புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_c10AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_m10AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_c10AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_m10AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_c10AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_m10AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_c10 
53 Posts - 60%
heezulia
AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_c10AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_m10AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_c10AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_m10AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_c10AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_m10AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 13, 2023 2:19 pm

AR ரகுமான் பாதிக்கப்பட்டவர் போல அவருடன் நிற்கிறேன் உட்கார்ந்திருக்கிறேன் எனப் பதிவிடும் பார்த்திபன் முதல் கார்த்திக் வரை செய்வது AR ரகுமான் அவர்களின் மீது அனுதாபம் உருவாக்க முயற்சி. நடந்த பெரிய மோசடியை மூடி மறைக்க முயற்சி. மக்கள் கேள்வி இதோ (பதில் கொடுத்துவிட்டு பின் எங்கே வேண்டுமானாலும் போய் நில்லுங்கள்.)

1)46,000 பார்வையாளர்கள் கூடுவதற்கு 5 மணி நேரத்திற்கும் மேல் செலவிடப்படும் இடத்தில் எவ்வளவு toilet வசதிகளை உருவாக்கப்பட்டது? எனக்குத் தெரிந்து 0.

2)சுமார் 7000 வாகனங்களுக்கு டோக்கன் போட்டு காசு வசூல் செய்யத் திட்டமிட்ட குழு - வாகனங்கள் பார்க் செய்ய Parking space இருந்ததா? இல்லை!

3)வாகனங்கள் வந்து செல்ல IN & EXIT வழித்தடங்கள் உருவாக்கப்பட்டிருந்ததா? இல்லை. ரோடே இல்லாத 12 அடி கூட இல்லாத ஒரு வழியைக் கடந்து OMR இணைத்தனர் - வருவதற்கும் இதே ரகம் தான். இதனால் தான் மொத்தமாக 6 மணி நேரம் அந்த பகுதியே Traffic congestion ஏற்பட்டு OMR பகுதியில் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டனர். பெரியவர்களோடு அவசரமாக செல்ல வேண்டியவர்களையும் நிறுத்தியது இந்த டிராபிக்.

4)50,000 பேர் இருக்கும் இடத்தில் முதல் உதவி மருத்துவக் குழு ஏற்பாடு இருந்ததா? இல்லை. ஆம்பிலன்ஸ் சேவைகள் எதுவும் இருந்ததா? இல்லை. அரசின் தீயணைப்பு துறை காவலர்கள் இருந்தனரா? இல்லை.. மக்களுக்கு போதிய குடி நீர் வசதி ஏற்படுத்தப்பட்டதா? இல்லை! இது எல்லாம் அரசின் அடிபப்டை வழிகாட்டுதல்கள். அதுவும் செய்யவில்லை!

5)நிகழ்ச்சி நடத்த மக்களை ஒருங்கிணைக்க போதுமான வேலை ஆட்கள் இருந்தனரா? போதுமான ஆட்கள் இல்லை. ஒரு கட்டத்தில் யாரையுமே காணவில்லை. 6 மணிக்குப் பின் டிக்கெட் பரிசோதனைக்குக் கூட ஆள் இல்லை.
இருந்த ஒருகிணைப்பாளர்கள் வந்த டிக்கெட் வாங்கி வந்த மக்களை ஒருமையில் அசிங்கமாக திட்டி அடிக்க பாய்ந்துள்ளனர்.

6)பெண்கள் , சிறுமிகள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர் நெரிசலில். குழந்தைகள் வைத்திருந்த பெற்றோர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து தப்பிக்கப் போராடியுள்ளனர். பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் பல சேதம் ஏற்பட்டுள்ளது. எதற்குப் பதில் கிடைத்ததா இல்லை? ஒரு விளக்கமில்லை.. இந்த நிகழ்ச்சி ஒரு மாதம் முன் நடப்பதாக இருந்து மழை என்று கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. அன்றே பெரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டு மக்கள் அவதியுற்றனர்.

7)இவ்வளவு கொடூரமாக நடந்த நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி வாங்கி இருந்தார்களா! ஆம் ஆனால் 25,000 வருவார்கள் என்று அனுமதி. ஆனால் ஆதித்யா ராம் பேலஸ் என்ற அந்த பகுதியில் 7500 பேர் வசதியாக அமர்ந்து பார்க்க மட்டுமே முடியும். அதற்கு எப்படி 25000 அனுமதி கொடுத்தது திமுக அரசு?

8)சரி 25000 பேர் அனுமதி கொடுத்த இடத்திற்கு எப்படி 46,000 பேர் வந்தனர்? 36,000 பேருக்கு டிக்கெட் விற்கப்பட்டதாக அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் அது எப்படிச் சரி? சுமார் 15,000 டிக்கெட் விற்றதே பெரிய முறைகேடு தானே!

9)மக்கள் புகாருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அங்கே மக்களைக் கலைந்து போக வேலைகளைத் தான் பார்த்தனர். ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டாளாவார்கள் கூட கைது செய்யவில்லை. காரணம் AR ரகுமான் ஆளும் திமுக அரசிடம் உள்ள நெருக்கம். ஆயிரம் ஆயிரம் மக்கள் புகாரை வெளிப்படையாகச் சொல்லியும் மக்களை மடைமாற்றத் தான் காவல்துறை முயன்றது. என்ற குற்றச்சாட்டிற்கு காவல்துறையின் பதில்?

AR ரகுமான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரும் 100% ஆளும் கட்சி பின்னணியில் ஆதரவு இருப்பதால் இதை எப்படியாவது சமாளித்துவிடலாம் என்ற திட்டத்தில் அணுகுவதாகவே தெரிகிறது.

10)AR ரகுமான் இது தெரியவே தெரியாது என்பது போல் பேசிகிறார்கள். rehearsal ஒத்திகை நிகழ்ச்சி ஒன்று செய்திருப்பார் தானே! அந்த பகுதியில் ஏற்பாடுகள் முறையாக இருக்கிறதா என்ற அடிப்படை கேள்வி கூடவா கேட்காமல் நேரடியாக மேடைக்கு வந்தார் AR ரகுமான். அந்த பகுதிக்கு முன்பு போகவே இல்லை எங்கிறாரா AR ரகுமான்?

இது முதல் முறை அல்ல முன்பு கோவையில் நடந்த நிகழ்ச்சியும் இதே லட்சணத்தில் தான் நடந்தது. ஆளும் கட்சி ஆதரவு இருப்பதால் அனைத்தையும் சமாளிக்கிறார்கள்.

AR ரகுமான் நானே பலிகடா ஆகிறேன் என்று அனுதாபம் தேட முயற்சிக்கிறார். மக்கள் இவ்வளவு பெரிய வேதனையை ஏற்படுத்தி அனுப்பியதை உணர்ந்தால் கட்டிய பணத்தைத் திருப்பு கொடுக்கவோ அல்லது இன்னொரு நிகழ்ச்சியில் அனுமதி பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்படும் என்று எவ்விதமான தீர்வும் அவர் தேடவில்லை. மாறாக நிகழ்ச்சி கலந்து கொள்ளாத மக்கள் டிக்கெட் மற்றும் புகாரை Email செய்ய சொல்கிறார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று.

இது ஸ்கேம் செய்வோர் அனைவரும் பயன்படுத்தும் யுக்தி. சட்டத்திலிருந்து தப்பிக்க நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியத் தீர்வு கொடுக்க முயயற்சித்தோம் என்று சொல்வதற்கான ஏற்பாடு. ஏன் என்றால் - வந்து உள்ளே அமர்வதற்கும் நிற்பதற்கும் பார்ப்பதற்கும் வழி இல்லாமல் திரும்பிய மக்கள் தான் பாதி , அதில் உள்ளே வருவதற்கே போதிய வசதி இல்லாமல் 4 மணி நேரம் காத்திருந்து வந்து திரும்பியவர்கள் மீதி - இப்போது உள்ளே வந்தவர்கள் எல்லாம் கலந்து கொண்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டனர். அத்தோடு அவர்கள் அவதியுற்றது தான் மிச்சம்?

அன்பை நேசியுங்கள் வெறுப்பு வேண்டாம் என நடிகர் கார்த்திக் போதனை சொல்கிறார். இது உன் குழந்தைக்கும் உன் தந்தை தாயிக்கும் நடந்த சும்மா இருப்பயா மேன்!

கடைசி கேள்வி :

YMCA , தீவுத்திடல் , நேரு உள்விளையாட்டு அரங்கம் போன்றவை 40,000 மக்கள் கூடவும் முடியும். அங்கே போதிய வசதிகளும் உண்டு , மக்கள் வந்து போவதும் எளிது.. ஆனால் அந்த பகுதிகளைத் தேர்வு செய்யாது சென்னை வெளியே 20கிமீ தூரத்தில் பனையூரில் வாகனம் வந்து செல்ல முடியாத பகுதியில் போதிய மக்களை ஒன்றிணைக்க வசதியில்லாத பகுதியைத் தேர்வு செய்யக் காரணம் என்ன? அதிக பேராசை பெரிய லாபம் வேண்டும் என்ற கணக்கு!

அதே பேராசையோடு தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் பணத்தைத் திருப்பு கொடுக்காமல் ஏமாற்ற வழி தேடுகிறது இந்த கூட்டம் என்பது தான் அசைக்க முடியாத உண்மை.

இது நிச்சயம் 2023 பெரிய மோசடி.. SCAM 2023.

-மாரிதாஸ்




AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 13, 2023 3:00 pm

AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி 06NqM2w

பழி ஒரு பக்கம்.. பாவம் ஒரு பக்கம்...!

மறக்குமா நெஞ்சம் 💔🤦🏼‍�



AR ரஹ்மான் தலைமையில் மாபெரும் பண மோசடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 13, 2023 4:41 pm

ஐயோ பாவமே!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Thu Sep 14, 2023 1:03 am

நல்ல கேள்விகள், அடுத்த முறை செய்பவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள், சூப்பருங்க

அடுத்த முறை ஸ்டேடியம் தான் சரியாக இருக்கும்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக