ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரே ஆண்டில் 8 விருதுகள் வென்ற தமிழரால் ஒதுக்கப்பட்ட நடிகை

View previous topic View next topic Go down

ஒரே ஆண்டில் 8 விருதுகள் வென்ற தமிழரால் ஒதுக்கப்பட்ட நடிகை

Post by அப்புகுட்டி on Mon Feb 08, 2010 1:44 am



நடிகை கனிகா, அழகும் திறமையும் ஒருங்கே கொண்ட நடிகை. சுசி கணேசன் இயக்கிய இவரின் முதல் படம். அறிமுகமே அட்டகாசமாய் கனமான பாத்திரமாய் அமைந்தது. அதிலேயே அசத்தியவரை ஆட்டோகிராப், அஜித்தின் வரலாறில் கானம் உடிந்தாலும் ஏனோ அவரை முன்னணி நடிகையாக ஏற்கவில்லை தமிழ் சினிமாக்காரர்கள்.

நீங்கள் இல்லாவிட்டால் என்ன மலையாளம் இருக்கின்றது என அங்கெ ஒதுன்கியவரை செங்கம்பளம் விரித்து வரவேற்றது மலையாள திரை உலகம். அங்கிருந்து கொண்டே தெலுங்கு, கன்னடத்திலும் அசத்துகிறார். அவரின் நடிப்பின் மணி மகுடம் பாக்கிய தேவதை படம் மூலம் கிடைத்தது. திருமணம் அனால் ஒதுக்கும் கலாசாரம் தழிலில் இருக்க அதை எல்லாம் பொருட்டாக எண்ணாமல் மலையாளத்தில் அவர் நடிப்பில் வந்த இந்த திரைப்படத்துக்கு கடந்த வருடம் சிறந்த நடிகைக்கான விருதை எட்டுத்தடவை பெற்றுள்ளார் கனிகா.

கவர்ச்சி வேண்டும் முன்னணி கதாநாயகர்களை கட்டிப்பிடித்து நடிக்கவேண்டும் என ஏங்கிக்கொண்டிருக்கும் நடிகைகள் மத்தியில் தன் நடிப்பில் நம்பிக்கை வைத்து விருதை குவிக்கும் கணிகாவிற்கு வாழ்த்துக்கள். எப்போதுதான் திருந்தும் நம் தமிழ் திரை உலகம்??????????????????
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஒரே ஆண்டில் 8 விருதுகள் வென்ற தமிழரால் ஒதுக்கப்பட்ட நடிகை

Post by அப்புகுட்டி on Mon Feb 08, 2010 1:54 am

இதெப்போ அண்ணா நான் பார்கவே இல்லை
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஒரே ஆண்டில் 8 விருதுகள் வென்ற தமிழரால் ஒதுக்கப்பட்ட நடிகை

Post by சிவா on Mon Feb 08, 2010 1:56 am

@Appukutty wrote:இதெப்போ அண்ணா நான் பார்கவே இல்லை

இதனால்தான் ஓரங்கட்டி விட்டார்கள் என்பதை சுருக்கமாகக் கூறினேன்!!!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஒரே ஆண்டில் 8 விருதுகள் வென்ற தமிழரால் ஒதுக்கப்பட்ட நடிகை

Post by அப்புகுட்டி on Mon Feb 08, 2010 2:01 am

தூங்கி எழும்புவதிற்குள் இவ்வளவு நடந்து இருக்கா
நம்ப முடிய வில்லை என் கண்ணை
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஒரே ஆண்டில் 8 விருதுகள் வென்ற தமிழரால் ஒதுக்கப்பட்ட நடிகை

Post by சிவா on Mon Feb 08, 2010 2:02 am

@Appukutty wrote:தூங்கி எழும்புவதிற்குள் இவ்வளவு நடந்து இருக்கா
நம்ப முடிய வில்லை என் கண்ணை

கனிகாவை நினைத்து தினம் கற்பனைகளை வளர்த்துக் கொண்டீரோ!!! அய்யோ பாவம்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஒரே ஆண்டில் 8 விருதுகள் வென்ற தமிழரால் ஒதுக்கப்பட்ட நடிகை

Post by அப்புகுட்டி on Mon Feb 08, 2010 2:07 am

@சிவா wrote:
@Appukutty wrote:தூங்கி எழும்புவதிற்குள் இவ்வளவு நடந்து இருக்கா
நம்ப முடிய வில்லை என் கண்ணை

கனிகாவை நினைத்து தினம் கற்பனைகளை வளர்த்துக் கொண்டீரோ!!! அய்யோ பாவம்!!!

வலம் வருவால் என்று நினைத்தேன் தமிழ் சினிமாவில்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஒரே ஆண்டில் 8 விருதுகள் வென்ற தமிழரால் ஒதுக்கப்பட்ட நடிகை

Post by kalaimoon70 on Mon Feb 08, 2010 2:08 am

தோழர் அப்புகுட்டின் கற்பனைக்கு , தோழர் சிவா வைத்த ஆப்பா?இந்த படம்.
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: ஒரே ஆண்டில் 8 விருதுகள் வென்ற தமிழரால் ஒதுக்கப்பட்ட நடிகை

Post by kalaimoon70 on Mon Feb 08, 2010 2:10 am

கனிகாவை வைத்து ஏன் நீங்களே ஒரு படம் தர கூடாது தோழரே ?
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: ஒரே ஆண்டில் 8 விருதுகள் வென்ற தமிழரால் ஒதுக்கப்பட்ட நடிகை

Post by அப்புகுட்டி on Mon Feb 08, 2010 2:10 am

கண்கொள்ளாக்காட்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஒரே ஆண்டில் 8 விருதுகள் வென்ற தமிழரால் ஒதுக்கப்பட்ட நடிகை

Post by தாமு on Mon Feb 08, 2010 6:29 am

திறமைய விட மத்தது இருந்தாதான் சினிமாவில் நிலைக்க முடியும். இதுதான் எழுதப்படாதா விதி.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஒரே ஆண்டில் 8 விருதுகள் வென்ற தமிழரால் ஒதுக்கப்பட்ட நடிகை

Post by சாந்தன் on Mon Feb 08, 2010 8:34 am

@தாமு wrote:திறமைய விட மத்தது இருந்தாதான் சினிமாவில் நிலைக்க முடியும். இதுதான் எழுதப்படாதா விதி.


avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஒரே ஆண்டில் 8 விருதுகள் வென்ற தமிழரால் ஒதுக்கப்பட்ட நடிகை

Post by anbutannaan on Mon Feb 08, 2010 10:19 am

@தாமு wrote:திறமைய விட மத்தது இருந்தாதான் சினிமாவில் நிலைக்க முடியும். இதுதான் எழுதப்படாதா விதி.
எந்த நடிகைன்னு சொல்லவே இல்ல
திறமை இருந்தால் செயிக்கலாம் அது அந்தக்காலம்
உடுப்பை குறைத்தால் செயிக்கலாம் இது இந்தக்காலம்
சினமா பெண்களுக்கு
avatar
anbutannaan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 273
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஒரே ஆண்டில் 8 விருதுகள் வென்ற தமிழரால் ஒதுக்கப்பட்ட நடிகை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum