ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அசல் விமர்சனம்

View previous topic View next topic Go down

அசல் விமர்சனம்

Post by அப்புகுட்டி on Sun Feb 07, 2010 2:31 pm

Ultimate Star என்ற பட்டத்தை விட்டு அன்புமணியின் அநியாய எதிர்ப்பையும் மீறி வரும் தலயின் அசல் திரைப்படத்தின் விமர்சனம் தான் இது.



தல எப்போதும் நடிப்பில் கமலுக்கு அடுத்து தான் தான் என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபித்த படம் இந்த அசல். சரண்-அஜித்-பரத்வாஜ்-வைரமுத்து கூட்டணியின் இன்னொரு அற்புத படைப்பு. திருப்பாச்சியில் ரவுடியாக ஒரு அஜித்(இவரின் உடை எப்படி இருக்கும் என சொல்லித் தெரியவேண்டியதில்லை.)ஆனால் எதிலும் வித்தியாசம் விரும்பும் அஜித் இங்கே போட்டிருப்பது பில்லா ஸ்டைலில் கோட் சூட். அவருக்கு ஜோடியாக நம் பாவனா. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள கதாபாத்திரம். அடுத்த அஜித் இளமையாக பெண்களை கவரும் இன்னொரு காதல் மன்னன். இவரின் ஜோடியாக என் கனவுக்கன்னி சமீரா ரெட்டி.வழக்கம் போல காதல் காட்சிகளில் அமர்க்களம் பண்ணுகின்றார் அஜித். சமீரா ரெட்டியின் அழகை மீண்டும் ஒரு தடவை கண்கொண்டு பார்க்கும் படி காட்டி இருக்கின்றார் ஒளிப்பதிவாளர். கதை என்ன வென சொன்னால் சுவாரஷ்யம் இருக்கதேன்பதாலும் முதலிலேயே விமர்சனம் எழுத வேண்டும் என்ற அவாவிலும் சுருக்கமான விமர்சனமாக தருகின்றேன். அஜித் இரண்டுவேடங்களில் வந்தாலும் இருவரும் ஒருவருடன் ஒருவர் மோதும் காட்சி வரவேண்டும் என்பதற்காக அஜித்-சமீரா ரெட்டி காதல் வானில் சிறகடிக்கப் போகும் போது தாதா அஜித்திடம் மாட்டி தப்பிப்பதே கதை. எதற்க்காக மாட்டினார்கள் எப்படி மாட்டினார்கள் இருவரும் யார் யார் என்பதே மீதிக்கதை.



இரண்டுவேடகளிலும் பிளந்து கட்டி இருக்கின்றார் அசல் நாயகன். கதாநாயகிகள் அழகோ அழகு. பிரபுவுக்கு இந்த இரண்டு அஜித்தின் அப்பா கதாபாத்திரம். மனிதர் சிவாஜியை நினைவூட்டுகின்றார். பரத்வாஜ் மீண்டும் ஒருதடவை தன் இசையால் கொள்ளை கொள்கின்றார். எங்கே எங்கே பாடல் படமாக்கப்பட்ட விதம் சூப்பர். சரணின் நேர்த்தியான திரைக்கதை சுவாரஷ்ய முடிச்சுக்கள் என்று அஜித்தின் அசல் தான் நிஜமான அசல் நாயகன் என்பதை நினைவூட்டி உள்ளது. Ultimate Star பட்டத்தை துறந்ததற்கு அஜித்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதை பார்த்தாவது மற்ற நாயகர்கள் தளபதிகள், டாக்டர்கள் திருந்தி நல்ல படங்களை தருவார்களா பார்க்காலாம்




இதையும் படிங்க....

அஜித்-சரண் கூடனியில் இன்னொரு மொக்கைப்படம் அசல். பருந்தை பார்த்து ஊர்க்குருவி பறக்க நினைத்தது போல ஆகிவிட்டது அஜித் நிலைமை. பில்லாவை ரீமேக்கி ரஜினியாக நினைத்தவர் இதிலும் அதை தொடர்வதை ஏற்க முடியவில்லை. (தன் போட்டியாளருக்கு இந்த விடயத்திலும் தான் சளைத்தவர் இல்லை என நிரூபித்துள்ளார்.)

கதை?????அதை தேடவேண்டியுள்ளது. ஏற்கனவே வெளிவந்த படம் தொடர்பான ஸ்டில்ஸ்களை பார்க்கும் போதே இது இன்னொரு பில்லா என நினைத்தது சரியாயகிவிட்டது. ஆனால் வெற்றி பெறுமா என்பது கேள்வியே. அஜித்தின் உடல் தாங்கமுடியவில்லை. அந்த உடம்பை வைத்துக்கொண்டு அவர் நடனம் என்ற பெயரில் துள்ளிக்குதிப்பது என்ன கொடுமை சரவணா என பிறப்பு இருந்தும் சொல்லலையே என பார்ப்பவர்களை கடுப்பாக்குகின்றது. மற்றபடி அஜித்தின் வழக்கமான இரட்டை வேட படங்களில் என்ன செய்தாரோ அதே போல நடந்து (நடித்து அல்ல) விட்டு போகின்றார்.




பாவனா என்ற நடிகை இனி எங்கே என தேடவேண்டிவரும். இப்படி ஒரு படத்தில் நடித்து விட்டோமே என இனி சமீரா ரெட்டி தமிழ் சினிமா பக்கமே வரமாட்டார். பிரபு இன்னுமா நீங்கள் இந்த தறுதலைய நம்புகின்றீர்கள். பரத்வாஜ் இசை என்ற பெயரில் ஏதோ ரணகளம் பண்ணுகின்றார். சரண் சிறந்த திரைக்கதை ஆசிரியராக தன்னை காட்டியவர் இப்போது அப்படி என்றால் என்ன என கேட்கும் நிலை. அஜித்தின் நிலை மேலும் படுகுழியில். மொத்தத்தில் இந்த அசல் ஒரு நசல்.

என்ன பார்க்கிறிங்க இரண்டு மாதிரி விமர்சனம் இருக்கு என்றா? என்ன செய்வது. படத்தை பார்த்து விட்டு நம் பதிவர் குலம் இதில் இரண்டில் ஒன்றை எழுதும் அல்லது இரண்டையும் மிக்ஸ் பண்ணி எழுதும். இன்னும் சில புண்ணியவான்கள் என் இந்த பதிவையே விமர்சனம் என எண்ணி கொப்பி பண்ணி போட்டு விடுவர். இதை தான் கொஞ்சம் முதலே நான் செய்து பார்த்தேன். நம்ம தமிழ் பட ஸ்டைலில் ஒரு பதிவு. ரசித்தவர்கள் கருத்தை சொல்லுங்கள். சூடானவர்கள் திட்டிவிட்டுபபோங்கள். மற்றும் படி இது யாரையும் புண் படுத்த அல்ல
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அசல் விமர்சனம்

Post by சிவா on Sun Feb 07, 2010 2:34 pm

தல எப்போதும் நடிப்பில் கமலுக்கு அடுத்து தான் தான் என்பதை மீண்டும் ஒரு
தடவை நிரூபித்த படம் இந்த அசல்.

தாங்க முடியலடா சமி!!!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அசல் விமர்சனம்

Post by தாமு on Sun Feb 07, 2010 4:35 pm

நம்ம தமிழ் பட ஸ்டைலில் ஒரு பதிவு. ரசித்தவர்கள் கருத்தை சொல்லுங்கள். சூடானவர்கள் திட்டிவிட்டுபபோங்கள். மற்றும் படி இது யாரையும் புண் படுத்த அல்ல

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அசல் விமர்சனம்

Post by அப்புகுட்டி on Sun Feb 07, 2010 4:39 pm

ஏன் என்னாச்சி உங்கள் இருவருக்கும் ஏன் இப்படி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அசல் விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum