ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by Tamilzhan on Thu Feb 11, 2010 5:55 pm



நடிகர் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் லக் படம் மூலம் நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமானார்.
தமிழில் கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் அவதாரம் எடுத்தார்.

தற்போது தெலுங்கு படமொன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாயின. பாய்ஸ் சித்தார்த் நாயகனாக நடிக்கும் அந்த படத்தில் ஸ்ருதியின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும் செய்திகள் கசிந்தன.

இப்போது சித்தார்த்தும், ஸ்ருதிஹாசனும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
நடிகர் சித்தார்த் ஏற்கெனவே திருமணமாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by VIJAY on Thu Feb 11, 2010 5:57 pm

என்ன கொடுமை சார் இது??
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by mohan-தாஸ் on Thu Feb 11, 2010 5:58 pm

இப்படியல்லாமா நடக்குது இரண்டாவது திருமணத்திற்கு மீண்டும் இப்படியான பெண்ணா என்ன கொடும சார் அடுக்குமா இது
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by நிலாசகி on Thu Feb 11, 2010 5:58 pm

அய்யய்யோ அவர் திருமணம் ஆனவர் மட்டுமல்ல விவாகரத்து ஆனவர் கூட...யார் யார்
கூட நடிச்சாலும் இப்படி தான் பேசுவாங்க
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by mohan-தாஸ் on Thu Feb 11, 2010 6:00 pm

@நிலாசகி wrote:அய்யய்யோ அவர் திருமணம் ஆனவர் மட்டுமல்ல விவாகரத்து ஆனவர் கூட...யார் யார்
கூட நடிச்சாலும் இப்படி தான் பேசுவாங்க

அப்போ சும்மா பேச்சுதான் என்று சொல்லிரிங்க ஷெப்பா இப்போதான் மனசிக்கு ஆறுதலாக இருக்கு அடுத்த முறை சந்திக்க போவது நான்தான் அவளை
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by உதயசுதா on Thu Feb 11, 2010 6:04 pm

இதுல என்ன கொடுமை இருக்கு விஜய்.நடிக,நடிகைக்குள்ள இதெல்லாம் சாதாரணமப்பா.அப்பா எவ்வழி மகளும் அவ்வழி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by VIJAY on Thu Feb 11, 2010 6:05 pm

UDAYASUDHA wrote:இதுல என்ன கொடுமை இருக்கு விஜய்.நடிக,நடிகைக்குள்ள இதெல்லாம் சாதாரணமப்பா.அப்பா எவ்வழி மகளும் அவ்வழி

சரியா சொன்னீங்க.....
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by சபீர் on Thu Feb 11, 2010 6:06 pm

என்ன கொடுமை சார் இது??
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by உதயசுதா on Thu Feb 11, 2010 6:08 pm

திரும்பியுமா சபீர்.இப்பதான் விஜய்க்கு சொன்னேன்.உங்களுக்குமா.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by Tamilzhan on Thu Feb 11, 2010 6:09 pm



நமக்குதான் எதுவுமே செட் ஆகமாட்டேன்கிது...!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by உதயசுதா on Thu Feb 11, 2010 6:12 pm

செட் ஆனதயே ஒழுங்கா கவனிக்க முடியலைன்னு மதனி புலம்புறாங்க.இதுல இன்னொன்னு வேறயா மதனி கேக்க சொன்னாங்க‌
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by யமுனாஸ் on Thu Feb 11, 2010 6:13 pm

@mohan-தாஸ் wrote:
@நிலாசகி wrote:அய்யய்யோ அவர் திருமணம் ஆனவர் மட்டுமல்ல விவாகரத்து ஆனவர் கூட...யார் யார்
கூட நடிச்சாலும் இப்படி தான் பேசுவாங்க

அப்போ சும்மா பேச்சுதான் என்று சொல்லிரிங்க ஷெப்பா இப்போதான் மனசிக்கு ஆறுதலாக இருக்கு அடுத்த முறை சந்திக்க போவது நான்தான் அவளை

மோகன் ஒரு முடிவோடு சுற்றிக்கொண்டு இருகிங்களா?
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by Tamilzhan on Thu Feb 11, 2010 6:15 pm



மதனிக்கு கேக் வேணும்னா வாங்கி கொடுக்க வேண்டியதுதானே அதை ஏன் என்கிட்ட கேக்ரீங்க..!?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by உதயசுதா on Thu Feb 11, 2010 6:16 pm

கேக் வாங்கி தர்றது என் வேலை இல்லை தமிழ்.போட்டு குடுக்கறது மட்டும்தான்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by யமுனாஸ் on Thu Feb 11, 2010 6:19 pm

UDAYASUDHA wrote:கேக் வாங்கி தர்றது என் வேலை இல்லை தமிழ்.போட்டு குடுக்கறது மட்டும்தான்.

சுதா அக்கா நானும் வருகிறேன் நாம எப்ப போகலாம்
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by Tamilzhan on Thu Feb 11, 2010 6:21 pm



அப்போ நல்ல கேக்கா போட்டு கொடுங்க..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by mohan-தாஸ் on Thu Feb 11, 2010 6:21 pm

UDAYASUDHA wrote:திரும்பியுமா சபீர்.இப்பதான் விஜய்க்கு சொன்னேன்.உங்களுக்குமா.

சுதா அக்கா பாவம்
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by உதயசுதா on Thu Feb 11, 2010 6:21 pm

மகளிரணி ஒண்ணா சேர்ந்துடுச்சு.எங்களை யாரும் அசைச்சுக்க முடியாது,அசைச்சுக்க முடியாது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by Tamilzhan on Thu Feb 11, 2010 6:24 pm



மகளிர் அணி எப்படி உடைக்கிரதுனு எங்களுக்கு தெரியும்...!
யமுனா நகை கடையில ஆஃப்ர் போட்டுருக்காங்கலாம் போகலயா...!


Last edited by Tamilzhan on Thu Feb 11, 2010 6:26 pm; edited 1 time in total
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by mohan-தாஸ் on Thu Feb 11, 2010 6:25 pm

UDAYASUDHA wrote:மகளிரணி ஒண்ணா சேர்ந்துடுச்சு.எங்களை யாரும் அசைச்சுக்க முடியாது,அசைச்சுக்க முடியாது
அப்போ அசைந்துக்க மாட்டிங்க என்று சொல்ல வாரிங்க
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by யமுனாஸ் on Thu Feb 11, 2010 6:27 pm

எஸ் அக்கா சொல்வது சரியே சந்திப்போம் எனக்கு நகை அண்ணாவாகிய நீங்க வாங்கி தாங்க எந்த தேசிஞ்ஞும் ஓகே தான்

ஓகே பாய் நாளை
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by பாலாஜி on Thu Feb 11, 2010 6:28 pm

என்ன கொடுமை சரவணன் இது......


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by உதயசுதா on Thu Feb 11, 2010 6:29 pm

.மீண்டும் சனிக்கிழமை என் கலாய்ப்ப தொடரும்வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது சுதா உதயக்குமார்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by பாலாஜி on Thu Feb 11, 2010 6:30 pm

UDAYASUDHA wrote:.மீண்டும் சனிக்கிழமை என் கலாய்ப்ப தொடரும்வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது சுதா உதயக்குமார்


மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by Tamilzhan on Thu Feb 11, 2010 6:31 pm



எக்கா வரும் போது முறுக்கு சுட்டு எடுத்து வா...!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: கமல் மகள் ஸ்ருதி- நடிகர் சித்தார்த் திருமணம்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum