ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by பாலாஜி on Wed Feb 10, 2010 10:51 am

மலையாள சேச்சி நடிகைகள் வரிசையாக திருமணம் செய்து கொள்வதை பார்த்ததும், பாவனாவின் பெற்றோருக்கும் மகளை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது ‌போலும். இப்போது அம்மணிக்கு மாப்பிள்ளை ‌தேடும் படலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் புரோக்கர்களிடம் சொல்லி பாவனாவுக்கு ஏற்ற மாப்பிள்ளையை ‌தேர்தெடுக்கப் போகிறார்களாம் பெற்றோர். தற்போது அசல் படத்தில் அஜித் ஜோடியாக நடித்திருக்கும் பாவனாவிடம் இதுபற்றி கேட்டால், சினிமாவில் இன்னும் நிறைய சாத‌ிக்க வேண்டியிருக்கிறது. பெற்றோர் எனக்கு திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்கள். எனக்கு கணவராக வருபவர் என்னை புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும். எதுவும் நம் கையில் இல்லை, என்று கூறுகிறார்.

நடிகைக்கு மாப்பி‌ள்ளையாக வேண்டுமானால் வெளிநாட்டு தொழிலதிபராகவோ, சாப்ட்வேர் என்ஜினீயராகவோ இருக்க வேண்டும், என்பது ரசிகர்களுக்கு தெரியாதா என்ன?! எத்தனை நடிகைகளின் கல்யாணத்தை பார்த்திருப்பார்கள் நம் ரசிகர்கர்கள்!!

-தினமலர்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by VIJAY on Wed Feb 10, 2010 10:54 am

சியர்ஸ்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by mohan-தாஸ் on Wed Feb 10, 2010 10:56 am

avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by பாலாஜி on Wed Feb 10, 2010 11:09 am

இவரு ஏன இப்படி அழுரார்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by சதீஷ்குமார் on Wed Feb 10, 2010 11:13 am

நாம சாப்ட்வேர் இன்ஜினியர்னு எப்படியோ தெரிஞ்சிகிறாங்கப்பா
avatar
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1242
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by கலைவேந்தன் on Wed Feb 10, 2010 11:48 am

இருங்கப்பு ... நானும் அப்ளை செய்ய்யட்டுமான்னு வீட்ல ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்.

- நல்ல கலையாபதி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by உதயசுதா on Wed Feb 10, 2010 11:53 am

வீட்ல கேட்டா பூரிக்கட்டை பேசாதா கலை.

இந்த நியூஸுக்கும் தல க்கும் என்ன சம்பந்தம் அண்ணத்தே.அப்புறம் கார்த்திகா கோவிக்க போறாங்க‌
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by mohan-தாஸ் on Wed Feb 10, 2010 11:56 am

வை.பாலாஜி wrote:

இவரு ஏன இப்படி அழுரார்.

தொட்டு வளர்த்த பிள்ளையே தட்டிக்கிட்டு போக போரனுகள் ம்மமமம்
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by தண்டாயுதபாணி on Wed Feb 10, 2010 12:10 pm

கலை wrote:இருங்கப்பு ... நானும் அப்ளை செய்ய்யட்டுமான்னு வீட்ல ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்.

- நல்ல கலையாபதி
avatar
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1303
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by பாலாஜி on Wed Feb 10, 2010 12:21 pm

UDAYASUDHA wrote:வீட்ல கேட்டா பூரிக்கட்டை பேசாதா கலை.

இந்த நியூஸுக்கும் தல க்கும் என்ன சம்பந்தம் அண்ணத்தே.அப்புறம் கார்த்திகா கோவிக்க போறாங்க‌

யார் இந்த கார்த்திகா.. அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by VIJAY on Wed Feb 10, 2010 12:24 pm

வை.பாலாஜி wrote:
UDAYASUDHA wrote:வீட்ல கேட்டா பூரிக்கட்டை பேசாதா கலை.

இந்த நியூஸுக்கும் தல க்கும் என்ன சம்பந்தம் அண்ணத்தே.அப்புறம் கார்த்திகா கோவிக்க போறாங்க‌

யார் இந்த கார்த்திகா.. அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

போங்க பாலாஜி உங்களுக்கு எல்லாமே சொல்லித்தான் தெரியணுமா??
தலயோட மாணவி ...
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by பாலாஜி on Wed Feb 10, 2010 12:54 pm

@VIJAY wrote:
வை.பாலாஜி wrote:
UDAYASUDHA wrote:வீட்ல கேட்டா பூரிக்கட்டை பேசாதா கலை.

இந்த நியூஸுக்கும் தல க்கும் என்ன சம்பந்தம் அண்ணத்தே.அப்புறம் கார்த்திகா கோவிக்க போறாங்க‌

யார் இந்த கார்த்திகா.. அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

போங்க பாலாஜி உங்களுக்கு எல்லாமே சொல்லித்தான் தெரியணுமா??
தலயோட மாணவி ...

தலயோட மாணவி ... அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

என்ன தங்கச்சி குழப்புர....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by VIJAY on Wed Feb 10, 2010 12:59 pm

வை.பாலாஜி wrote:
@VIJAY wrote:
வை.பாலாஜி wrote:
UDAYASUDHA wrote:வீட்ல கேட்டா பூரிக்கட்டை பேசாதா கலை.

இந்த நியூஸுக்கும் தல க்கும் என்ன சம்பந்தம் அண்ணத்தே.அப்புறம் கார்த்திகா கோவிக்க போறாங்க‌

யார் இந்த கார்த்திகா.. அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

போங்க பாலாஜி உங்களுக்கு எல்லாமே சொல்லித்தான் தெரியணுமா??
தலயோட மாணவி ...

தலயோட மாணவி ... அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

என்ன தங்கச்சி குழப்புர....

தங்கச்சி இல்ல நான் விஜய்... என்ன கண்ணு பீஸ் போயிடுச்சா??

தலயோட மனைவி(மாணவி)......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by பாலாஜி on Wed Feb 10, 2010 1:02 pm

சார் மச்சி , மப்பு இன்னும் எனக்கு தெளியல...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by சிவா on Wed Feb 10, 2010 1:03 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by பாலாஜி on Wed Feb 10, 2010 1:06 pm

என்ன இங்க வந்து முழிச்சிகிட்டு இருக்கிங்க கோபம் கோபம் , உங்க அப்ளிகேஷனா அனுப்புங்க தல...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by VIJAY on Wed Feb 10, 2010 1:08 pm

ஏன் நேத்து சரக்கு கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சா??

எங்கே பதிவு போடுறேன்னு சொல்லி எங்களை ஏமாத்திட்டீங்களே பாலாஜி...... உடுட்டுக்கட்டை அடி வ
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by சிவா on Wed Feb 10, 2010 1:09 pm

வை.பாலாஜி wrote:

என்ன இங்க வந்து முழிச்சிகிட்டு இருக்கிங்க கோபம் கோபம் , உங்க அப்ளிகேஷனா அனுப்புங்க தல...

தெரிஞ்சும் இப்படிப் பேசுறீங்களே ஜீ! நாம ரெண்டு பேரும் சேர்ந்துதானே தமன்னா வீட்டுக்கு போனோம்! உங்களைக் கூட கூர்க்கா உள்ள விடாம பிடிச்சு தள்ளிட்டான், நான் மட்டும் உள்ளே போனேனே!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by VIJAY on Wed Feb 10, 2010 1:10 pm

வை.பாலாஜி wrote:

என்ன இங்க வந்து முழிச்சிகிட்டு இருக்கிங்க கோபம் கோபம் , உங்க அப்ளிகேஷனா அனுப்புங்க தல...

அவரோட அப்ளிக்கேஷன் எப்பவோ ரிஜெக்ட் ஆயிடுச்சு... ஏஜ் பார் (Age bar) ஆயிடுச்சாம்...... சிரி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by பாலாஜி on Wed Feb 10, 2010 1:13 pm

@VIJAY wrote:ஏன் நேத்து சரக்கு கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சா??

எங்கே பதிவு போடுறேன்னு சொல்லி எங்களை ஏமாத்திட்டீங்களே பாலாஜி...... உடுட்டுக்கட்டை அடி வ

மன்னிக்கவும், விரைவில் பதிவுயிடுகின்றேன்..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by பாலாஜி on Wed Feb 10, 2010 1:15 pm

@சிவா wrote:
வை.பாலாஜி wrote:

என்ன இங்க வந்து முழிச்சிகிட்டு இருக்கிங்க கோபம் கோபம் , உங்க அப்ளிகேஷனா அனுப்புங்க தல...

தெரிஞ்சும் இப்படிப் பேசுறீங்களே ஜீ! நாம ரெண்டு பேரும் சேர்ந்துதானே தமன்னா வீட்டுக்கு போனோம்! உங்களைக் கூட கூர்க்கா உள்ள விடாம பிடிச்சு தள்ளிட்டான், நான் மட்டும் உள்ளே போனேனே!!!

தல பப்ளிக், பப்ளிக் , நீங்க ஜெயிலுக்கு போனது , நான் வந்து ஜாமீன் எடுத்தையெல்லாம் ஏன் இங்க வந்து சொல்லுறிங்க..........................................

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by சிவா on Wed Feb 10, 2010 1:20 pm

இதெல்லாம் சகஷமப்பா!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by VIJAY on Wed Feb 10, 2010 1:43 pm

வை.பாலாஜி wrote:
@VIJAY wrote:ஏன் நேத்து சரக்கு கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சா??

எங்கே பதிவு போடுறேன்னு சொல்லி எங்களை ஏமாத்திட்டீங்களே பாலாஜி...... உடுட்டுக்கட்டை அடி வ

மன்னிக்கவும், விரைவில் பதிவுயிடுகின்றேன்..

இதுக்கு தான் அதிகமா தண்ணி அடிச்சு மட்டை ஆகக்கூடாதுன்னு சொல்லுறது....
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by பாலாஜி on Wed Feb 10, 2010 1:46 pm

@VIJAY wrote:
வை.பாலாஜி wrote:
@VIJAY wrote:ஏன் நேத்து சரக்கு கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சா??

எங்கே பதிவு போடுறேன்னு சொல்லி எங்களை ஏமாத்திட்டீங்களே பாலாஜி...... உடுட்டுக்கட்டை அடி வ

மன்னிக்கவும், விரைவில் பதிவுயிடுகின்றேன்..

இதுக்கு தான் அதிகமா தண்ணி அடிச்சு மட்டை ஆகக்கூடாதுன்னு சொல்லுறது....

விளக்கு வைக்கிற நேரத்தில குப்பிய திறக்கமா இருக்கமுடியவில்லை.....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by VIJAY on Wed Feb 10, 2010 1:49 pm

வை.பாலாஜி wrote:
விளக்கு வைக்கிற நேரத்தில குப்பிய திறக்கமா இருக்கமுடியவில்லை.....

அப்ப திறக்க மட்டும் செய்யனும்... குடிக்க கூடாது....
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: தல சிவா ,, ஒடிவாங்க சிக்கிரம்..

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum