ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

4 வயது சிறுவனை கொன்ற காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை.

View previous topic View next topic Go down

4 வயது சிறுவனை கொன்ற காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை.

Post by உதயசுதா on Thu Jan 28, 2010 11:49 am

இன்னிக்கு ஆபீஸ் வந்ததும் நான் செஞ்ச முதல் காரியம், பேப்பர் படிச்சது.ஏன் தெரியுமா? 4 வயது பாகிஸ்தானி சிறுவனை கெடுக்க முயற்சித்து முடியாம போனாதால் கொன்ற ஒரு காம கொடுரனுக்கு என்ன தண்டனை கொடுத்துள்ளார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளதான். நான் மட்டும் அல்ல துபாய்ல உள்ள அனைத்து தரப்பு மக்களும் தெரிந்துக்கொள்ள துடித்த செய்தி இது. இந்த சம்பவம் நடந்தது ஈத் அன்னிக்கு.3 மாசத்துல அவனுக்கு தண்டனைய‌ கொடுத்து அதை உறுதியும் செய்திருக்கிறார்கள்.இத்தனைக்கும் அவன் ஒரு அரபி.இது தெரிந்தும் அவனுக்கு தண்டனை கொடுத்து இருக்கிறார்கள் என்றால் ஒரு வகையில் இங்கு உள்ள நீதி துறைக்கு நான் நன்றி சொல்லணும்.இதுல சந்தோசப்பட என்ன இருக்கிறது என்று கேட்கலாம். இது இவனைப் போல‌ உள்ளவங்களுக்கு எல்லாம் ஒரு பாடமா இருக்கும்.அந்த சிறுவனை பெற்றவர்களுக்கு ஒரு சின்ன ஆறுதலா இருக்கும்.அதை நினைத்து நான் சந்தோசப்படுகிறேன்.


இது போல இந்தியாவில் நடந்திருந்தால் பணம் கொடுத்து இதை சரி பண்ணி இருப்பர்கள்.நாமதான் பார்த்துட்டுதான இருக்கோம்.நொய்டா வழக்கு என்ன ஆச்சுன்னு.அவந்தான் இந்த கொலைய செஞ்சான்ன்னு தெரிஞ்சும் அவன் யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை.நொய்டா வழக்குன்னு இல்லை நம்ம‌ நாட்டையே உலுக்கின மும்பை தாக்குதல் பாகிஸ்தானி தீவிரவாதிக்கு என்ன தண்டனை கொடுத்து இருக்கோம்.இன்னும் வழக்கு நடந்துட்டுதான இருக்கு. நீதிதுறை வகையில நம்ம நாட்டை நினைச்சு நான் தலைகுனிகிறேன். என்னோட இந்த பதிவுல ஏதேனும் தவறு இருந்தா மன்னிக்கவும்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: 4 வயது சிறுவனை கொன்ற காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை.

Post by சாந்தன் on Thu Jan 28, 2010 11:52 am

இதை திருத்த எத்தனை பெரியார் வந்தாலும் முடியாது
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: 4 வயது சிறுவனை கொன்ற காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை.

Post by யுவா on Thu Jan 28, 2010 11:57 am

இது போல இந்தியாவில் நடந்திருந்தால் பணம் கொடுத்து இதை சரி பண்ணி இருப்பர்கள்.நாமதான் பார்த்துட்டுதான இருக்கோம்.நொய்டா வழக்கு என்ன ஆச்சுன்னு.அவந்தான் இந்த கொலைய செஞ்சான்ன்னு தெரிஞ்சும் அவன் யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை.நொய்டா வழக்குன்னு இல்லை நம்ம‌ நாட்டையே உலுக்கின மும்பை தாக்குதல் பாகிஸ்தானி தீவிரவாதிக்கு என்ன தண்டனை கொடுத்து இருக்கோம்.இன்னும் வழக்கு நடந்துட்டுதான இருக்கு. நீதிதுறை வகையில நம்ம நாட்டை நினைச்சு நான் தலைகுனிகிறேன்.

இது தான் இப்ப தொடர்கதையா மாறிப்போச்சே........ நீதின்னா என்னன்னு கேக்குறாங்க இப்ப. இன்னும் கொஞ்சம் நாள் போனா அது வார்த்தையா கூட இல்லாம போயிடும் இந்தியாவுல
avatar
யுவா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 608
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: 4 வயது சிறுவனை கொன்ற காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை.

Post by சபீர் on Thu Jan 28, 2010 12:00 pm

நீதிக்கு பின்தான் எல்லாமே
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: 4 வயது சிறுவனை கொன்ற காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை.

Post by Tamilzhan on Thu Jan 28, 2010 12:01 pm

[You must be registered and logged in to see this image.]

என்னைக்கு செய்யும் வேலையிலிருந்து இன்று பேப்பர் படிச்சு சிந்திக்க வைத்தற்க்கு நன்றி..! [You must be registered and logged in to see this image.]
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: 4 வயது சிறுவனை கொன்ற காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை.

Post by Manik on Thu Jan 28, 2010 12:02 pm

இதெல்லாம் காலத்தின் மாற்றங்கள் இதனை மாற்ற நம்மைப்போல் இளைஞர்கள் முன் வர வேண்டும் இல்லை என்றால் இந்தியா அதோ கதி தான்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: 4 வயது சிறுவனை கொன்ற காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை.

Post by யுவா on Thu Jan 28, 2010 12:03 pm

[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this image.]

என்னைக்கு செய்யும் வேலையிலிருந்து இன்று பேப்பர் படிச்சு சிந்திக்க வைத்தற்க்கு நன்றி..! [You must be registered and logged in to see this image.]

நன்றி தமிழரே! நன்றி நன்றி நன்றி
avatar
யுவா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 608
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: 4 வயது சிறுவனை கொன்ற காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை.

Post by Manik on Thu Jan 28, 2010 12:05 pm

இதான் சுதா அக்காவா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: 4 வயது சிறுவனை கொன்ற காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum