புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10திரை விமர்சனம்: பாட்னர் Poll_m10திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10 
31 Posts - 56%
heezulia
திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10திரை விமர்சனம்: பாட்னர் Poll_m10திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10 
22 Posts - 40%
T.N.Balasubramanian
திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10திரை விமர்சனம்: பாட்னர் Poll_m10திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10திரை விமர்சனம்: பாட்னர் Poll_m10திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10திரை விமர்சனம்: பாட்னர் Poll_m10திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10திரை விமர்சனம்: பாட்னர் Poll_m10திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10 
293 Posts - 44%
mohamed nizamudeen
திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10திரை விமர்சனம்: பாட்னர் Poll_m10திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10திரை விமர்சனம்: பாட்னர் Poll_m10திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10 
17 Posts - 3%
prajai
திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10திரை விமர்சனம்: பாட்னர் Poll_m10திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10திரை விமர்சனம்: பாட்னர் Poll_m10திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10திரை விமர்சனம்: பாட்னர் Poll_m10திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10 
4 Posts - 1%
jairam
திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10திரை விமர்சனம்: பாட்னர் Poll_m10திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10திரை விமர்சனம்: பாட்னர் Poll_m10திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10திரை விமர்சனம்: பாட்னர் Poll_m10திரை விமர்சனம்: பாட்னர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம்: பாட்னர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 28, 2023 3:15 pm

திரை விமர்சனம்: பாட்னர் 1110097
-
திரை விமர்சனம்: பாட்னர் Vikatan%2F2023-08%2Ff2bdb8b5-ce07-4014-82a9-25d909311b1a%2FPartner_Movie_HD_Images_7.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
ரூ.25 லட்சம் கடன் வாங்கி தொழில் தொடங்கும் ஸ்ரீதர் (ஆதி),
நஷ்டமடைகிறார். கடன் கொடுத்தவர், ‘பணத்தைக் கொடு,
இல்லை என்றால் தங்கையை திருமணம் செய்து கொடு’ என்று
கேட்கிறார். இதனால் பணம் சம்பாதிக்க, நண்பன் கல்யாணை
(யோகிபாபு) தேடி, சென்னை வருகிறார் ஸ்ரீதர்.

கல்யாண், ஹைடெக் திருட்டு வேலை பார்ப்பது தெரியவருகிறது.
வேறு வழியில்லாமல் அவருடன் சேர்கிறார். இவர்கள் ஒரு மெகா
திருட்டை செய்தால், ரூ.50 லட்சம் கிடைக்கும் என்ற ஆஃபர் வருகிறது.
சரி என்கிறார்கள்.

அவர்கள் திருடப்போகும் இடம் விஞ்ஞானியின் (பாண்டியராஜன்)
லேப். அங்கு நடக்கும் குளறுபடியால், கல்யாணுக்கு ஊசி ஒன்று
குத்திவிடுகிறது. விளைவு, ஆணாக இருந்த கல்யாண், மறுநாள்
கல்யாணி (ஹன்சிகா) ஆகிவிடுகிறார்.
இதனால் ஏற்படும் களேபரங்களும் அவர் மீண்டும் கல்யாணாக
மாறினாரா இல்லையா என்பதும்தான் படம்.

சுவாரஸ்யமான இந்த ஒன் லைனை வைத்துக்கொண்டு காமெடி
படம் தர முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் மனோஜ் தாமோதரன்.
அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருந்தாலும், அதில் பாதிதான்
வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆண், பெண்ணாக மாறுவதுதான் கதையின் மையம். ஆனால், இந்த
விஷயமே இடைவேளைக்கு முன் தான் நடக்கிறது. அதுவரை நடக்கும்
கதைகளில், எண்ணி சில இடங்களில் மட்டும் சிரித்துவிட்டு, அப்புறம்?
என்று உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.
பின் பகுதி கதையில் கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகளில்
மட்டும், காமெடி நன்றாகக் கைகொடுத்திருக்கிறது.

ஆதி, வழக்கம்போல சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்,
காதலி பாலக் லால்வாணி மற்றும் ஹன்சிகாவிடம் மாட்டிக்கொண்டு
படுகிற தவிப்பு ரசிக்க வைக்கிறது. அவர் கதாபாத்திரம் வலுவானதாக
இல்லாததால், அதற்கு மேல் அவராலும் என்ன செய்ய முடியும்?
யோகிபாபுவின் காமெடி சில இடங்களில் மட்டுமே சிரிக்க முடிகிறது.

ஹன்சிகாதான் மொத்தப் படத்துக்கும் ஆறுதல். பெண் தோற்றத்தில்
ஆணாக அவர் படும் ரகளையை ரசிக்கலாம். அவர் உடல் மொழியும்
நடிப்பும் ரசனை. நாயகி பாலக் லால்வாணிக்கு அதிக வாய்ப்பில்லை.

ரோபோ சங்கர், தங்கதுரை, அகஸ்டின் ஆகியோரின் உருவக் கேலி
மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் சிரிப்புக்குப் பதில் எரிச்சலையே
தருகின்றன. அமைச்சர் ரவிமரியா, விஞ்ஞானி பாண்டியராஜன்,
யோகி பாபுவின் காதலி 'மைனா' நந்தினி,திருட்டு கம்பெனி
ஹெச்.ஆர். முனிஷ்காந்த், ஜான்விஜய் என அனைவரையும் காமெடிக்கு
பயன்படுத்தி இருக்கிறார்கள்.

சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசையும் ஷபீர் அகமதுவின்
ஒளிப்பதிவும் படத்துக்கு ஓரளவு உதவி இருக்கின்றன. காமெடிக்கு
லாஜிக் எதற்கு என்று நினைத்தவர்கள், திரைக்கதையை இன்னும்
நகைச்சுவையாக எழுதியிருந்தால், நாமும் இந்தப் படத்தின் ‘பாட்னர்’
ஆகியிருக்கலாம்.
-
நன்றி- இந்து தமிழ் திசை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக