புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
30 Posts - 50%
heezulia
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
72 Posts - 57%
heezulia
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_m10திருப்பதி ஒரு சந்தேகம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி ஒரு சந்தேகம்

Page 1 of 2 1, 2  Next

heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010
http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Postheartraju Fri Mar 05, 2010 11:05 pm

திருச்சானூரில் இருப்பவர்கள், பத்மாவதி தயார்.....இவர் ஆகாசராஜனின் மகள் ............
அப்படியென்றால் பூமிக்கு வந்த மகாலட்சுமி எங்கே இருக்கிறார்

Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Mar 05, 2010 11:54 pm

வணக்கம்
பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது தாமரைமேலமர்ந்த இலக்குமியின் மற்றொரு பெயர்

அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Mar 06, 2010 12:17 am

வணக்கம்
ஒரு மேலதிகத் தகவல் விடுபட்டு விட்டது.
திருப்பதை உறையும் திருமாலுக்கு இயற்பெயர் இல்லை. ஸ்ரீநிவாஸன் என்பது காரணப் பெயர். ஸ்ரீ ஆகிய இலக்குமி அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்பார் வைணவப் பெரியார் சடகோபர் என்னும் நம்மாழ்வார். ஏழுமலைகளுமே ஏழு மந்திரங்களில் உருவமாகக் கொள்வர் ஆன்மீகப் பெரியோர், அந்த ஏழு மந்திரங்கள்
1.ஸ்வாஹா 2.ஸ்வதா 3.வஷட் 4.வெளஷட் 4.ஹும் 6.ஃபட் 7.நம: எல்லா மந்திரங்களுக்கும் பொருள் இருப்பதில்லை. அவை அதிர்வுச் சக்தி மட்டுமே (VIBRATIONAL EFFECT)உடையவை. ஆகையால் திருமலையை வேதவெற்பு என்பர் பெரியோர்.

அன்புடன்
நந்திதா

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sat Mar 06, 2010 12:19 am

nandhtiha wrote:வணக்கம்

அக்கா ஒன்னுமே புரியல

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Mar 06, 2010 12:31 am

வணக்கம்
ஈகரை அன்பர் ஒருவர் திருச்சானூரில் பத்மாவதி கோயில் கொண்டுள்ளார். பூமிக்கு வந்த இலக்குமி எங்கே என்று கேட்டிருந்தார், அதற்கு பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது இலக்குமியின் மறு பெயர் என்று பதிவு செய்தேன், பிறகு ஏழுமலை என்பதன் விளக்கத்தையும் திருமலையில் அருள் பாலிக்கும் இறைவன் பெயர் ஸ்ரீநிவாசன் என்பதாகும் என்றும் அதற்கு இலக்குமியை என்றென்றும் பிரியாமல் இருப்பவன் என்ற பொருள் இருப்பதையும் சுட்டினேன். ஏழு மலைகள் என்பது மறையில் மிக முக்கியமான மந்திரங்கள் ஆன ஏழினையும் குறிப்பிட்டு இம்மந்திரங்களின் உருவமாக ஏழுமலையும் வணங்கப் படுகின்றது என்றும் பதிவு செய்தேன், சில மந்திரங்களுக்குப் பொருள் இல்லாமல் இருக்கும் அவைகளுக்கு ஒலி அதிர்வுச் சக்தி மட்டுமே உண்டு என்றும் சுட்டினே, குழந்தையைத் தூளியில் இட்டு ஆராரோ ஆரிரரோ என்று பாடுகிறார்கள், இந்த ஒலி அதிர்வினால் குழந்தை தூங்க ஆரம்பித்து விடுகிறது, அது போன்று சில மந்திரங்களுக்குப் பொருள்காண முடியாது என்பதைத் தான் விளக்கி இருந்தேன்
அன்புடன்
நந்திதா

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sat Mar 06, 2010 12:37 am

nandhtiha wrote:வணக்கம்
ஈகரை அன்பர் ஒருவர் திருச்சானூரில் பத்மாவதி கோயில் கொண்டுள்ளார். பூமிக்கு வந்த இலக்குமி எங்கே என்று கேட்டிருந்தார், அதற்கு பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது இலக்குமியின் மறு பெயர் என்று பதிவு செய்தேன், பிறகு ஏழுமலை என்பதன் விளக்கத்தையும் திருமலையில் அருள் பாலிக்கும் இறைவன் பெயர் ஸ்ரீநிவாசன் என்பதாகும் என்றும் அதற்கு இலக்குமியை என்றென்றும் பிரியாமல் இருப்பவன் என்ற பொருள் இருப்பதையும் சுட்டினேன். ஏழு மலைகள் என்பது மறையில் மிக முக்கியமான மந்திரங்கள் ஆன ஏழினையும் குறிப்பிட்டு இம்மந்திரங்களின் உருவமாக ஏழுமலையும் வணங்கப் படுகின்றது என்றும் பதிவு செய்தேன், சில மந்திரங்களுக்குப் பொருள் இல்லாமல் இருக்கும் அவைகளுக்கு ஒலி அதிர்வுச் சக்தி மட்டுமே உண்டு என்றும் சுட்டினே, குழந்தையைத் தூளியில் இட்டு ஆராரோ ஆரிரரோ என்று பாடுகிறார்கள், இந்த ஒலி அதிர்வினால் குழந்தை தூங்க ஆரம்பித்து விடுகிறது, அது போன்று சில மந்திரங்களுக்குப் பொருள்காண முடியாது என்பதைத் தான் விளக்கி இருந்தேன்
அன்புடன்
நந்திதா
நன்றி நன்றி உங்களின் விளக்கம் அருமையாக இருந்தது sister

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 06, 2010 12:50 am

nandhtiha wrote:வணக்கம்
ஈகரை அன்பர் ஒருவர் திருச்சானூரில் பத்மாவதி கோயில் கொண்டுள்ளார். பூமிக்கு வந்த இலக்குமி எங்கே என்று கேட்டிருந்தார், அதற்கு பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது இலக்குமியின் மறு பெயர் என்று பதிவு செய்தேன், பிறகு ஏழுமலை என்பதன் விளக்கத்தையும் திருமலையில் அருள் பாலிக்கும் இறைவன் பெயர் ஸ்ரீநிவாசன் என்பதாகும் என்றும் அதற்கு இலக்குமியை என்றென்றும் பிரியாமல் இருப்பவன் என்ற பொருள் இருப்பதையும் சுட்டினேன். ஏழு மலைகள் என்பது மறையில் மிக முக்கியமான மந்திரங்கள் ஆன ஏழினையும் குறிப்பிட்டு இம்மந்திரங்களின் உருவமாக ஏழுமலையும் வணங்கப் படுகின்றது என்றும் பதிவு செய்தேன், சில மந்திரங்களுக்குப் பொருள் இல்லாமல் இருக்கும் அவைகளுக்கு ஒலி அதிர்வுச் சக்தி மட்டுமே உண்டு என்றும் சுட்டினே, குழந்தையைத் தூளியில் இட்டு ஆராரோ ஆரிரரோ என்று பாடுகிறார்கள், இந்த ஒலி அதிர்வினால் குழந்தை தூங்க ஆரம்பித்து விடுகிறது, அது போன்று சில மந்திரங்களுக்குப் பொருள்காண முடியாது என்பதைத் தான் விளக்கி இருந்தேன்
அன்புடன்
நந்திதா

திருப்பதி பற்றி அறிய முடிந்தது ! நன்றி !

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 06, 2010 2:27 am

திருப்பதி முருகன் கோவிலாமே? முருகன் தான் பொதுவாக மலைகளில் இருப்பார்,
மேலும் பாலாஜியின் திருஉருவம் முருகனின் திருவுருவம் போலதான் உள்ளது.
பொதுவாக பாலு (பாலாஜி கோவிச்சிக்க மாட்டாருன்னு நெனைக்கிறேன் அதான்
சார்ட்டா...) தூங்குவது போலதான் இருப்பார். ஆனால் திருப்பதியில் அப்படி
இல்லையே.

முருகன் சன்னதியை கைப்பற்றி அதை பாலு கோவிலாக மாற்றியதாக ஒரு கூற்று உள்ளது.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 06, 2010 4:16 am

nandhtiha wrote:வணக்கம்
ஈகரை அன்பர் ஒருவர் திருச்சானூரில் பத்மாவதி கோயில் கொண்டுள்ளார். பூமிக்கு வந்த இலக்குமி எங்கே என்று கேட்டிருந்தார், அதற்கு பத்மம் என்றால் தாமரை. பத்மாவதி என்பது இலக்குமியின் மறு பெயர் என்று பதிவு செய்தேன், பிறகு ஏழுமலை என்பதன் விளக்கத்தையும் திருமலையில் அருள் பாலிக்கும் இறைவன் பெயர் ஸ்ரீநிவாசன் என்பதாகும் என்றும் அதற்கு இலக்குமியை என்றென்றும் பிரியாமல் இருப்பவன் என்ற பொருள் இருப்பதையும் சுட்டினேன். ஏழு மலைகள் என்பது மறையில் மிக முக்கியமான மந்திரங்கள் ஆன ஏழினையும் குறிப்பிட்டு இம்மந்திரங்களின் உருவமாக ஏழுமலையும் வணங்கப் படுகின்றது என்றும் பதிவு செய்தேன், சில மந்திரங்களுக்குப் பொருள் இல்லாமல் இருக்கும் அவைகளுக்கு ஒலி அதிர்வுச் சக்தி மட்டுமே உண்டு என்றும் சுட்டினே, குழந்தையைத் தூளியில் இட்டு ஆராரோ ஆரிரரோ என்று பாடுகிறார்கள், இந்த ஒலி அதிர்வினால் குழந்தை தூங்க ஆரம்பித்து விடுகிறது, அது போன்று சில மந்திரங்களுக்குப் பொருள்காண முடியாது என்பதைத் தான் விளக்கி இருந்தேன்
அன்புடன்
நந்திதா

திருப்பதி ஒரு சந்தேகம் 677196

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Wed Mar 24, 2010 2:31 pm

அருமையான விளக்கம்.....

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக