உன்

மண்டைக்குள்

களிமண்தானே....?

**********

பிச்சை எடுப்பது

எப்படி..??

..

..

..

..

பிச்சை எடுக்க இவ்ளோ

ஆசையா... சொல்லவே இல்லை...?

**********

நமீதாவுக்கு 5-வயசு

இருக்கும்போது அவங்க

அப்பா, அம்மா எப்படி

கூப்பிட்டிருப்பாங்க....?

..

.

..

..

..

ரொம்ப முக்கியம்... போய்

வேலையைப் பாருங்க.....

**********

கம்பி 1,

கம்பி 2,

கம்பி 3,

கம்பி 4,

கம்பி 5,

கம்பி 6,

கம்பி 7,

கம்பி 8......

ஹா..ஹா....ஹா.... எப்படி

பிளான் பண்ணி உன்னை

கம்பி எண்ண வெச்சேன்

பார்த்தியா...?

**********

மனசு சரியில்லைன்னு

டாக்டர்கிட்ட போனேன்...

டெஸ்ட் பண்ணிட்டு

ஏதாச்சும் ஒரு

லூசுக்கு எஸ்.எம்.எஸ்

அனுப்ப சொன்னார்.... நீயே

சொல்லு எனக்கு உன்னை

விட்டா வேற

யாரைத் தெரியும்...?

**********

தினமும் காலையில்

எந்திருச்சி.... உலக

பணக்காரர்கள்

பட்டியலை இணையத்தில்

தேடிப்பாரு.... உன்

பெயர் அதில்

இல்லைன்னா... உடனே

வேலைக்குக் கிளம்பத்

தயாராகு....!

**********

தற்கொலை கொலை

இரண்டுக்கும் என்ன

வித்தியாசம்?

உங்க முகத்தை நீங்க

கண்ணாடியில்

பார்த்தால் அது

தற்கொலை

உங்க போட்டோவை

என்கிட்ட கொடுத்து

பார்க்க சொல்றது கொலை.

*****

கணவன்: ஏய், இது தான்

உன்னோட கள்ள புருசனா?.

மனைவி: குடித்து

விட்டு கண்ணாடி

முன்னாடி நின்னு உளராம

போய் படுங்க.

**********

என்னதான் உலகம்

முன்னேறினாலும்,

மின்மினி பூச்சிக்கு

சார்ஜ் ஏத்த முடியாது

ஈக்கு ஈமெயில் அனுப்ப

முடியாது

எறும்புக்கு இயர்போன்

மாட்ட முடியாது.

**********

ஏன்.... தண்ணி தெளிச்சி

கோலம் போடுறாங்க

தெரியுமா...!

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

கோலம் போட்டு தண்ணி

தெளிச்சா கோலம்

அழிஞ்சிடும்ல..!

**********

நீ இறந்த பிறகும்

பெண்களை சைட்

அடிக்கனுமா?
.
.
.
.
.
.
.
.
.
.

கண்களை தானம் செய்....

(பாருங்கப்பா ஒரு நல்ல

செய்தியை

எப்டியெல்லாம் சொல்ல

வேண்டியிருக்கு)

**********

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 15, 2010 2:19 pm

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Feb 15, 2010 2:20 pm

எவ்வளவு யோசிக்கிறாங்க முடியலடா சாமி நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Feb 15, 2010 2:20 pm

Manik wrote:எவ்வளவு யோசிக்கிறாங்க முடியலடா சாமி நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 677196

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 15, 2010 2:22 pm

என்ன கொடுமை சார் இது அய்யோ, நான் இல்லை

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Feb 15, 2010 2:26 pm

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Billa-354

நமீதா பெயரை கெடுக்க நினைக்கும் கபோதிகளை வன்மையா கண்டிக்கிறோம்..! நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 246975

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Feb 15, 2010 2:29 pm

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 67637 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 67637

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 15, 2010 2:31 pm

Tamilzhan wrote:நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Billa-354

நமீதா பெயரை கெடுக்க நினைக்கும் கபோதிகளை வன்மையா கண்டிக்கிறோம்..! நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 246975

என்ன தலைவா மீண்டும் நமீதா புராணம் பாடுறிங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 15, 2010 3:11 pm

பங்கஜாவுக்குள்ள இத்தனை நகைச்சுவையா.சொல்லவெ இல்லை.சே உன் பேச்சு காய்.நான் பங்கஜா கண்டிப்பான போலீஸுன்னு நினைச்சுட்டு இருக்கேன்.

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Uநமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Dநமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Aநமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Yநமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Aநமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Sநமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Uநமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Dநமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? Hநமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Feb 15, 2010 3:26 pm

nirshan2007 wrote:
Manik wrote:எவ்வளவு யோசிக்கிறாங்க முடியலடா சாமி நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 677196

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667

நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667 நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 56667

முடியல சாமி.......... நமீதாவுக்கு 5-வயசு  இருக்கும்போது அவங்க  அப்பா, அம்மா எப்படி  கூப்பிட்டிருப்பாங்க....? 230655

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக