ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

9 ஜொள்LAWS

View previous topic View next topic Go down

9 ஜொள்LAWS

Post by சாந்தன் on Mon Feb 01, 2010 12:41 pm

ஜொள்LAW #1
"காதல் பண்ணுறவனுக்கு காதலிதான் அழகு...
காதல் பண்ணாதவனுக்கு அழகானவ எல்லாம் காதலி..."

ஜொள்LAW #2
"காதலிக்கற பொண்ணையே கல்யாணம்
பண்ணிக்க முடியும்னு சொல்ல முடியாது..
கல்யாணம் பண்ணினவன் எல்லாம்
பொண்டாட்டியத்தான் காதலிப்பான்னு
சொல்ல முடியாது..."

ஜொள்LAW #3
"எல்லா பொண்ணும் அழகா தெரிஞ்சா
அது ஜொள்ளுடா...
ஒரு பொண்ணு மட்டும் அழகா தெரிஞ்சா
அது காதல்டா...."

ஜொள்LAW #4
"பொண்டாட்டிய மட்டும் காதலிக்கனும்னு
நெனைக்கறது பொம்பள புத்தி...
காதலிக்கர எல்லாரையும் பொண்டாட்டியா
நெனக்கறது ஆம்பளை புத்தி..."

ஜொள்LAW #5
"காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணுறவன் அதிஷ்டசாலி
கல்யாணம் பண்ணுன பொண்ணையே காதலிக்கறவன் புத்திசாலி..."

ஜொள்LAW #6
"ஏன்னா அவ அழகுன்னு சொல்லறவன் லோக்கல் லவ்வர்..
ஏன்னா அவ என் காதலின்னு சொல்லறவன் True லவ்வர்..."

ஜொள்LAW #7
"காதலிய பொண்டாட்டி ஆக்க
முடியலைனா பொண்டாட்டிய
காதலி ஆக்கிக்குங்கப்பூ...."

ஜொள்LAW #8
"கல்யாணத்துல காதல் முடியலாம்... ஆனா
காதல் கல்யாணத்துலதான் முடியனும்னு இல்லை..."

ஜொள்LAW #9
"அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவனும்
ஒரே பொண்ணோட செட்டில் ஆனவனும்
சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை..."
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by VIJAY on Mon Feb 01, 2010 12:51 pm

"காதல் பண்ணுறவனுக்கு காதலிதான் அழகு...
காதல் பண்ணாதவனுக்கு அழகானவ எல்லாம் காதலி...

ஜாலி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by செந்தில் on Mon Feb 01, 2010 1:02 pm

ஜொள்LAW #5
"காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணுறவன் அதிஷ்டசாலி
கல்யாணம் பண்ணுன பொண்ணையே காதலிக்கறவன் புத்திசாலி..."



நிர்சன் நீங்க அதிஷ்டசாலியா இல்லை புத்திசாலியா
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by யமுனாஸ் on Mon Feb 01, 2010 1:06 pm

"எல்லா பொண்ணும் அழகா தெரிஞ்சா
அது ஜொள்ளுடா...
ஒரு பொண்ணு மட்டும் அழகா தெரிஞ்சா
அது காதல்டா...."

"அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவனும்
சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை..."


avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by சாந்தன் on Mon Feb 01, 2010 1:08 pm

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by தண்டாயுதபாணி on Mon Feb 01, 2010 1:12 pm

ஜொள்LAW #8
"கல்யாணத்துல
காதல் முடியலாம்... ஆனா
காதல் கல்யாணத்துலதான் முடியனும்னு இல்லை..."
avatar
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1303
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by jayakumari on Mon Feb 01, 2010 2:00 pm


jayakumari
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1612
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by சாந்தன் on Mon Feb 01, 2010 2:06 pm

@jayakumari wrote:

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by BPL on Mon Feb 01, 2010 2:07 pm

"காதலிக்கற பொண்ணையே கல்யாணம்
பண்ணிக்க முடியும்னு சொல்ல முடியாது..
கல்யாணம் பண்ணினவன் எல்லாம்
பொண்டாட்டியத்தான் காதலிப்பான்னு
சொல்ல முடியாது..."
avatar
BPL
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 350
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by rajking on Mon Feb 01, 2010 3:16 pm

பொண்டாட்டிய மட்டும் காதலிக்கனும்னு
நெனைக்கறது பொம்பள புத்தி...
காதலிக்கர எல்லாரையும் பொண்டாட்டியா
நெனக்கறது ஆம்பளை புத்தி..."
avatar
rajking
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by Devappriya on Mon Feb 01, 2010 3:40 pm

@rajking wrote: பொண்டாட்டிய மட்டும் காதலிக்கனும்னு
நெனைக்கறது பொம்பள புத்தி...
காதலிக்கர எல்லாரையும் பொண்டாட்டியா
நெனக்கறது ஆம்பளை புத்தி..."


சரியான சாட்டையடிங்கோ..

Devappriya
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 240
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by சாந்தன் on Mon Feb 01, 2010 4:27 pm

@Devappriya wrote:
@rajking wrote: பொண்டாட்டிய மட்டும் காதலிக்கனும்னு
நெனைக்கறது பொம்பள புத்தி...
காதலிக்கர எல்லாரையும் பொண்டாட்டியா
நெனக்கறது ஆம்பளை புத்தி..."


சரியான சாட்டையடிங்கோ..

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by உதயசுதா on Mon Feb 01, 2010 4:34 pm

ஆஹா நிர்மல் என்ன அருமையான காதல் தத்துவங்கள் உடுட்டுக்கட்டை அடி வ

உனக்கு காதல் தத்துவ திலகம் 2010 ந்னு பட்டம் கொடுக்கலாம் போ என்ன கொடுமை சார் இது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by BPL on Mon Feb 01, 2010 4:35 pm

சாட்டையடி யாருக்கு??
avatar
BPL
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 350
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by BPL on Mon Feb 01, 2010 4:36 pm

ஹாய் சுதா
avatar
BPL
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 350
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by உதயசுதா on Mon Feb 01, 2010 4:41 pm

ஹாய் பங்கஜா, எப்படி இருக்க.மாலை வீட்டுக்கு போனதும் உனக்கு மெயில் அனுப்புறேன். இன்னிக்கு எனக்கு ஆடிட்டிங் இருக்கு.அதனால்தான் இன்னிக்கு
ஈகரை பக்கம் வரலை.இப்ப ஆடிட்டர் வெளியே போயிருக்கார்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by செந்தில் on Mon Feb 01, 2010 4:43 pm

UDAYASUDHA wrote:ஹாய் பங்கஜா, எப்படி இருக்க.மாலை வீட்டுக்கு போனதும் உனக்கு மெயில் அனுப்புறேன். இன்னிக்கு எனக்கு ஆடிட்டிங் இருக்கு.அதனால்தான் இன்னிக்கு
ஈகரை பக்கம் வரலை.இப்ப ஆடிட்டர் வெளியே போயிருக்கார்.




avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by உதயசுதா on Mon Feb 01, 2010 4:45 pm

ஏன் செந்தில் என்ன ஆச்சு?எதுக்கு இப்படி இஞ்சி தின்ன மாதிரி இருக்க‌
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by BPL on Mon Feb 01, 2010 4:49 pm

நானும் அதேதான் கேட்க நினைத்தேன் சுதா!!
avatar
BPL
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 350
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by BPL on Mon Feb 01, 2010 4:50 pm

UDAYASUDHA wrote:ஹாய் பங்கஜா, எப்படி இருக்க.மாலை வீட்டுக்கு போனதும் உனக்கு மெயில் அனுப்புறேன். இன்னிக்கு எனக்கு ஆடிட்டிங் இருக்கு.அதனால்தான் இன்னிக்கு
ஈகரை பக்கம் வரலை.இப்ப ஆடிட்டர் வெளியே போயிருக்கார்.

சரி. வேலை பிஸியால்தான் ஈகரை பக்கம் நீ வரவில்லை என்று நானும் புரிந்துகொண்டேன்.
avatar
BPL
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 350
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by செந்தில் on Mon Feb 01, 2010 4:51 pm

UDAYASUDHA wrote:ஏன் செந்தில் என்ன ஆச்சு?எதுக்கு இப்படி இஞ்சி தின்ன மாதிரி இருக்க‌


காலைல இருந்து உங்களை பத்தி தாங்க அக்கா

நானும் சிவா அண்ணனும் பெருமையா பேசிகிட்டு

இருந்தோம் நீங்க தான் வரலை .....அதான் இப்படி
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by Devappriya on Tue Feb 02, 2010 9:26 am

@BPL wrote:சாட்டையடி யாருக்கு??

ஜொள்ளர்களுக்குத்தான்....

Devappriya
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 240
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by சாந்தன் on Tue Feb 02, 2010 9:31 am

@Devappriya wrote:
@BPL wrote:சாட்டையடி யாருக்கு??

ஜொள்ளர்களுக்குத்தான்....

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by உதயசுதா on Tue Feb 02, 2010 10:25 am

@SENTHIL wrote:
UDAYASUDHA wrote:ஏன் செந்தில் என்ன ஆச்சு?எதுக்கு இப்படி இஞ்சி தின்ன மாதிரி இருக்க‌


காலைல இருந்து உங்களை பத்தி தாங்க அக்கா

நானும் சிவா அண்ணனும் பெருமையா பேசிகிட்டு

இருந்தோம் நீங்க தான் வரலை .....அதான் இப்படி

எவ்வளவு பெருமையா பேசி இருந்தீங்கன்னு நானும் பார்த்தேன்.மவனே நீ மட்டும் கையில கிடைச்சே,
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by சாந்தன் on Tue Feb 02, 2010 10:27 am

UDAYASUDHA wrote:
@SENTHIL wrote:
UDAYASUDHA wrote:ஏன் செந்தில் என்ன ஆச்சு?எதுக்கு இப்படி இஞ்சி தின்ன மாதிரி இருக்க‌


காலைல இருந்து உங்களை பத்தி தாங்க அக்கா

நானும் சிவா அண்ணனும் பெருமையா பேசிகிட்டு

இருந்தோம் நீங்க தான் வரலை .....அதான் இப்படி

எவ்வளவு பெருமையா பேசி இருந்தீங்கன்னு நானும் பார்த்தேன்.மவனே நீ மட்டும் கையில கிடைச்சே,

பார்துட்டேங்களா நான் வரலை இந்த விளையாட்டுக்கு ......
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: 9 ஜொள்LAWS

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum