உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:42 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by சக்தி18 Today at 3:54 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

காதலென்னும் தேர்வெழுது

Go down

13022010

Post 

காதலென்னும்  தேர்வெழுது Empty காதலென்னும் தேர்வெழுது




காதலென்னும் தேர்வெழுது

எல்லா உடல்களும்
ஏன் உன் முகம் சுமக்கிறது?
பாகற்காயும் வேம்பும்
ஏன் கற்கண்டாய் சுவைக்கிறது?

உன் மேல் எனக்கு
காதல் தொடக்கம்
உன் காதல் ஒப்பந்தத்தில்
என் அயுள் அடக்கம்

பெண்ணே !
நீ எம்மதம் என்று
கேள்வியில்லை
உன் சம்மதம் மட்டும் போதும்.
அப்போதுதான் பெண்ணே
நான் சுவாசிக்கும் ஆக்ஸிஜன்
நுரையீரல் போகும்

சொர்க்கம் நரகமெல்லாம்
சமயவாதிகளின் கணக்கு
சத்தியமாய் அதிலெல்லாம்
நம்பிக்கையில்லை எனக்கு

எதிர்பார்த்த நொடியில்
உன் தரிசனம்-சொர்க்கம்
உன் வருகைக்காய் காத்திருந்தால்
கடற்கரையும் நரகம்.

கண்ணே!
கல்லூரித்தேர்வில் தோல்வி
மீண்டும் தேர்வெழுதுதல் சாத்தியம்
காதல் தேர்விலெல்லாம்
"அரியர்ஸ்" வைக்க முடியாது- சத்தியம்.

என்னைப் பொறுத்தவரை-
பிறப்பு ஒன்று-
இறப்பு ஒன்று-
காதலும் ஒன்று.
இதனை
பட்டென்று புரிந்துகொள்
சட்டென்று சம்மதம் சொல்.

-புதுவைப்பிரபா-
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 19

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

Share this post on: diggdeliciousredditstumbleuponslashdotyahoogooglelive

காதலென்னும் தேர்வெழுது :: Comments

mohan-தாஸ்

Post on Sun Feb 14, 2010 1:11 am by mohan-தாஸ்

காதலென்னும்  தேர்வெழுது 677196 காதலென்னும்  தேர்வெழுது 677196

Back to top Go down

அப்புகுட்டி

Post on Sun Feb 14, 2010 2:11 am by அப்புகுட்டி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Back to top Go down

avatar

Post on Sun Feb 14, 2010 5:59 am by puthuvaipraba

என் எழுத்து முயற்சியை பாராட்டி ,கை தட்டி ஊக்குவிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி! நன்றி!

-புதுவைப்பிரபா- மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

Back to top Go down

செந்தில்

Post on Sun Feb 14, 2010 9:16 am by செந்தில்

எதிர்பார்த்த நொடியில்
உன் தரிசனம்-சொர்க்கம்
உன் வருகைக்காய் காத்திருந்தால்
கடற்கரையும் நரகம்.



காதலென்னும்  தேர்வெழுது 677196 காதலென்னும்  தேர்வெழுது 677196

Back to top Go down

anbutannaan

Post on Sun Feb 14, 2010 9:20 am by anbutannaan

உங்கள் கவிதையெல்லாம் படித்தேன்
நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் காதலென்னும்  தேர்வெழுது 677196

Back to top Go down

kilaisyed

Post on Sun Feb 14, 2010 9:27 am by kilaisyed

காதலென்னும்  தேர்வெழுது 677196 காதலென்னும்  தேர்வெழுது 677196 காதலென்னும்  தேர்வெழுது 677196

Back to top Go down

avatar

Post on Sun Feb 14, 2010 9:30 am by கலைவேந்தன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum