ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 கண்ணன்

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கனவுகளின் பலன்கள்

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Sun Apr 19, 2009 10:21 am

First topic message reminder :

கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings

அரண்மனை:

கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.

Palace:

Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.


Last edited by சிவா on Sun Apr 03, 2011 12:00 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: கனவுகளின் பலன்கள்

Post by கலைவேந்தன் on Tue Mar 22, 2011 6:56 pm

இனி எந்த இடர்களும் இல்லாமல் எல்லாம் சுபிட்ஷமா நடக்கும் மஞ்சு.. கனவுகளில் பொதுவாக எதிர்ம்றை விளைவுகளே இருக்கும் என்று சொல்வார்கள். திருமணம் கனவு கெடுதலைத் தரும் என்றும் மரணம் கனவு நல்ல விளைவுகளே தரும் என்றும் கூறுவர்..

கவலைப் படாதே மஞ்சு..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி on Tue Mar 22, 2011 7:11 pm

@உதயசுதா wrote:
@மஞ்சுபாஷிணி wrote:அட இப்படி ஒரு திரி இருப்பதை இப்ப தான் பார்க்கிறேன். கண்டிப்பாக இனி என் கனவுகளும் சொல்லி பலன் கேட்கிறேன் சிவா....

ஒரு கெட்ட கனவு கண்டு பயந்து எழுந்தேன்.....
க்ருஷ்ணன் கோவில் ஒன்றில் வெள்ளியில் செய்த க்ருஷ்ணர் ராதா சிலைகளுக்கு அபிஷேகம் செய்கிறார்கள் அதே கோவிலில் கும்பாபிஷேகமும் நடக்கிறது....

தீபாராதனை காட்டும்போது சொல்றாங்க உன் தம்பி இறந்துட்டான் போய்பாருன்னு... கனவு என்றே அறியாமல் உண்மை போல் உடம்பு நடுங்கிவிட்டது... கீர்த்தி வினாயகா கீர்த்தி வினாயகா என்று கத்திக்கொண்டே மாடிக்கு ஓடுகிறேன் அங்கே ஒரு ஓலைபாயில் தீபக்கை போர்த்தி வெச்சிருக்காங்க ஒரு பக்கம் மட்டும் முகம் தெரிகிறது அக்கா என்று ஹீனமாக குரல் கொடுத்தான்.. விழித்துக்கொண்டேன் மனசு சரியில்லை.... அதிகாலை 4 மணிக்கு இந்த கனவு

இதன் பலன் என்ன சிவா நல்லதை சொல்லுங்கப்பா....
அவருக்கு நல்ல கெட்டியான ஆயுசு மஞ்சு.அதனலாதான் இறந்துட்டாருன்னு சொல்லி நீ odunathukku அப்புறம் அவர் அக்கான்னு கூப்பிட்டு இருக்கார்.அவருக்கு எந்த பாதிப்பும் வராது.நீ கவலை படாதே
சியர்ஸ்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by Manik on Tue Mar 22, 2011 7:13 pm

இந்த மாதிரிதான் என் கனவுல வந்துச்சு ஆனா பாம்பு துரத்துல கண்ல பட்டுச்சு அவ்ளோதான். பாம்பு கொத்துனாதான் நல்லதுன்னு சொன்னாங்களா உடனே என் ஆழ்மனது கிட்ட சொன்னேன் அதுல இருந்து பாம்பு கனவு வந்துருச்சுனா கொத்துர மாதிரி தான் கனவு வரும். அப்பறம் நான் சாகுற மாதிரி கனவு தான் அடிக்கடி வரும் அதுக்கு என்ன பன்ரது
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி on Tue Mar 22, 2011 7:21 pm

கலை wrote:இனி எந்த இடர்களும் இல்லாமல் எல்லாம் சுபிட்ஷமா நடக்கும் மஞ்சு.. கனவுகளில் பொதுவாக எதிர்ம்றை விளைவுகளே இருக்கும் என்று சொல்வார்கள். திருமணம் கனவு கெடுதலைத் தரும் என்றும் மரணம் கனவு நல்ல விளைவுகளே தரும் என்றும் கூறுவர்..

கவலைப் படாதே மஞ்சு..!

கலையிருக்க பயமேன்.... சூப்பருங்க
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by gnanammm on Tue Mar 22, 2011 9:12 pm

கண்ட கனவு எல்லாம் பலித்திருந்தால் அப்துல்கலாம் கண்ட கனவு எப்போதோ பலித்திருக்கும்?
avatar
gnanammm
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 170
மதிப்பீடுகள் : 0

View user profile http://mailtognanam@yahoo.com

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by அன்பு தளபதி on Tue Mar 22, 2011 9:17 pm

@gnanammm wrote:கண்ட கனவு எல்லாம் பலித்திருந்தால் அப்துல்கலாம் கண்ட கனவு எப்போதோ பலித்திருக்கும்?

அவர் அறிவியல் அறிஞராக ஆசைப்பட்டார் அவர் கனவு பலித்தது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by அன்பு தளபதி on Tue Mar 22, 2011 9:18 pm

@Manik wrote:இந்த மாதிரிதான் என் கனவுல வந்துச்சு ஆனா பாம்பு துரத்துல கண்ல பட்டுச்சு அவ்ளோதான். பாம்பு கொத்துனாதான் நல்லதுன்னு சொன்னாங்களா உடனே என் ஆழ்மனது கிட்ட சொன்னேன் அதுல இருந்து பாம்பு கனவு வந்துருச்சுனா கொத்துர மாதிரி தான் கனவு வரும். அப்பறம் நான் சாகுற மாதிரி கனவு தான் அடிக்கடி வரும் அதுக்கு என்ன பன்ரது

தூக்கத்த குறைடா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Sun Apr 03, 2011 12:00 pm

நிலநடுக்கம் / பூகம்பம்!

நீங்கள் நிலநடுக்கத்தை அதாவது பூகம்பத்தைக் கனவில் கண்டால் நாட்டில் ஏற்படக் கூடிய பொதுவான அரசியல் மாறுதல்களால் நீங்களும் பதிக்க படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. எத்தகைய மாறுதல்களும் பாதிக்கப்படாத அளவுக்கு விரைவில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

நிலம் வெடித்து அதில் பிளவு ஏற்படுவது போல் கனவு கண்டால் நீங்கள் ஓர் அரசியல்வாதியாக இருந்தால் உங்களுடைய ஆதரவாளர்களிடையே ஒரு பிளவு ஏற்படும். நீங்கள் அரசியல்வாதி இல்லை என்றால் உங்கள் குடும்பத்தில் பிளவு ஏற்படும். அந்தப் பிளவின் காரணமாக உங்களுடைய முன்னேற்றத்திற்கு ஒரு புதிய வழி பிறக்கும். எனவே நிங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by மஞ்சுபாஷிணி on Sun Apr 03, 2011 3:38 pm

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு சிவா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by bhuvi19 on Sun Apr 03, 2011 4:25 pm

avatar
bhuvi19
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 160
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by Manik on Sun Apr 03, 2011 7:02 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா ஆனால் கனவு வராமல் தடுக்க என்ன வழி அண்ணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by mohanraj111 on Sun Sep 18, 2011 5:06 pm

ஐயா,
என் கனவில் குரங்கு கடிப்பது போல் வருகிறது அப்படி வந்தால் என்ன நடக்கும்.?
avatar
mohanraj111
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by kitcha on Sun Sep 18, 2011 5:47 pm

@mohanraj111 wrote:ஐயா,
என் கனவில் குரங்கு கடிப்பது போல் வருகிறது அப்படி வந்தால் என்ன நடக்கும்.?



வணக்கம் மோகன் ராஜ்,முதலில் ஈகரை சார்பாக வரவேற்கிறேன்.



குரங்கு கடிப்பது போல் வந்தால் ஒண்ணும் நடக்காது,கவலை வேண்டாம்.புன்னகை
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by krishnaamma on Sun Sep 18, 2011 7:32 pm

கிச்சா உங்களுக்கு கனவு பலன்கள் சொல்ல தெரியுமா? நிஜமாக வே கேட்கிறேன் புன்னகை சொல்லுங்கோ, பிறகு நான் என் கனவை பற்றி சொல்கிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by kitcha on Sun Sep 18, 2011 8:49 pm

@krishnaamma wrote:கிச்சா உங்களுக்கு கனவு பலன்கள் சொல்ல தெரியுமா? நிஜமாக வே கேட்கிறேன் புன்னகை சொல்லுங்கோ, பிறகு நான் என் கனவை பற்றி சொல்கிறேன் புன்னகை



கனவு பலன் சொல்லத் தெரியாது.
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5554
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by madurairamesh on Sun Sep 25, 2011 9:28 pm

நான் வென்சங்கு ஊதுவது போல் கனவு கண்டேன் என்ன பலன் ?
avatar
madurairamesh
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Mon Sep 26, 2011 9:59 am

@madurairamesh wrote:நான் வென்சங்கு ஊதுவது போல் கனவு கண்டேன் என்ன பலன் ?

தாமரைப் பூ, நீலோற்பலம், மஞ்சள் நிற மாம்பழம், தாம்பூல வர்க்கம், சூரியன், சந்திரன், பூஞ்சோலை, மலை, கடல், ஆறு, குளம், தேவாலயம், அரண்மனை, தேவர், மன்னன், குரு, தந்தை, தாய், பிள்ளை, உறவினர், நண்பர், புத்திஜீவி, வெள்ளை நிற மாலை, பட்டத்து யானை, மிதியடி, வெள்ளை நிற எருது, அன்னம், மயில், கோழி, அன்றில் பறவை, கொக்கு, வெண்பாம்பு, தேள், மீன், இறைச்சி, இரத்தம், சோறு, தயிர், வெண்ணெய், பால், நெல், உப்பு, மஞ்சள், கரும்பு, தேங்காய், எலுமிச்சம்பழம், குதிரை, தேர், வாள், ஆபரணம், புத்தகம், நிறைகுடம், வெண்கொடி, வெண்குடை, விளக்கு, சங்கு போன்றவை சொப்பனத்தில் தோன்றினால் செல்வமும், சுகவாழ்வும் நிச்சயம் கிடைக்கும்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by வின்சீலன் on Mon Sep 26, 2011 10:49 am

அரபு நாட்டு ஷேக்குகள் உடுதும் ஆடயை நான் அணிவது போல கனவு கண்டேன் இதன் அர்தம் தெரிந்தால் யாராவது சொல்லுங்க
avatar
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 743
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Mon Sep 26, 2011 10:55 am

@வின்சீலன் wrote:அரபு நாட்டு ஷேக்குகள் உடுதும் ஆடயை நான் அணிவது போல கனவு கண்டேன் இதன் அர்தம் தெரிந்தால் யாராவது சொல்லுங்க

வடிவேலு, பார்த்திபன் காமெடி பார்த்திருப்பீர்கள் சீலன். மூளையில் இந்நிகழ்வு பதிந்து கனவாக வெளிப்பட்டிருக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by வின்சீலன் on Mon Sep 26, 2011 12:04 pm

@சிவா wrote:
@வின்சீலன் wrote:அரபு நாட்டு ஷேக்குகள் உடுதும் ஆடயை நான் அணிவது போல கனவு கண்டேன் இதன் அர்தம் தெரிந்தால் யாராவது சொல்லுங்க

வடிவேலு, பார்த்திபன் காமெடி பார்த்திருப்பீர்கள் சீலன். மூளையில் இந்நிகழ்வு பதிந்து கனவாக வெளிப்பட்டிருக்கும்.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உடுட்டுக்கட்டை அடி வ
avatar
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 743
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by dsudhanandan on Mon Sep 26, 2011 12:09 pm

உங்களுக்கு அடுத்து அடி கொடுக்கவிருப்பது துபாய் ஷேக்கோ என்னமோ? நக்கல் நாயகம்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Mon Sep 26, 2011 12:10 pm

@dsudhanandan wrote:உங்களுக்கு அடுத்து அடி கொடுக்கவிருப்பது துபாய் ஷேக்கோ என்னமோ?

முதல் அடி யார் கொடுத்தது?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by dsudhanandan on Mon Sep 26, 2011 1:48 pm

@சிவா wrote:
@dsudhanandan wrote:உங்களுக்கு அடுத்து அடி கொடுக்கவிருப்பது துபாய் ஷேக்கோ என்னமோ?

முதல் அடி யார் கொடுத்தது?

மாநாட்டு அன்னைக்கு உமா... ரேவதி,... பானு..... இதுக்கு பயந்துட்டு அவர் அப்புறமா ஆதிரக்கா பக்கத்திலேயே உக்கார்திருந்தார்..
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by வின்சீலன் on Mon Sep 26, 2011 2:43 pm

@dsudhanandan wrote:
@சிவா wrote:
@dsudhanandan wrote:உங்களுக்கு அடுத்து அடி கொடுக்கவிருப்பது துபாய் ஷேக்கோ என்னமோ?

முதல் அடி யார் கொடுத்தது?

மாநாட்டு அன்னைக்கு உமா... ரேவதி,... பானு..... இதுக்கு பயந்துட்டு அவர் அப்புறமா ஆதிரக்கா பக்கத்திலேயே உக்கார்திருந்தார்..
இதெல்லாம் எதிர் கட்சிக்காரர்களின் திட்டமிட்ட சதி என்பதை இங்கே கூடாது கூறிக்கொள்கிறேன்

யாரது ஓ நம்ம சுதானந்தனா, உடுட்டுக்கட்டை அடி வ
சரவண பவன்ல ரேவதி, பானு எனக்கு எதிர்ல தான் இருந்தாங்க, நீங்க அப்போ எங்க போநீங்க?

ரேவதி இங்க வாங்க ...

avatar
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 743
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by ரேவதி on Mon Sep 26, 2011 2:45 pm

@வின்சீலன் wrote:
@dsudhanandan wrote:
@சிவா wrote:
@dsudhanandan wrote:உங்களுக்கு அடுத்து அடி கொடுக்கவிருப்பது துபாய் ஷேக்கோ என்னமோ?

முதல் அடி யார் கொடுத்தது?

மாநாட்டு அன்னைக்கு உமா... ரேவதி,... பானு..... இதுக்கு பயந்துட்டு அவர் அப்புறமா ஆதிரக்கா பக்கத்திலேயே உக்கார்திருந்தார்..
இதெல்லாம் எதிர் கட்சிக்காரர்களின் திட்டமிட்ட சதி என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன்

யாரது ஓ நம்ம சுதானந்தனா,
சரவண பவன்ல ரேவதி, பானு எனக்கு எதிர்ல தான் இருந்தாங்க, நீங்க அப்போ எங்க போநீங்க?

ரேவதி இங்க வாங்க ...

வந்தேன்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கனவுகளின் பலன்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum