ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

View previous topic View next topic Go down

அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 1:38 pm

காதலி ;; அன்பே உன்னை கண்டநாள் முதல் என்
வாழ்வில் வெளிச்சம் .ஏன் தெரியுமா ?
காதலன் ;;அப்டியா தெரியலையே? எப்டி
சொல்லு ?
காதலி ;; இதுகூட தெரியலியா? ஏனா நீங்க ஒரு tubelight




பகத்து வீட்டு காரர் ;; என்ன கரப்பான் பல்லி எல்லாம்
பிடிச்சு
போறீங்க .
வந்தவர் ;;நான் குடி இருந்த வீட்டை காலி பண்றேன் .வீட்டு
காரர் வீட்டை நான் எப்டி
உங்களுக்கு தந்தேனோ அதே போல திருப்பி தரனும்
என்று சொல்லிட்டார். அதான்.


அரசே உங்கள் பெயரில் ஒரு படம்
ரிலீஸ் பண்ணி இருகாங்க
ஓஹோ படம் எப்டி ஓடுது?
எதிரி உங்களை
துரத்தும் போது நீங்க ஓடிய ஓடத்தை விட நல்லாவே
ஓடுது மன்னா.

கார்
ஓட்ட ல்ய்சென் தேவை.
பைக் ஓட்ட ல்ய்சென் தேவை.
ஈ ஓட்ட ல்ய்சென்
தேவையா?

ஒரு பொண்ணு பஸ்ல சீட் இருந்தும் உட்காரவே இல்லை.
ஏன் ?
எனா?
அவ பேரு அமராவதி அதனாலதான் உட்காரல.

தனுஷ் ;; ஐயோ என் படத்த
சிடில பர்கிரன்களே ?
விஜய் ;; போடா உன் படத்த அதிலாவது பார்கிறாங்க
.என் படத்த போஸ்டர்ல கூட
பார்கிறாங்க இல்லையே.



பிரின்சிபால்
;ஏன்டா லேட்டு ?
மாணவன் ;பைக் பஞ்சர் சார்.
பிரிசிபால்;; நீ பஸ்ல
வரலாம்ல
மாணவன்;; பஸ் வாங்கற அளவுக்கு வசதி இல்லையே சார்..


ஒருவன்
சாமிகிட்ட வரம் கேட்டான்.சாமி எனக்கு கை நிறைய பணம் வேணும்.
அப்புறம்
ஒரு பெரிய வண்டி வேணும். அதோடு எப்பவுமே என்னை சுற்றி பெண்கள் இருந்துட்டே
இருக்கனும் சாமீ என்று வரம் கேட்டான்.சாமியும் அவன் கேட்டதை கொடுத்தார்.
இபோது
அவன் ஒரு பஸ் கண்டக்டர் i

---------------------------------------------------------------------

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 1:45 pm

அப்பா ;;; மகன் அந்த பிச்சைக்காரன் மயங்கி
கிடக்கிறான்
முகத்தில கொஞ்சம் தண்ணி அடி

மகன் ;;;; அவன்
ஏற்கனவே தண்ணி அடிசுதான்பா
விழுந்து கிடக்கிறான்



காதலன்;;
வாழ்ந்தால் உன்னோடு மட்டும் தான் வாழ்வேன் கண்ணே

காதலி ;;;இல்லைனா
என்ன செய்வேள் ?

காதலன் ;;;இல்லைனா உன் தங்கச்சிய தான்
கட்டிகிடனும்
வேற என்ன தான் செய்றது?
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 1:46 pm

ইঔঅত্র্জল্ম হয়েতা

অন্স্জ্কেঅর্প ম্সিলাত
ম্স্কার্ত্বেহ্বাম্ন ম্স্মস্ক্ফেফ্র্গ্জের্ফ


என்ன தந்தி இது?

என்ன
முளிகிறீங்க ?பெங்காலிலஇருந்து மெசேஜ் வந்திருக்கு
உங்கள குளிக்க
சொல்லி .பெங்காலி வரைக்கும் நாறுதாம்
நீங்க குளிகாதது
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by சபீர் on Thu Feb 11, 2010 1:47 pm

ஹாஹ்ஹா
ஹாஹ்ஹா
ஹாஹ்ஹா
ஹாஹ்ஹா
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 1:47 pm

௧) எங்க வீட்டுக்கு திருட வந்தவ
மாமியாருக்கும்
மருமகளுக்கும் சண்டைய மூட்டி விட்டு
போயடடாட .
௨)அது எப்டிடா?

௧)மாமியார்
நகைய விட மருமகள் நகை எடை குறைவாய் இருக்குனு சொலிட்டு
போய்தான்



மன்னரை
தூங்கும் போது ஏன் கட்டிலோடு கட்டி வைகிறாங்க ?
தூக்கத்தில மன்னர் புற
முதுகு காட்டி ஓடும் பழக்கம் இருக்காம்
அதுதான்.


டீச்சர்
;;இன்று பாடம் உடல் உறுப்புக்கள் பற்றியது. அதில நான் கேள்வி கேட்கபோறேன்.

எங்க
சுரேஷ் பதில் சொல்லு .கண் எங்க இருக்கு?

டீச்சர் என் கண்ணு கடைசி
பெஞ்சில இருக்கும் கமலா மேலதான் இருக்கு டீச்சர்.
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 1:48 pm

மகன் ;;அப்பாஉனக்கு2000/ மிச்சம்பா

அப்பா
;;எப்டிடா?

மகன் ;;நான் பரிட்சைல பாஸ் பண்ணிட்டா எனக்கு சைக்கிள்

வாங்கி தரேன்னு சொன்னிங்க. நான் பாசகல அப்பா அதான் !
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by mohan-தாஸ் on Thu Feb 11, 2010 1:50 pm

ஹா ஹா ஹா
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by VIJAY on Thu Feb 11, 2010 1:53 pm

சிரி சிரி சிரி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by இளவரசன் on Thu Feb 11, 2010 1:55 pm

சிரி சிரி சிரி

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by சாந்தன் on Thu Feb 11, 2010 1:56 pm

எனக்கு பிடித்த மூன்று

காதலி
;;
எனக்கு மூன்று விஷயம் பிடிகும்க
PIZZA. பெப்சி நீ
காதலன்
;எப்டி?
சாப்ட PIZZA குடிக்க பெப்சி
பில் கட்ட நீ

எனக்கு ரிங்


காதலி;;;;;;
டார்லிங் நம்ம நிச்சயதரத்தின் பொது
எனக்கு ஒரு ரிங் தருவீங்களா ?

காதலன்;;;;
ஒ கண்டிப்பா தரேன்.
லேன்ட் லைன்ல தரவா?
இல்ல மொபைல் லைன்ல தரவா
அதை
மட்டும் முநாளே சொல்லிவிடு
கண்ணே




. ஒட்டாது---
ஓட்டும்.

காதலன் என்னும் போது
ஒட்டாத .உதடு நட்பு
எனும் போது
ஓட்டும்.

டையளடு கால் என்னும் போது
ஒட்டாத
இதழ்கள்
மிஸ்டு கால் என்னும் போது
ஓட்டும்.

அதனால தானே
கண்ணா
நான் உனக்கு எபோதும்
மிஸ்டு கால் தரேன்.
அது மூலமாவது
நம்
இதழ்கள் ஓடுமே..
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by ரிபாஸ் on Thu Feb 11, 2010 1:57 pm

தனுஷ் ;; ஐயோ என் படத்த
சிடில பர்கிரன்களே ?
விஜய் ;; போடா உன் படத்த அதிலாவது பார்கிறாங்க
.என் படத்த போஸ்டர்ல கூட
பார்கிறாங்க இல்லையே.

avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by VIJAY on Thu Feb 11, 2010 1:57 pm

காதலி;;;;;;
டார்லிங் நம்ம நிச்சயதரத்தின் பொது
எனக்கு ஒரு ரிங் தருவீங்களா ?

காதலன்;;;;
ஒ கண்டிப்பா தரேன்.
லேன்ட் லைன்ல தரவா?
இல்ல மொபைல் லைன்ல தரவா
அதை
மட்டும் முநாளே சொல்லிவிடு
கண்ணே..

இது எல்லாம் பழசு புதுசா ஏதாவது போடு நிர்மல்... பைத்தியம்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: அட இதுக்காவது சிரிங்கப்பா !!!!!!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum