உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த நாள் வாழ்த்துகள்.
by ayyasamy ram Today at 8:01 am

» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}
by ayyasamy ram Today at 7:55 am

» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி
by ayyasamy ram Today at 7:22 am

» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா
by ayyasamy ram Today at 7:19 am

» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
by ayyasamy ram Today at 7:17 am

» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…!
by ayyasamy ram Today at 7:06 am

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…!
by ayyasamy ram Today at 7:02 am

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Today at 6:38 am

» ப்ரோகோலி பூரி
by ayyasamy ram Today at 6:37 am

» ப்ரோகோலி பாயசம்
by ayyasamy ram Today at 6:37 am

» நீ ஆள் மாறாட்டம் பண்ணினதை எப்படி கண்டுபிடிச்சாங்க?
by ayyasamy ram Today at 6:25 am

» தலைப்பிரசவம்- நிமிடக் கதை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்திற்கு கவிதை
by ayyasamy ram Today at 6:22 am

» புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:21 am

» ப்ரோகோலி ஸ்ப்ரவுட் தால் கிச்சடி
by ayyasamy ram Today at 6:20 am

» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா
by ayyasamy ram Today at 6:19 am

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by ayyasamy ram Today at 6:15 am

» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்
by ayyasamy ram Today at 6:13 am

» என்னை விட பெரிய பணி
by ayyasamy ram Today at 6:09 am

» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..
by ayyasamy ram Today at 6:08 am

» வித்தியாசமான திருமண பத்திரிகை!
by ayyasamy ram Today at 6:07 am

» இங்க் பேனா – சுஜாதா
by ayyasamy ram Today at 6:06 am

» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்
by ayyasamy ram Today at 6:00 am

» பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்? - ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Today at 5:58 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:53 am

» ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி
by ayyasamy ram Today at 5:50 am

» கொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 5:46 am

» பார்லி.குளிர் கால கூட்டத்தொடர் நவ.,18 ல் துவக்கம்?
by ayyasamy ram Today at 5:44 am

» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:23 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by prajai Yesterday at 11:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» டிகிரி யானை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 pm

» ஆவாரைக் கூட்டு
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:30 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by ஜாஹீதாபானு Yesterday at 6:28 pm

» ஒரு கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:25 pm

» காலிஃப்ளவர் பஜ்ஜி
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» பொறுப்பு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» ஆறு வித்தியாசம்
by ஜாஹீதாபானு Yesterday at 6:21 pm

» அல்பம் – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:19 pm

» மகளதிகாரம்.
by ஜாஹீதாபானு Yesterday at 6:18 pm

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...!
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஃபிஷ்னஸ்..!
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am

» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» மன நிம்மதி தரும் கோவில்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am

Admins Online

கனவுகளின் பலன்கள்

கனவுகளின் பலன்கள் - Page 14 Empty கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Sun Apr 19, 2009 10:21 am

First topic message reminder :

கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings

அரண்மனை:

கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.

Palace:

Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.


Last edited by சிவா on Sun Apr 03, 2011 12:00 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down


கனவுகளின் பலன்கள் - Page 14 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by krishnaamma on Sat Jul 06, 2013 10:14 am

ராஜு தப்பாக நியனைக்காதீர்கள் , ஒருவழியாக எல்லாவற்றையும் ஒன்றாக போட்டுவிட்டேன் புன்னகை நீங்கள் கொடுத்துள்ள லிங்குகள் இப்போது வேலை செய்யாது, அதை திருத்துங்கள் அல்லது எடுத்து விடுங்கள். சரியா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 14 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by rtr_18 on Sat May 31, 2014 10:31 am

நான் நிறைய பேருக்கு பிச்சை(பணம்) இடுவது போல கனவு கண்டேன். இது அதிகாலையில் வந்த கனவு.
இதனால் என்ன பலன்? நன்றா அல்லது தீமையா?
rtr_18
rtr_18
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 23/03/2012
மதிப்பீடுகள் : 21

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 14 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by காவியா on Sun Aug 24, 2014 1:39 am

இது ஆலயத்தில் நடந்தது என்னை சிலர் மண்ணெண்ணை ஊற்றி எறிக்கிரார்கள்
நான் இறந்துவிட்டதாக நினைத்து அவர்கள் சென்றுவிட்டார்கள்
ஆனால் நான் சாகவிலலை எழுந்து ஒலிந்து கொண்டேன்
இவ்வாறு கனவு கண்டேன் இதற்கு என்ன விளக்கம்
காவியா
காவியா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 24/08/2014
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 14 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by saranya karnan on Tue Feb 10, 2015 5:14 pm

யானை கனவில் வந்த என்ன நடக்கும். எனக்கு இன்று 3 தடவை accident ஆகுற மாதிரி நடந்தது .
saranya karnan
saranya karnan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 31/03/2013
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 14 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by T.N.Balasubramanian on Tue Feb 10, 2015 5:49 pm

@saranya karnan wrote:யானை கனவில் வந்த என்ன நடக்கும். எனக்கு இன்று 3 தடவை accident ஆகுற மாதிரி நடந்தது .
மேற்கோள் செய்த பதிவு: 1119923

கேள்வி பதில் பகுதியில் 4 நிமிடங்களுக்கு இதே கேள்வி கேட்டு உள்ளீர் .
அதன் பதிலை காணவும் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25373
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 14 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by மணிகன்டன் on Mon Feb 16, 2015 8:51 am

ஐயா, நான் இந்த வலைபக்கத்திர்க்கு புதிது. நான் இழவு வீட்டிற்கு சென்று இருப்பது போன்றும் ஒரு மூட்டையை காண்பது போலவும் உள்ளது. என்னுடை பக்கத்து வீட்டு அம்மா கணவில் நெல் மூட்டையை பார்த்தாகவும் அடுத்த நாளே அவருடைய தங்கை கணவன் இறந்துவிட்டார். எனக்கு ஒரே பயமாக உள்ளது. இதற்கு என்ன அர்த்தமாக இருக்கும். நன்றி.
மணிகன்டன்
மணிகன்டன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 16/02/2015
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 14 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Mon May 18, 2015 3:59 pm

பாம்பு கனவில் வந்தால் நடக்கும் பலன்கள்

1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.

2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.

3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.

5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.

6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.

7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.

8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 14 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by krishnaamma on Mon May 18, 2015 4:02 pm

ம்ம்.....பாம்பை எங்கே பார்த்தாலும் பயம் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 14 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Mon May 18, 2015 4:18 pm

மாமா அங்கள், நான் பம்பை, சாரி பாம்ப பல்லால கடிச்சி கொல்லுற மாதிரி கனவு கண்டேன், இதனால
எதாவது கெட்டது நடக்கும், இதுக்கு பரிகாரம் இருக்கா, நல்லா பாத்து சொல்லுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4329
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1301

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 14 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by சரவணன் on Tue May 19, 2015 6:52 pm

தண்ணீரை  கண்டால் தனவரவு அல்லது தான லாபம். காசு, பணம் இவற்றை கண்டால் நல்லதல்ல..

பெண் சிரிப்போது போல் கனவு காண்பது நல்லதல்ல. அழுவது போல கனவு கண்டால் வீட்டில் இறந்த ஆத்மாவுக்கு படையல் செய்ய வேண்டும் (முக்கியமாக கன்னிப்பெண் யாராவது இறந்திருக்கலாம்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 14 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by சரவணன் on Tue May 19, 2015 6:54 pm

@மணிகன்டன் wrote:ஐயா, நான் இந்த வலைபக்கத்திர்க்கு புதிது. நான் இழவு வீட்டிற்கு சென்று இருப்பது போன்றும் ஒரு மூட்டையை காண்பது போலவும் உள்ளது. என்னுடை பக்கத்து வீட்டு அம்மா கணவில் நெல் மூட்டையை பார்த்தாகவும் அடுத்த நாளே அவருடைய  தங்கை கணவன் இறந்துவிட்டார். எனக்கு ஒரே பயமாக உள்ளது. இதற்கு என்ன அர்த்தமாக இருக்கும். நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1120699

பிணத்தை பார்ப்பது நல்லதுதான். பிணமாக இருப்பவருக்கு ஆயுள் கூடும், பார்த்த உங்களுக்கும் தான வரவு கிடைக்குமாம். ஆனால் நெல் மூட்டை நல்லதல்ல. ஒருவேளை பழைய துணி மூட்டையாக இருந்திருந்தால் அதன் பலன் முன்னே இதே பதிவில் எழுதி உள்ளார்கள்..
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 14 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by maniselva on Sun Aug 30, 2015 7:54 am

Sir vanakkam
Eanathu kanavil rannudaiya amma eranthu naan kathari aluvathu pola kanavu varukirathu etharkku eanna palan eanna eannru sollungal pls.entha kanaval eanakku pearum manasangadamaga ullathu.dhayavu seaithu bathil sollunga sir
maniselva
maniselva
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 30/08/2015
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 14 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by maniselva on Sun Aug 30, 2015 8:09 am

Etharkku parigaram eathavathu erukka sir
maniselva
maniselva
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 30/08/2015
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 14 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by Namasivayam Mu on Sun Aug 30, 2015 8:44 am

என்னைப் பொறுத்தவரை கனவுகளுக்குப் பலன் இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலான கனவுகள் காலை விழித்தவுடம் மறந்து போய் விடுகின்றன. ஒரு சில கனவுகளே நம் நினைவில் நிற்கின்றன. சிறுவயது கனவுகள் கூட மனதில் ஆழமாகவும் பதிவது உண்டு. பொதுவாக கனவுகளுக்கு பலன் தேடுவதும் ஆராய்ச்சி செய்வதும் மனித இயல்புதான் சிறுவயது முதல் இப்பொழுது வரை நான் கண்ட கனவுகள் குறித்து தனியாக திரி ஒன்று துவக்கலாம் எனக் கருதுகிறேன்.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
மதிப்பீடுகள் : 724

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 14 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by T.N.Balasubramanian on Sun Aug 30, 2015 12:14 pm

தொடங்கவும் , நமசிவாயம் அவர்களே !
என்னைப் பொருத்தவரையில் , கனவுகள் , நம் எண்ணங்களின் அணிவகுப்பு , நம் ஆழ்ந்த உறக்கத்தில்
வெளிப்படுகிறது . நடந்த சம்பவங்கள் , நடந்திருக்கலாம் போன்ற சம்பவங்கள் , கோர்வையாகவோ /கோர்வையின்றியோ வெளிப்படுவது .
உங்கள் அனுபவங்களை வெளியிடுங்கள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25373
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 14 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை