உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Today at 6:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Today at 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Today at 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Today at 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Today at 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Today at 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Today at 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Today at 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Yesterday at 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Yesterday at 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Yesterday at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Yesterday at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Yesterday at 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Yesterday at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Yesterday at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Yesterday at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Yesterday at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Yesterday at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:04 pm

Admins Online

உயிர் காதலன்

Page 1 of 2 1, 2  Next

Go down

10022010

Post 

உயிர் காதலன் Empty உயிர் காதலன்




உயிர் காதலன்


என்னவளே கார்மேகம் உனக்கு குடை பிடிக்கும்
ஏமாந்து விடாதே !
மழை துளிகள் உன்னை முத்தம் மிட
நடக்கும் சதி வேலை அது
உன் கூந்தலில் இறுதி ஊர்வலம் செல்ல
பூக்கள் எல்லாம் உன்னை பார்த்து புன்னகைக்கும்
மயங்கி விடாதே !
உன் பாதங்கள் பட்டு மோட்சம் அடைய
பனி துளிகள் உன் பாதையில் தவம் கிடக்கும்
பதட்டப்படாதே !
நான் அவர்களை போல் சதிகாரனும் அல்ல
மயக்கி வைக்க மாயக்காரனும் அல்ல
உன்னை மணக்க துடிக்கும்
உன் உயிர் காதலன்!!!!!!!!!!!!!!!!!!!!
அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Share this post on: diggdeliciousredditstumbleuponslashdotyahoogooglelive

உயிர் காதலன் :: Comments

இளமாறன்

Post on Wed Feb 10, 2010 12:29 pm by இளமாறன்

உயிர் காதலன் 677196 உயிர் காதலன் 677196 அருமை

Back to top Go down

mohan-தாஸ்

Post on Wed Feb 10, 2010 12:31 pm by mohan-தாஸ்

அன்பு காலையில் இப்படி அசத்துரிங்க வாழ்த்துக்கள்

Last edited by mohan-தாஸ் on Wed Feb 10, 2010 2:25 pm; edited 1 time in total

Back to top Go down

அன்பு

Post on Wed Feb 10, 2010 12:33 pm by அன்பு

மிக்க நன்றி தாஸ் அண்ணா

Back to top Go down

அன்பு

Post on Wed Feb 10, 2010 12:40 pm by அன்பு

@mohan-தாஸ் wrote:அன்பு காலையில் இப்படடி அசத்துரிங்க வாழ்த்துக்கள்

உயிர் காதலன் 733974 (நெஞ்சுக்குள் பெய்திடும் வான் மழை .......... )

Back to top Go down

இளமாறன்

Post on Wed Feb 10, 2010 12:42 pm by இளமாறன்

@அன்பு wrote:
@mohan-தாஸ் wrote:அன்பு காலையில் இப்படடி அசத்துரிங்க வாழ்த்துக்கள்

உயிர் காதலன் 733974 (நெஞ்சுக்குள் பெய்திடும் வான் மழை .......... )

ரொம்ப ரொம்ப நனைய வைக்குறீங்க

Back to top Go down

அன்பு

Post on Wed Feb 10, 2010 12:44 pm by அன்பு

பார்த்து அண்ணா சளி பிடித்து கொள்ளப்போகிறது !!

Back to top Go down

avatar

Post on Wed Feb 10, 2010 12:50 pm by jayakumari

உயிர் காதலன் 678642 உயிர் காதலன் 678642

Back to top Go down

அன்பு

Post on Wed Feb 10, 2010 12:53 pm by அன்பு

@jayakumari wrote:உயிர் காதலன் 678642 உயிர் காதலன் 678642


தொப்பி அணிந்து கொண்டாலும் தலை நனைந்து விடும்

Back to top Go down

avatar

Post on Wed Feb 10, 2010 2:21 pm by கலைவேந்தன்

உயிர் காதலன் 677196 உயிர் காதலன் 677196 உயிர் காதலன் 677196

Back to top Go down

Manik

Post on Wed Feb 10, 2010 3:59 pm by Manik

அருமையான கவிதை அன்பு சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Back to top Go down

அன்பு

Post on Wed Feb 10, 2010 5:15 pm by அன்பு

@Manik wrote:அருமையான கவிதை அன்பு சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி


மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் அன்பு மலர்

Back to top Go down

mohan-தாஸ்

Post on Wed Feb 10, 2010 5:26 pm by mohan-தாஸ்

@Manik wrote:அருமையான கவிதை அன்பு சூப்பர் உயிர் காதலன் 677196 உயிர் காதலன் 677196

மச்சி போட்டோவில் இருப்பது நீங்க தானாங்கோ

Back to top Go down

அன்பு

Post on Fri Feb 12, 2010 11:16 am by அன்பு

@mohan-தாஸ் wrote:
@Manik wrote:அருமையான கவிதை அன்பு சூப்பர் உயிர் காதலன் 677196 உயிர் காதலன் 677196

மச்சி போட்டோவில் இருப்பது நீங்க தானாங்கோ

கண்டிப்பா நான் இல்லை .......... மச்சி

Back to top Go down

அப்புகுட்டி

Post on Fri Feb 12, 2010 11:23 am by அப்புகுட்டி

கவிதை சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum