ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தொங்கு தோட்டம், பாபிலோனிய நகரத்தின் தெய்வங்கள்

View previous topic View next topic Go down

தொங்கு தோட்டம், பாபிலோனிய நகரத்தின் தெய்வங்கள்

Post by யமுனாஸ் on Wed Jan 27, 2010 2:30 pm

பாபிலோனியர்கள் சாஸ்திரங்களிலே நம்பிக்கையுள்ளவர்கள், அவர்கள் கிரகங்களை கணித்து கடவுளின் செயல் என்று செயற்பட்டார்கள். பாபிலோனிய அநேக தெய்வங்கள் வானத்திலுள்ள கிரங்களே: சின் (சந்திரன்), ஷமாஷ்(சூரியன்), இஷ்தார்(வியாழன்).
சில முக்கியமான பாபிலோனிய தெய்வங்கள்:
அனு: மேல் வானத்தின் தெய்வம்
மர்டக்: பாபிலோனின் தேசியக்கடவுள்
தியாமத்: வலுசர்ப்ப தெய்வம் (பெண்)
கிங்கு: தியாமத் தெய்வத்தின் புருஷன்
என்லில்: காலநிலைகளின் தெய்வம்
நபு: கலைத்தெய்வம்
இஷ்தார்: காதல் தெய்வம் (பெண்)
எனுர்தா: யுத்தத்தின் தெய்வம்
அன்ஷார்: வானத்தின் தந்தை
ஷமாஷ்: சூரியன், நீயாயாதிபதி தெய்வம்
அஷீர் (அசூர்): அசீரியர்களின் தேசியக்கடவுள்
கிஷார்: உலகத்தின் தந்தை


பாபிலோனிய நகரத்தின் தெய்வத்திற்கு கட்டப்பட்ட சிகுரத்
தொங்கு தோட்டம்
புரதான உலக அதிசயங்களில் ஒன்றான தொங்கு தோட்டம் பாபிலோனிலே நேபுகாத் நேச்சரால் கட்டப்பட்டது. இதனைக்குறித்து கிரேக்க சரித்திர ஆசிரியர் ஹீரோடஸ் (கி.மு 450) சொல்கிறார்: மகாபாபிலோனிய மன்னன் நேபுகாத் நேச்சார், தனது மனைவியாகிய அமித்திஸ் விருப்பத்தின்படி,(அவள் மேதிய தேசத்திலிருந்து வந்தபடியினால், அங்கே இருக்கின்ற இயற்கை மாதிரி பாபிலோனில் இல்லாததினாலும்) அவளுக்காக தொங்கு தோட்டத்தை கட்டினான் என்று.


1899-1917 Robert Koldewey எனும் ஜேர்மன் அகழ்வாராய்ச்சியளரால் கண்டுபிடிக்கப்பட்ட தொங்குதோட்டத்தின் எஞ்சிய பகுதிகள்.
avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தொங்கு தோட்டம், பாபிலோனிய நகரத்தின் தெய்வங்கள்

Post by VIJAY on Wed Jan 27, 2010 2:46 pm

நல்ல தகவல் நன்றி...
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: தொங்கு தோட்டம், பாபிலோனிய நகரத்தின் தெய்வங்கள்

Post by rikniz on Wed Jan 27, 2010 2:55 pm

மகிழ்ச்சி
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: தொங்கு தோட்டம், பாபிலோனிய நகரத்தின் தெய்வங்கள்

Post by mussab on Wed Jan 27, 2010 10:09 pm

நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தேன். இதைப் பார்த்துவிட்டுசிரிக்கலாமுன்னு எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன்.ஆனா எந்த இடத்துல சிரிக்கிரதுன்னுதான் புரியல்ல.
யமுனா அக்கா. ஒரு வேளை அட்ரஸ் மாறிவந்த கட்டுரையோ??
avatar
mussab
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தொங்கு தோட்டம், பாபிலோனிய நகரத்தின் தெய்வங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum