ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மரியாதை - விமர்சனம்

View previous topic View next topic Go down

மரியாதை - விமர்சனம்

Post by Tamilzhan on Tue Apr 28, 2009 5:52 pm

'மரியாதை' விமர்சனம்


முழுக்க முழுக்க விக்ரமன் படம். 'விஜயகாந்த் - விக்ரமன்' வானத்தைப்போல படத்திற்குப் பிறகு மீண்டும் இணையும் படம். விஜயகாந்த் கட்டி இருக்கும் கதர் வேட்டி முதல் கதை, திரைக்கதை வரை வானத்தைப்போல படத்தில் இருக்கும் அத்தனை அம்சங்களும் இதிலும் இருக்கிறது.

அரண்மனை மாதிரி இருக்கிற வீட்டை இழந்து ஊருக்கு ஓரமாய் இருக்கும் ஒரு பழைய ஓட்டு வீட்டில் வசிக்கும் ஹீரோ, உயிருக்கு உயிராய் காதலிக்கும் காதலனை ஏமாற்றிவிடும் முதல் காதலி, காதல் தோல்வியில் இருக்கும் ஹீரோவை காதலிக்க வரும் ஹீரோயின், ஒரே பாடலில் கோடீஸ்வரர் ஆகிவிடும் ஹீரோ, பின்னணியில் 'லா லா' கோரஸ்... அதே கடாய், அதே அல்வா, அதே ருசி, க்ளைமாக்ஸில் சுபம்! இதுவே மரியாதை.

ஊரே கையெடுத்து வணங்கி வரும் நல்லவரு வல்லவரு அண்ணாமலை (அப்பா விஜயகாந்த்) ஐயா. அவருக்கு, வெளியே போனா வழியனுப்பி வைக்க, படுக்கையில் கூட பட்டு சேலை உடுத்தும் மனைவி. இவர்களுக்கு ஒரு மகன். பணக்கார விஜயகாந்த் ஏழையாக மாறிவிடுகிறார்,இதற்கு காரணம் தன் காதலி. காதலிக்கிற மாதிரி நடித்து அவரிடம் இருக்கும் சொத்தை சுருட்டிக் கொள்கிறார் மீனா. இந்த உண்மை தெரிந்த மீனாவின் தோழியான மீரா ஜாஸ்மின், ஒடிந்து போய் இருக்கும் விஜயகாந்த் குடும்பத்தை மீட்டெடுக்க தன்னையே அர்ப்பணிக்கிறார்.



மீரா ஜாஸ்மின் யார் என்ற உண்மை தெரிந்தவுடன் விஜயகாந்தும் மீரா ஜாஸ்மினும் காதலிக்கிறார்கள். மீரா ஜாஸ்மின் கொடுக்கும் சின்ன யோசனையில், தனக்கென இருக்கிற தரிசு நிலத்தில் 'கிரீன் ஹவுஸ்' வைத்து முன்பு இருந்ததை விட பல மடங்கு பணக்காரர் ஆகி விடுகிறார் விஜயகாந்த். அந்த ஆண்டின் விவசாயதிற்கான ஜனாதிபதி விருது விஜயகாந்திற்கு கிடைக்கிறது என்றால் பாருங்களேன்...! இந்தக் கதையை எங்கேயோ கேட்ட மாதிரி இல்ல... வழக்கமா 'ரிபீட்' அடிக்கிற வேலையை இதிலும் செய்திருக்கிறார் விக்ரமன்.

விஜயகாந்த் ஊருக்கு நல்லது செய்கிறார் என்று காண்பிக்க ஒப்புக்கு சப்பானாக வந்து போகிறார் வில்லன். கிட்ட தட்ட வில்லியாக வந்து போகும் மீனாவின் நடிப்புக்கு சபாஷ். ரமேஷ் கண்ணா சிரிக்க வைப்பதாக சொல்லி இருக்கையில் இருப்பவர்களை அழவைக்காதது தான் குறை. மீரா ஜாஸ்மின் நடிப்பில் அதே இளமை அழகு. அம்பிகா, பல படங்களில் செய்வதை இந்தப் படத்திலும்
செய்திருக்கிறார்.

தயாரிப்பாளருக்கு படத்தின் செலவை விட விஜயகாந்திற்கு பூசப்பட்ட ரோஸ் பவுடர் செலவு அதிகமாக இருக்கும். விஜய் ஆண்டாணி விக்ரமன் படத்தின் அதே 'கோரஸ் குயில்களை' வாடகைக்கு எடுத்திருக்கிறார். எம்.ஜி.ஆர். இருந்திருந்தால் 'இதயக்கனி'யின் இன்பமே... பாடலை பார்த்து ரொம்பவும் வருத்தப்பட்டிருப்பார். விக்ரமன் படங்களை பார்க்க பிடித்தவர்களுக்கு படம் பிடிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.


'வானத்தைப்போல' ரிபீட்டு... 'மரியாதை'
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum