உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by சக்தி18 Today at 3:54 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

இன்று மலர்ந்த மலர்

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

09022010

Post 

இன்று மலர்ந்த மலர் Empty இன்று மலர்ந்த மலர்
இது கவிதை எழுதுவதில் எனது முதல் முயற்சி, பிழை இருந்தால் கூறவும் திருத்திகொள்கிறேன்!

இன்று மலர்ந்த மலர்
இறைவனிடம் வேண்டியது
எனக்கு கல் போன்ற
இதயத்தை கொடு என்று
இறக்கங்களை மறப்பதற்கா?
இல்லை
இடியென விழும்
ஏமாற்றங்களை தாங்கி
கொள்வதற்காக.


இன்று மலர்ந்த மலர் 2hcdgr8
axleration
axleration
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 09/02/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Share this post on: diggdeliciousredditstumbleuponslashdotyahoogooglelive

இன்று மலர்ந்த மலர் :: Comments

சிவா

Post on Tue Feb 09, 2010 9:57 pm by சிவா

முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது!!!
தொடருங்கள்... !!!

Back to top Go down

நிலாசகி

Post on Tue Feb 09, 2010 9:59 pm by நிலாசகி

வாழ்த்துக்கள்!!!
நன்றி நான் எடுத்த புகைப்படத்தை போட்டதுக்காக

Back to top Go down

kalaimoon70

Post on Tue Feb 09, 2010 10:00 pm by kalaimoon70

உங்கள் முதல் குழந்தை
சுகபிரசவம் தான்....பாராட்டுகள் தோழரே

Back to top Go down

kalaimoon70

Post on Tue Feb 09, 2010 10:01 pm by kalaimoon70

நீங்க எடுத்த படமா, இல்லை உங்க படமா தோழியே ?

Back to top Go down

நிலாசகி

Post on Tue Feb 09, 2010 10:04 pm by நிலாசகி

நான் எடுத்த படம் !ஒரு பேருந்து பயணத்தின் பொழுது அதான் தெளிவாக இருக்காது இந்த படம்

Back to top Go down

axleration

Post on Tue Feb 09, 2010 10:17 pm by axleration

அந்த புகைப்படத்தை இங்கு இருந்து எடுத்தேன் http://www.flickr.com/photos/mangai/2921413833/ அது நிலாசகி எடுத்த புகைப்படம்

Back to top Go down

சிவா

Post on Tue Feb 09, 2010 10:20 pm by சிவா

@axleration wrote:அந்த புகைப்படத்தை இங்கு இருந்து எடுத்தேன் http://www.flickr.com/photos/mangai/2921413833/ அது நிலாசகி எடுத்த புகைப்படம்

நிலா இவ்வளவு நாட்களாக எங்களுக்கு அறியத்தராத தளத்தை அறியத்தந்தற்கு நன்றி நண்பா!

Back to top Go down

axleration

Post on Tue Feb 09, 2010 10:22 pm by axleration

என் கடமை, சிவா

Back to top Go down

சிவா

Post on Tue Feb 09, 2010 10:23 pm by சிவா

@axleration wrote:என் கடமை, சிவா

இன்று மலர்ந்த மலர் 678642 இன்று மலர்ந்த மலர் 678642

Back to top Go down

avatar

Post on Tue Feb 09, 2010 10:24 pm by jayakumari

முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது!!! இன்று மலர்ந்த மலர் 677196 இன்று மலர்ந்த மலர் 677196

Back to top Go down

axleration

Post on Tue Feb 09, 2010 10:26 pm by axleration

நன்றி ஜெயகுமாரி அவர்களே

Back to top Go down

axleration

Post on Wed Feb 10, 2010 5:04 pm by axleration

என்ன வேறு யாரும் கருது சொல்லவில்லை

Back to top Go down

யமுனாஸ்

Post on Wed Feb 10, 2010 5:23 pm by யமுனாஸ்

கவிதையும் முத்து குழந்தையும் முத்துக்குட்டி இன்று மலர்ந்த மலர் 677196

நல்வரவுஆகட்டும் axleration இன்று மலர்ந்த மலர் 154550 இன்று மலர்ந்த மலர் 154550 இன்று மலர்ந்த மலர் 154550

Back to top Go down

mohan-தாஸ்

Post on Wed Feb 10, 2010 5:24 pm by mohan-தாஸ்

@சிவா wrote:முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது!!!
தொடருங்கள்... !!!

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum