உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மும்பையில் இடிந்து விழுந்த நான்குமாடிக் கட்டடம்- 3 பேர் பலி, 7 பேர் படுகாயம்
by T.N.Balasubramanian Today at 5:33 pm

» காமராசர்
by Sudharani Today at 3:10 pm

» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
by Sudharani Today at 2:56 pm

» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு
by Sudharani Today at 2:45 pm

» RSS ற்கு வந்த சில செய்தித் தலைப்புகள்.
by சக்தி18 Today at 2:06 pm

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm

» புத்தக தேவைக்கு...
by ajaydreams Yesterday at 7:22 pm

» இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm

» நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:
by T.N.Balasubramanian Yesterday at 5:17 pm

» விடாது கருப்பு நாவல் தேவை
by prajai Yesterday at 2:39 pm

» வனவாசம் − ப.வீரக்குமார்
by VEERAKUMARMALAR Yesterday at 4:07 am

» 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடலாமா? சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின் கடும் வாக்குவாதம்
by சிவனாசான் Sun Jul 14, 2019 10:13 pm

» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு
by சிவனாசான் Sun Jul 14, 2019 9:55 pm

» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by சிவனாசான் Sun Jul 14, 2019 9:45 pm

» ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மக்களவையில், தொல்.திருமாவளவன் பேச்சு
by சிவனாசான் Sun Jul 14, 2019 9:37 pm

» மழை பெய்தாலும் சந்திரயான் பாயும் : சிவன்
by சிவனாசான் Sun Jul 14, 2019 9:22 pm

» சமயம் ஜோக்ஸ்
by T.N.Balasubramanian Sun Jul 14, 2019 7:46 pm

» 'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்
by i6appar Sun Jul 14, 2019 3:15 pm

» சினிதுளிகள் - வாரமலர்
by ayyasamy ram Sun Jul 14, 2019 2:26 pm

» தூக்கம் போச்சு: தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கோபம்!
by சக்தி18 Sun Jul 14, 2019 1:12 pm

» ஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.
by ayyasamy ram Sun Jul 14, 2019 7:27 am

» உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து–நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Sun Jul 14, 2019 7:17 am

» இறுதிப்போட்டி டிக்கெட் மறு விற்பனை: இந்திய ரசிகர்களுக்கு ஜேம்ஸ் நீ‌ஷம் வேண்டுகோள்
by ayyasamy ram Sun Jul 14, 2019 7:13 am

» இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு
by ayyasamy ram Sun Jul 14, 2019 7:01 am

» காசியில் (வாரணாசி) எங்கே தங்க?
by T.N.Balasubramanian Sat Jul 13, 2019 8:43 pm

» அடுத்த வாரம் முழுதும் சென்னைக்கு மகிழ்ச்சி... மழைக்கு வாய்ப்பு
by T.N.Balasubramanian Sat Jul 13, 2019 8:30 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Sat Jul 13, 2019 6:23 pm

» இயக்குநர் சங்க நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் பதவிக்கு 4 பேர் வேட்புமனு
by ayyasamy ram Sat Jul 13, 2019 6:18 pm

» நீங்களும் வைரம்தான்சார்…! – மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Sat Jul 13, 2019 6:15 pm

» இறைவனின் திருவருள் தித்திக்கும்…! – விகடன் போட்டோ கார்டுகள்
by ayyasamy ram Sat Jul 13, 2019 6:13 pm

» கூர்கா: சினிமா விமர்சனம்
by ayyasamy ram Sat Jul 13, 2019 6:03 pm

» சண்டை வரும் என்பதால் பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்...!!
by ayyasamy ram Sat Jul 13, 2019 5:49 pm

» கடலுக்குள் மூழ்கிய சோவியத் கப்பலில் அணுக் கதிர்வீச்சு: நார்வே ஆய்வாளர்கள் தகவல்
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 5:04 pm

» இமை மூடித் திறப்பதற்குள் 2 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் HDல் டவுன்லோடு ஆகிவிடும்!
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 5:00 pm

» வாட்ஸ் அப் குரூப்புகளில் இருந்து இனி விடுதலை!
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:59 pm

» கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:58 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:55 pm

» 29 ஆயிரம் இறுதிப்போட்டி டிக்கெட்டுக்கள் கேன்சல்: அதிர்ச்சியில் ஐசிசி
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:46 pm

» கலப்படம் உணவில் கலப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:45 pm

» காவியும் காசியும்
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:44 pm

» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..!
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:27 pm

» அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர்.
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:22 pm

» அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:20 pm

» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:14 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by சக்தி18 Sat Jul 13, 2019 11:35 am

» மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு
by சக்தி18 Sat Jul 13, 2019 11:21 am

» குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்தது
by ayyasamy ram Sat Jul 13, 2019 8:04 am

» காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்...
by ayyasamy ram Fri Jul 12, 2019 11:41 pm

» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
by சக்தி18 Fri Jul 12, 2019 7:51 pm

» தயிர் பார்சல்: ஜிஎஸ்டி ரூ.2..! ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்..!
by ayyasamy ram Fri Jul 12, 2019 8:17 am

Admins Online

கனவுகளின் பலன்கள்

கனவுகளின் பலன்கள் - Page 8 Empty கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Sun Apr 19, 2009 10:21 am

First topic message reminder :

கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings

அரண்மனை:

கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.

Palace:

Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.


Last edited by சிவா on Sun Apr 03, 2011 12:00 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down


கனவுகளின் பலன்கள் - Page 8 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by Abarna on Thu Jun 10, 2010 3:11 pm

எனக்கு கனவில் அடிக்கடி குழந்தையை கொஞ்சுவது போல வருகிறது . . . இதற்கு என்ன அர்த்தம் ?

பிறகு கனவில் அடிக்கடி இறந்து போன எனது அப்பா மற்றும் மாமியார் வருகின்றனர் . இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லுங்க சிவா அண்ணா ?
Abarna
Abarna
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 14/03/2010
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 8 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by Nirmala Devi on Wed Jul 07, 2010 3:14 pm

என் பெயர் நிர்மலா தேவி.


நான் அதிகாலையில் ஒரு பயங்கரமான கனவு கண்டன் அதில் நானும் என் குழந்தைகளும் பெட் இல் தூங்கி கொண்டு இருகிறோம் .எங்கள் காலடியில் ஒரு மனிதன் அடுப்பில் வானலி வைத்து நரமாமிசம் வருக்கிறான் . அதை எடுத்து என் சின்ன பெண் கையில் கொடுக்கிறான் நானும் என் குழந்தைகளும் வீட்டில் இருந்து ஓடுகிறோம் . .
பத்து நாளுக்கு முன் வந்த கனவில் ஜடாமுடி வைத்து ஒன மந்திரவாதி மாதிரி ஒரவன் எங்கள் வீட்டில் வருவது பூல் கனவு கண்டன் . மிகவும் பயமா உள்ளது . தயவு சையது என்னக்கு பதில் தாருங்கள் .
Nirmala Devi
Nirmala Devi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 07/07/2010
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 8 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by drrajmohan on Wed Jul 07, 2010 3:38 pm

நீங்கள் பகலில் பார்த்த விஷயம் , பேசிய விஷயம் மற்றும் உங்கள் மனதை பாதித்த காட்சிகள்( டிவி , சினிமா , பேப்பர் ) ஆழ் மனதில் பதிந்து பின் கனவுகளாக வரலாம் . மேலும் இது ஒரு எச்சரிக்கை உணர்வாக வரலாம் . எனவே கவலை கொள்ளாமல் மனதை ஒருமுக படுத்தி த்யானம் செய்யவும் . தொடர்ந்து இது போல் வந்தால் மன நல மருத்துவரை பார்க்கவும் .. தடை பட்ட தூக்கத்திலும் இது போல் கனவுகள் வரும்..
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
மதிப்பீடுகள் : 21

View user profile http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 8 Empty வேப்பிலை அடிக்கிற மாதிரி கனவு வந்தால்?

Post by tthendral on Thu Jul 08, 2010 9:39 am

என் நண்பர் ஒருவர் சாமியாடிக்கொண்டு யாருக்கோ(நான் இல்லை) வேப்பிலை அடிக்கிற மாதிரி கனவு கண்டாராம்.
அதற்கு என்ன பலன் என்று என்னைப் போட்டு குடைகிறார்.
சீரியஸா யாரவது அந்தக் கனவுக்கான பலன் என்ன என்று சொல்லுங்களேன்...
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 8 Empty கனவுகளின் பலன்கள்

Post by AnandhuA on Sun Aug 22, 2010 11:35 am

நேற்று ...
என் கனவில் நான் இறந்து அழுவது போல் கனவு கண்டேன்.பின் என் குல தெய்வ கர்ப்ப கிரகத்தில் சாமிகும்பிட்ட பின் நான் ஒளியாக மாறியதாக கனவு கண்டேன்.இதற்க்கு அர்த்தம் கூறுங்கள்.
இன்று ...
நான் ஒரு பெண்ணுடன் வடக்கு நோக்கி சர்வத்தையும் குல தெய்வதையும் வேண்டி பின் அதனருகிலே( சர்வம் , குல தெய்வம்) அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதை போல் கனவு கண்டேன் .
please answer me அண்ணா
AnandhuA
AnandhuA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 22/08/2010
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 8 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Wed Nov 24, 2010 2:16 am

பிறர் ஒரு பொருளை ஏலம் விடுவது போலக் கனவு கண்டால், அவ்வாறு கனவு காண்பவர் வேலையில்லாதவராக இருந்தால் உடனே வேலை கிடைக்கும். அவ்வாறு கனவு கண்டவர் வேலையில் உள்ளவராக இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும்.


பிறரைத் தான் ஏமாற்றுவது போல் கணவு கண்டால் எதிர்காலம் ஏற்றமுடையதாக அமையும். அவ்வாறு கனவு காண்பவர் வியாபாரியாக இருந்தால், வியாபாரம் ஏற்றம் பெரும்.


ஆடுகளைக் கனவில் காண்பது மிகவும் நல்லது. இவ்வாறு கனவு காண்பவர் ஒரு தொழிலில் ஈடுப்ட்டிருப்பவரானால், அத்தொழிலில் நல்ல முன்னேற்றமும், நல்ல இலாபமும் உண்டாகும். தொழிலில் ஈடுபடாதவராக இருந்தால், இக்கனவைக் கண்டபிறகு தயங்காது தொழ்லில் ஈடுபட்டு நல்ல இலாபம் அடையலாம்.


செம்மறியாடும், வெள்ளாடும் கலந்து நிற்பதைப் போலக் கனவு கண்டால் புத்திரப் பேற்றினை அடையலாம். ஆனால் அக்குழந்தை அற்ப ஆயுளில் மறைந்துவிடும்.


எருதுகளைக் கணவில் காண்பது எதிர்காலம் நன்மையுடையது என்பதனைக் குறிக்கும்.


கனவில் எருதுகள் வண்டியில் பூட்டப்பட்டிருந்தால், இருக்கின்ற துன்பங்கள் நீங்கி எதிர்காலம் நன்மையாக அமையும்.


ஓர் எருது, தன்னைத் துரத்தி வருவது போலக் கனவு கண்டாலோ, அல்லது தன்னை முட்டித் தள்ளுவது போலவோ, அல்லது தன்னை முட்டித்தள்ளிக் காயம் உண்டானது போலக் கனவு கண்டாலோ தன்னைத் தாக்க எதிரிகள் தருணம் நோக்கி இருக்கின்றனர் என்பதைக் குறிக்கும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 8 Empty kanavu palangal

Post by lakshmi n on Wed Nov 24, 2010 12:26 pm

எனது உரவினர் ஒருவர் ( நலம் விரும்பி) நானும் என் சகொதரிகலும் ஒரு பழைய வீட்டில் .உட்கார்ந்து இருப்பது மாதிரி கனவு கன்டதாக சொன்னால். அதன் பலன் என்ன?
lakshmi n
lakshmi n
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/06/2010
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 8 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by jackbredo on Wed Nov 24, 2010 12:32 pm

@lakshmi n wrote:எனது உரவினர் ஒருவர் ( நலம் விரும்பி) நானும் என் சகொதரிகலும் ஒரு பழைய வீட்டில் .உட்கார்ந்து இருப்பது மாதிரி கனவு கன்டதாக சொன்னால். அதன் பலன் என்ன?


Old

To see something old in your dream, suggests that there is something in your life that you need to replace or get rid of. Alternatively, the dream means that there may be something in the past that you need to incorporate into your current life


மேலும் விளக்கங்கள் வேண்டுமென்றால்

http://www.dreammoods.com/dreamdictionary/

சென்று பாருங்கள்

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 8 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by ராஜா on Wed Nov 24, 2010 12:44 pm

@jackbredo wrote:
@lakshmi n wrote:எனது உரவினர் ஒருவர் ( நலம் விரும்பி) நானும் என் சகொதரிகலும் ஒரு பழைய வீட்டில் .உட்கார்ந்து இருப்பது மாதிரி கனவு கன்டதாக சொன்னால். அதன் பலன் என்ன?
Old To see something old in your dream, suggests that there is something in your life that you need to replace or get rid of. Alternatively, the dream means that there may be something in the past that you need to incorporate into your current life

மேலும் விளக்கங்கள் வேண்டுமென்றால் http://www.dreammoods.com/dreamdictionary/ சென்று பாருங்கள்

உதவிக்கு நன்றி jackbredo , பதிவுகள் தமிழில் இருந்தால் நல்லது கனவுகளின் பலன்கள் - Page 8 502589
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 8 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by வரதராஜன் on Sat Dec 25, 2010 1:03 am

என் கனவில் பசு மாடு மற்றும் வாழை மரம் கண்டேன் இதன் பலன் கூறவும்
வரதராஜன்
வரதராஜன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 24/12/2010
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 8 Empty கனவு பலன்கள்...

Post by Jeyashalini on Tue Feb 01, 2011 5:16 pm

நான் ஒரு கனவு கண்டேன்... நேரம் 6.55 காலை
நானும் என் நண்பியும் சாலையில் செல்லும் பொது ஒரு பாம்பு என் நண்பியை துரத்துகிறது. நான் அதை அடிக்க போக அது என்னை துரத்தி வந்து கொத்திவிட்டது போல் கனவு கண்டேன்... தயவு செய்து இதன் பலனை யாராவது சொல்ல முடியுமா? நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன்...
Jeyashalini
Jeyashalini
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 03/11/2010
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 8 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by T.N.Balasubramanian on Tue Feb 01, 2011 5:35 pm

குழப்பம் வேண்டாம். கனவில் பாம்பு கொத்தி விட்டது என்றால் நல்லதே நடக்கும் என்று கூறுவார்கள்.
ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24659
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8918

View user profile

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 8 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by சிவா on Tue Feb 01, 2011 5:38 pm

கனவில் பாம்பு துரத்துதல் கூடாது! கடித்துவிட்டால் பிடித்த கிரகங்கள் கழிந்துவிட்டது எனப் பொருள்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 8 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by Jeyashalini on Tue Feb 01, 2011 5:42 pm

நன்றி நன்றி பாலசுப்ரமணியன் அய்யா!!!
மற்றும் சிவா அண்ணாவுக்கும் என் நன்றிகள்...
Jeyashalini
Jeyashalini
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 03/11/2010
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 8 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by senupic on Tue Mar 22, 2011 10:57 am

எனது அம்மா இறைவன் திருக்கோவில்லில் பிரதன்னை செய்யும் பொது இறைவன் வஸ்திரம் நெருப்பில் எரிவது / புகைவது போல் கனவு கண்டு உள்ளார் .(சிவன் கோவில்). இது கேடு பலன் கனவா தயவு செய்து கூறவும்
senupic
senupic
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 22/03/2011
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

கனவுகளின் பலன்கள் - Page 8 Empty Re: கனவுகளின் பலன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை