ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by சிவா on Fri Jan 29, 2010 12:09 pm



கடமையை‌ச் செ‌ய்

பலூ‌ன் வா‌ங்‌கி‌க் கொடு‌த்தா‌த்தா‌ன் கண‌க்கு‌ப் போடுவே‌ன்னு அட‌ம்புடி‌ச்சே‌ன்டா.

அ‌ப்படியா உ‌ங்க‌ப்பா எ‌ன்ன செ‌ய்தா‌ர்?

‌கடமையை‌ச் செ‌ய். பலூனை எ‌தி‌ர்பா‌ர்‌க்காதே‌ன்னு சொ‌ல்‌லி‌ட்டா‌ர்.



நா‌ன் ரொ‌ம்ப ந‌ல்ல பைய‌ன்

அ‌ப்பா : உ‌ன் வய‌சி‌ல் இரு‌க்கு‌ம்போது நா‌ன் எ‌வ்வளவு ந‌ல்ல பையனா இரு‌ந்தே‌ன் தெ‌ரியுமா?

பைய‌ன் : நா‌ன் ந‌ம்ப மா‌ட்டே‌ன். சொ‌‌ர்‌க்க‌த்து‌க்கு‌ப் போன‌பிறகு எ‌ன் பா‌ட்டி‌க்‌கி‌ட்ட கே‌ப்பே‌ன்.

அ‌ப்பா : ஒரு வேளை உ‌ங்க பா‌ட்டி நர‌க‌த்து‌க்கு‌ப் போ‌ய் இரு‌ந்தா?

பைய‌ன் : அ‌ப்போ ‌நீ கேளு.



‌பூ‌ச்சா‌ண்டி

அ‌ம்மா : ரொ‌ம்ப தொ‌ல்ல ப‌ண்ற‌ல்ல இரு உ‌ன்ன பூ‌‌ச்சா‌ண்டி‌க்‌கி‌ட்ட புடி‌ச்‌சி‌க்குடு‌க்குறே‌ன்.

மக‌ள் : எ‌ன்ன பூ‌‌ச்சா‌ண்டி புடி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு போ‌ய்டா ‌‌நீ எ‌ன்ன ப‌ண்ணுவ?

அ‌ம்மா : அழுவே‌ன்.

மக‌ள் : அ‌ப்போ ஏ‌ம்மா எ‌ன் புடி‌ச்‌சி‌க்குடு‌க்குற?

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by Manik on Fri Jan 29, 2010 12:12 pm

அய்யோ சரியான மொக்கை
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by யுவா on Fri Jan 29, 2010 12:13 pm

‌பூ‌ச்சா‌ண்டி

அ‌ம்மா : ரொ‌ம்ப தொ‌ல்ல ப‌ண்ற‌ல்ல இரு உ‌ன்ன பூ‌‌ச்சா‌ண்டி‌க்‌கி‌ட்ட புடி‌ச்‌சி‌க்குடு‌க்குறே‌ன்.

மக‌ள் : எ‌ன்ன பூ‌‌ச்சா‌ண்டி புடி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு போ‌ய்டா ‌‌நீ எ‌ன்ன ப‌ண்ணுவ?

அ‌ம்மா : அழுவே‌ன்.

மக‌ள் : அ‌ப்போ ஏ‌ம்மா எ‌ன் புடி‌ச்‌சி‌க்குடு‌க்குற?

இது தான் அண்ணா ரொம்ப மொக்கை.......
avatar
யுவா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 608
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by அப்புகுட்டி on Fri Jan 29, 2010 12:14 pm

@யுவா wrote:‌பூ‌ச்சா‌ண்டி

அ‌ம்மா : ரொ‌ம்ப தொ‌ல்ல ப‌ண்ற‌ல்ல இரு உ‌ன்ன பூ‌‌ச்சா‌ண்டி‌க்‌கி‌ட்ட புடி‌ச்‌சி‌க்குடு‌க்குறே‌ன்.

மக‌ள் : எ‌ன்ன பூ‌‌ச்சா‌ண்டி புடி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு போ‌ய்டா ‌‌நீ எ‌ன்ன ப‌ண்ணுவ?

அ‌ம்மா : அழுவே‌ன்.

மக‌ள் : அ‌ப்போ ஏ‌ம்மா எ‌ன் புடி‌ச்‌சி‌க்குடு‌க்குற?

இது தான் அண்ணா ரொம்ப மொக்கை.......
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by VIJAY on Fri Jan 29, 2010 1:12 pm

என்ன கொடுமை சார் இது பைத்தியம்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by சாந்தன் on Fri Jan 29, 2010 1:26 pm

@யுவா wrote:‌பூ‌ச்சா‌ண்டி

அ‌ம்மா : ரொ‌ம்ப தொ‌ல்ல ப‌ண்ற‌ல்ல இரு உ‌ன்ன பூ‌‌ச்சா‌ண்டி‌க்‌கி‌ட்ட புடி‌ச்‌சி‌க்குடு‌க்குறே‌ன்.

மக‌ள் : எ‌ன்ன பூ‌‌ச்சா‌ண்டி புடி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு போ‌ய்டா ‌‌நீ எ‌ன்ன ப‌ண்ணுவ?

அ‌ம்மா : அழுவே‌ன்.

மக‌ள் : அ‌ப்போ ஏ‌ம்மா எ‌ன் புடி‌ச்‌சி‌க்குடு‌க்குற?

இது தான் அண்ணா ரொம்ப மொக்கை.......


avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by jayakumari on Fri Jan 29, 2010 6:48 pm


jayakumari
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1612
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by சிவா on Fri Jan 29, 2010 6:51 pm

@jayakumari wrote:

ஜெயகுமாரி ஏன் இப்படி மாரியாத்தா போல் காட்சியளிக்கிறது!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by jayakumari on Fri Jan 29, 2010 6:53 pm

@சிவா wrote:
@jayakumari wrote:

ஜெயகுமாரி ஏன் இப்படி மாரியாத்தா போல் காட்சியளிக்கிறது!!!



jayakumari
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1612
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by யுவா on Mon Feb 01, 2010 1:39 pm

நமக்கு சிரிப்பு வந்தா ஈ ஈன்னு சிரிப்போம்... ஆனா ஈ க்கு சிரிப்பு

வந்தா எப்புடி சிரிக்கும்?

யோசிங்க... நல்லா யோசிங்க

ஒன்னும் அவசரமில்ல. நாளைக்கு சொல்லுங்க போதும்..
avatar
யுவா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 608
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by VIJAY on Mon Feb 01, 2010 1:43 pm

@யுவா wrote:நமக்கு சிரிப்பு வந்தா ஈ ஈன்னு சிரிப்போம்... ஆனா ஈ க்கு சிரிப்பு

வந்தா எப்புடி சிரிக்கும்?

யோசிங்க... நல்லா யோசிங்க

ஒன்னும் அவசரமில்ல. நாளைக்கு சொல்லுங்க போதும்..

முடியல...... ரிலாக்ஸ்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

நோஸ் கட்..............

Post by யுவா on Mon Feb 01, 2010 3:31 pm

ஒரு பஸ்ல ஒரு பையன் ஒரு பொண்ணுக்கிட்ட சொல்றான்...

பையன்: நீங்க ரொம்ப நேரமா நின்னுக்கிட்டே வரீங்க. வேணும்னா நான் எந்திரிக்கிறேன் நீங்க உக்காரீங்களா?

பொண்ணு: பேசாம உங்க வேலைய பாருங்க. இதுவே ஒரு கிழவியா இருந்தா இப்படி சொல்வீங்களா?

பையன்: அப்போ நீங்க கிழவி இல்லயா...நான் அப்படித்தான் நெனச்சேன்....
avatar
யுவா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 608
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by Devappriya on Mon Feb 01, 2010 3:34 pm

@யுவா wrote:ஒரு பஸ்ல ஒரு பையன் ஒரு பொண்ணுக்கிட்ட சொல்றான்...

பையன்: நீங்க ரொம்ப நேரமா நின்னுக்கிட்டே வரீங்க. வேணும்னா நான் எந்திரிக்கிறேன் நீங்க உக்காரீங்களா?

பொண்ணு: பேசாம உங்க வேலைய பாருங்க. இதுவே ஒரு கிழவியா இருந்தா இப்படி சொல்வீங்களா?

பையன்: அப்போ நீங்க கிழவி இல்லயா...நான் அப்படித்தான் நெனச்சேன்....

நல்ல ஒரு அருமையான நகைச்சுவை...

Devappriya
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 240
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by பாலாஜி on Mon Feb 01, 2010 3:38 pm

@யுவா wrote:ஒரு பஸ்ல ஒரு பையன் ஒரு பொண்ணுக்கிட்ட சொல்றான்...

பையன்: நீங்க ரொம்ப நேரமா நின்னுக்கிட்டே வரீங்க. வேணும்னா நான் எந்திரிக்கிறேன் நீங்க உக்காரீங்களா?

பொண்ணு: பேசாம உங்க வேலைய பாருங்க. இதுவே ஒரு கிழவியா இருந்தா இப்படி சொல்வீங்களா?

பையன்: அப்போ நீங்க கிழவி இல்லயா...நான் அப்படித்தான் நெனச்சேன்....





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by BPL on Mon Feb 01, 2010 3:38 pm

கவுத்துப்புட்டீங்களே யுவா கவுத்துப்புட்டீங்களே?
avatar
BPL
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 350
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by சிவா on Mon Feb 01, 2010 3:38 pm

மூக்குடைப்பு என்பது இதுதானோ? பாவம் தேவப்ரியா ஸாரி அந்தப் பெண்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by யுவா on Mon Feb 01, 2010 3:40 pm

ரவுடி: நீங்க சொன்னமாதிரியே அசிஸ்டன்ட் கமிஷ்னர கொன்னுட்டோம்.....

எம்.ல்.ஏ: நான் எங்கடா கொல்ல சொன்னேன்... ?

ரவுடி:நீங்கதானே டென்ஷனா இருக்கு.. ACஅ போடுன்னு சொன்னீங்க..

எம்.ல்.ஏ:
avatar
யுவா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 608
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by சிவா on Mon Feb 01, 2010 3:47 pm

அரசியல் கூட்டம் அறிவாளிகளின் இருப்பிடம்தானே! இப்படித்தான் இருப்பார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

சான்ஸ்லஸ் நோஸ்கட்:

Post by யுவா on Mon Feb 01, 2010 3:51 pm

டாக்டர் பேஷண்டின் உறவினரிடம் கூறும் போது...

டாக்டர்: நீங்க இவர ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்திருந்தா பிழச்சிருப்பார்.....

உறவினர்: கொண்டு வந்திருக்கலாம். ஆனா ஆக்சிடன்ட் நடந்து 10 நிமிஷம் தானே ஆச்சு...

டாக்டர்: ???
avatar
யுவா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 608
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by சாந்தன் on Mon Feb 01, 2010 3:55 pm

@யுவா wrote:டாக்டர் பேஷண்டின் உறவினரிடம் கூறும் போது...

டாக்டர்: நீங்க இவர ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்திருந்தா பிழச்சிருப்பார்.....

உறவினர்: கொண்டு வந்திருக்கலாம். ஆனா ஆக்சிடன்ட் நடந்து 10 நிமிஷம் தானே ஆச்சு...

டாக்டர்: ???

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by யுவா on Mon Feb 01, 2010 3:56 pm

கணவர்: எனக்கு ஆபிரஷன்ல எதாவது ஆச்சுனா நீ அந்த டாக்டரையே கல்யாணம் பண்ணிக்கோ....

மனைவி: ஏன் அப்படி பேசுறீங்க..?

கணவர்: அவன பழிவாங்க எனக்கு வேற வழி தெரில..
avatar
யுவா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 608
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by சாந்தன் on Mon Feb 01, 2010 3:59 pm

@யுவா wrote:கணவர்: எனக்கு ஆபிரஷன்ல எதாவது ஆச்சுனா நீ அந்த டாக்டரையே கல்யாணம் பண்ணிக்கோ....

மனைவி: ஏன் அப்படி பேசுறீங்க..?

கணவர்: அவன பழிவாங்க எனக்கு வேற வழி தெரில..

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by சிவா on Mon Feb 01, 2010 4:00 pm

@யுவா wrote:டாக்டர் பேஷண்டின் உறவினரிடம் கூறும் போது...

டாக்டர்: நீங்க இவர ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்திருந்தா பிழச்சிருப்பார்.....

உறவினர்: கொண்டு வந்திருக்கலாம். ஆனா ஆக்சிடன்ட் நடந்து 10 நிமிஷம் தானே ஆச்சு...

டாக்டர்: ???

என்ன கொடுமை சார் இது!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

இன்டெலிஜன்ட் மொக்கை...!

Post by யுவா on Mon Feb 01, 2010 4:03 pm


குண்டூசி எவ்வளவு ஒல்லியா இருக்கு... ஆனா அப்புறம் ஏன்
அத குண்டு ஊசின்னு சொல்றோம்..

யோசிங்க..நல்லா யோசிங்க

நீங்களும் நாளைக்கு ஒரு அப்துல் கலாமா ஆகலாம்..

avatar
யுவா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 608
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by VIJAY on Mon Feb 01, 2010 4:08 pm

@யுவா wrote:

குண்டூசி எவ்வளவு ஒல்லியா இருக்கு... ஆனா அப்புறம் ஏன்
அத குண்டு ஊசின்னு சொல்றோம்..

யோசிங்க..நல்லா யோசிங்க

நீங்களும் நாளைக்கு ஒரு அப்துல் கலாமா ஆகலாம்..


அதிர்ச்சி பைத்தியம்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: ச‌ரியான மொ‌க்கைக‌ள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum