ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மனைவி புலம்பும்போது .....

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

மனைவி புலம்பும்போது .....

Post by jayakumari on Thu Feb 04, 2010 2:22 pm

First topic message reminder :

மனைவியின் புலம்பல்
உங்கள் கூமுட்டைத்தனமான
பதில்
புலம்பலின் அர்த்தம்
நாம வெளியே
போறதே இல்லை
என்னடி அபாண்டம் இது ?
மூணு நாள் முன்னாடி போன சினிமா
டிச்கேடைக்கூட நான் இன்னும்
பர்சில்லிருந்து எடுத்து போடலை!

என்னங்க ! நாம ரெண்டு பேரும் சேர்ந்து வெளிய போகணும் போல இருக்கு...
உங்ககூட எவ்வளவு நேரம் இருந்தாலும் எனக்கு திகட்டுறதே இல்லை..
எங்கேயாவது டின்னெர் போலாமா ?



யாரும் என்னைக்
கண்டுக்கறதே இல்லை!
அப்படி கண்டுக்காம போனவங்க உயிரோட இருந்ததா சரித்திரம் இருக்கா?

வர வர நீங்க ரொம்ப பிஸி ஆயிட்டிங்க ! என்னைவிட உங்களுக்கு வேலை முக்கியமா போச்சு இல்லை?குடும்பத்துக்காகத்தான் உழைக்கிறீங்க, ஆனா அதுக்காக இப்படியா?எங்கே ,சூப்பரா ஒரு லூவ் டையலாக் அடிப்பீங்களே , ஸ்பெஷல் எபக்ட்டோட, அதை சொல்லுங்க பார்க்கலாம்...





jayakumari
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1612
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down


Re: மனைவி புலம்பும்போது .....

Post by உதயசுதா on Thu Feb 04, 2010 2:50 pm

இன்னாப்பா பெரிய தல நீயும் மனைவிய பத்தி புலம்பிகீனு இருக்க.மெய்யாலுமெ
சொல்லு உன் மாணவி மனைவி ஆய்ட்டாங்களா இல்லையா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 2:53 pm

UDAYASUDHA wrote:இன்னாப்பா பெரிய தல நீயும் மனைவிய பத்தி புலம்பிகீனு இருக்க.மெய்யாலுமெ
சொல்லு உன் மாணவி மனைவி ஆய்ட்டாங்களா இல்லையா

இன்னும் இல்லை சுதா!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by உதயசுதா on Thu Feb 04, 2010 2:57 pm

போட்டா சரியா தெரியலை தல.இவங்கதான் உங்க மனைவி ஆக்ப்போற மாணவியா?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 2:58 pm

அண்ணா என் கிட்ட சொல்லவே இல்ல பாத்தீங்களா நீங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 2:59 pm

ஆம், இவர்கள்தான்! இப்பொழுதுதான் முடிவானது. அதனால் தான் இன்று புகைப்படத்தை தைரியமாக வெளியிடுகிறேன்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 2:59 pm

UDAYASUDHA wrote:போட்டா சரியா தெரியலை தல.இவங்கதான் உங்க மனைவி ஆக்ப்போற மாணவியா?

சிவா அண்ணா சுதா அக்கா குழம்பி போயிருக்காங்க

தெளிவா சொல்லுங்க...........
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:00 pm

நாங்களும் ரொம்ப குழம்பி போயிருக்கிறோம் சொல்லுங்க அண்ணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 3:00 pm





மானிக் யாரு இந்த குட்டி பையன்
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:00 pm

UDAYASUDHA wrote:போட்டா சரியா தெரியலை தல.இவங்கதான் உங்க மனைவி ஆக்ப்போற மாணவியா?




இதுவும் நம் கானின் கைவண்ணம்தான்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:01 pm

@Manik wrote:நாங்களும் ரொம்ப குழம்பி போயிருக்கிறோம் சொல்லுங்க அண்ணா

அதுதான் புகைப்படத்துடன் சொல்லிவிட்டேனே!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:01 pm

@செந்தில் wrote:
UDAYASUDHA wrote:போட்டா சரியா தெரியலை தல.இவங்கதான் உங்க மனைவி ஆக்ப்போற மாணவியா?

சிவா அண்ணா சுதா அக்கா குழம்பி போயிருக்காங்க

தெளிவா சொல்லுங்க...........

என்ன குழப்பம் சுதா!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:02 pm

எப்ப அண்ணா திருமணம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by இளமாறன் on Thu Feb 04, 2010 3:04 pm

மாணவி மனைவியா...???
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 3:04 pm

சிவா அண்ணா திருமணம் எப்போது ...எங்க......
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:05 pm

@இளமாறன் wrote:மாணவி மனைவியா...???

ஏன் இருக்கக் கூடாதா இந்த பக்கம்லாம் அப்படித்தான்ப்பா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:05 pm

@Manik wrote:எப்ப அண்ணா திருமணம்

இன்னும் நிச்சயிக்கப்படவில்லை மானிக்!!! தேதி தெரிந்ததும் நிச்சயம் கூறுகிறேன்! என் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது என் விருப்பம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:05 pm

@செந்தில் wrote:சிவா அண்ணா திருமணம் எப்போது ...எங்க......

சொல்லுவாருல்ல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:06 pm

@Manik wrote:
@செந்தில் wrote:சிவா அண்ணா திருமணம் எப்போது ...எங்க......

சொல்லுவாருல்ல

அதான் சொல்லிட்டோம்ல!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 3:06 pm

@Manik wrote:
@இளமாறன் wrote:மாணவி மனைவியா...???

ஏன் இருக்கக் கூடாதா இந்த பக்கம்லாம் அப்படித்தான்ப்பா


ஆமாமா மானிக் சொல்றது தான் கரெக்ட்
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by இளமாறன் on Thu Feb 04, 2010 3:08 pm

@Manik wrote:
@இளமாறன் wrote:மாணவி மனைவியா...???

ஏன் இருக்கக் கூடாதா இந்த பக்கம்லாம் அப்படித்தான்ப்பா

அட பாவிகளா. படிக்க அனுப்ப முடியல்யே....
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:08 pm

@சிவா wrote:
@Manik wrote:எப்ப அண்ணா திருமணம்

இன்னும் நிச்சயிக்கப்படவில்லை மானிக்!!! தேதி தெரிந்ததும் நிச்சயம் கூறுகிறேன்! என் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது என் விருப்பம்!

எளிமையான முறைன்னா பெரிய மண்டபம், நிறைய வரதட்சணை, 500 பேர் சுற்றார் உறவினர்கள், எல்லாருக்கும் கரி விருந்து, மாப்பிள்ளைக்கு hyundai Accent கார் (பல்சரே ஒழுங்கா ஓட்டத் தெரியாது) , மாப்பிள்ளைத் தோழன் மாணிக்குக்கு சின்னதா 5 பவுன்ல செயின், அப்பறம் சிங்கப்பூர் டூர் இவ்வளவுதானா அண்ணா ரொம்ப சிம்பிளா இருக்கு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Manik on Thu Feb 04, 2010 3:09 pm

@செந்தில் wrote:
@Manik wrote:
@இளமாறன் wrote:மாணவி மனைவியா...???

ஏன் இருக்கக் கூடாதா இந்த பக்கம்லாம் அப்படித்தான்ப்பா


ஆமாமா மானிக் சொல்றது தான் கரெக்ட்

பாத்தியா செந்தி ஏப்ரல் மாசம் ஒரு மாணவியைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by உதயசுதா on Thu Feb 04, 2010 3:09 pm

உங்க மனைவி ஆகப்போற மாணவி அழகா இருக்காங்க.வாழ்த்துகள் தல‌எனக்கு ஒரு குழப்பமும் இல்லை தல. நீங்கதான் தெளிவா சொல்லிட்டீங்களே.
நம்ம செந்திலுக்குதான் என்ன குழப்பம்ன்னு தெரியலை.பய கல்யாணம் ஆகபோற‌
கிலில குழம்பிட்டான் போல‌
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by சிவா on Thu Feb 04, 2010 3:09 pm

@இளமாறன் wrote:
@Manik wrote:
@இளமாறன் wrote:மாணவி மனைவியா...???

ஏன் இருக்கக் கூடாதா இந்த பக்கம்லாம் அப்படித்தான்ப்பா

அட பாவிகளா. படிக்க அனுப்ப முடியல்யே....


படிப்பிலேயே சிறந்த படிப்பு காதல் படிப்புதானே!!! அதைத்தான் நாங்கள் கற்றுகொடுக்கிறோம்!!! சரியா மானிக்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by செந்தில் on Thu Feb 04, 2010 3:10 pm

@Manik wrote:
@சிவா wrote:
@Manik wrote:எப்ப அண்ணா திருமணம்

இன்னும் நிச்சயிக்கப்படவில்லை மானிக்!!! தேதி தெரிந்ததும் நிச்சயம் கூறுகிறேன்! என் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது என் விருப்பம்!

எளிமையான முறைன்னா பெரிய மண்டபம், நிறைய வரதட்சணை, 500 பேர் சுற்றார் உறவினர்கள், எல்லாருக்கும் கரி விருந்து, மாப்பிள்ளைக்கு hyundai Accent கார் (பல்சரே ஒழுங்கா ஓட்டத் தெரியாது) , மாப்பிள்ளைத் தோழன் மாணிக்குக்கு சின்னதா 5 பவுன்ல செயின், அப்பறம் சிங்கப்பூர் டூர் இவ்வளவுதானா அண்ணா ரொம்ப சிம்பிளா இருக்கு


மானிக் அடுத்து உங்க கல்யாணமும் இருக்கு

நியாபகம் இருக்கட்டும்
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவி புலம்பும்போது .....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum