புதிய பதிவுகள்
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_m10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10 
77 Posts - 54%
heezulia
கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_m10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10 
55 Posts - 38%
mohamed nizamudeen
கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_m10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_m10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_m10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_m10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_m10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_m10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_m10கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Poll_c10 
2 Posts - 12%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 02, 2023 10:07 pm

கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்  Vikatan%2F2023-05%2F1a08fca0-81b1-4a26-85b5-6d72c7ff760e%2FUntitled_1

வழக்கமான கிராமத்து ஆக்‌ஷன் கதையாக இல்லாமல், அதில் சாதிக்கு எதிரான வாதத்தை முன் வைத்திருக்கும் புதுமைக்காக இயக்குநர் சை.கௌதமராஜைப் பாராட்டலாம்.

சாதி கடந்து நட்போடு பழகும் இரு நண்பர்களின் வாழ்வில் சாதி வெறி பிடித்த அரசியல்வாதிகள் ஆடும் சதுரங்க ஆட்டமே ‘கழுவேத்தி மூர்க்கன்.'

ராமநாதபுரத்து கிராமமொன்றில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த அருள்நிதியும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சந்தோஷ் பிரதாப்பும் ஆருயிர் நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்களின் நட்புக்கு வில்லனாக வருகிறார் எதிர்க்கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜசிம்மன். ஊருக்குள் தன் கட்சியின் போஸ்டரை ஒட்டவிடாமல் தடுக்கும் நண்பர்கள் இருவரையும் பழிவாங்க ராஜசிம்மன் கையாளும் தந்திரம் பலித்ததா, தன்மீது விழும் களங்கத்தையும் கொலைப்பழியையும் அருள்நிதி எப்படித் துடைத்தெறிகிறார் என்பதே மீதிக் கதை.

நாயகன் மூர்க்கனாக முறுக்கேறிய உடலோடும் வெட்டரிவாள் மீசையோடும் கம்பீரமாக வலம் வந்து ஸ்கோர் செய்கிறார் அருள்நிதி. நாயகி துஷாரா விஜயனுக்குக் கதையில் பெரிதாய் வேலையில்லை என்றாலும், கொஞ்சும் குறும்புப் பார்வையிலும், நக்கல் பேச்சிலும் வசீகரிக்கிறார். அருள்நிதியின் நண்பன் பூமி கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப் சாந்த சொரூபியாக வலம் வருகிறார். எதிரிகள் ‘சுத்துப்போடும்' காட்சியிலும் அதே சாந்தமுகத்தைக் காட்டுவதைத் தவிர்த்திருக்கலாம்.

வில்லன்களாக ‘யார்' கண்ணனும், ராஜசிம்மனும் பயமுறுத்துகிறார்கள். ‘உண்மை' என்ற பாத்திரத்தில் முனீஸ்காந்த், காவல் கண்காணிப்பாளர் முன் அதிகாரத்துக்கு எதிராக உண்மை யாக வசனம் பேசிவிட்டு நடக்கும் போது பின்னி எடுத்திருக்கிறார்.

‘மீசைன்றது வெறும் மயிர் தானே...', ‘நீங்க ஒருத்தன் தலைக்கு மேல இருக்கீங்கன்னு நினைச்சிட்டு இருக்கீங்கே, ஆனா நீங்களே இன்னொருத்தன் காலுக்கு அடியிலதான் இருக்கீங்கன்னு சொல்லிட்டுத் திரியுறாய்ங்கே!' எனப் படம் நெடுகிலும் பவர்ஃபுல் அரசியல் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

வழக்கமான கிராமத்து ஆக்‌ஷன் கதையாக இல்லாமல், அதில் சாதிக்கு எதிரான வாதத்தை முன் வைத்திருக்கும் புதுமைக்காக இயக்குநர் சை.கௌதமராஜைப் பாராட்டலாம். படத்தின் ஆரம்பத்தில் கழுமரம் குறித்த காட்சிகளில் எதிர்பார்ப்பைக் கூட்டுபவர், நடுவில் வழக்கமான பழிவாங்கல் கதையை, சுவாரஸ்யமில்லாத திரைக்கதையில் சொல்லியிருப்பதுதான் சறுக்கல்.

பின்னணி இசையில் அதிரடிக்கும் டி.இமான் ‘அவ கண்ணைப் பார்த்தா' பாடலில் மட்டும் ‘உள்ளேன் ஐயா' என்கிறார். தரின் ஒளிப்பதிவு ராமநாதபுர கிராமத்து வெக்கையை நமக்கும் கடத்துகிறது. அந்தக் காலத்து, பிரசாந்த், கார்த்திக் ரசிகர் மன்ற போர்டுகள், கிழிந்த அரசியல் பேனருக்குப் பின்னால் கம்பீரமாக நிற்கும் அம்பேத்கர் சிலை, கழுமரம் என கலை இயக்குநர் மகேந்திரன் பாண்டியன் கவனம் ஈர்க்கிறார். கே.கணேஷ் குமாரின் சண்டைப்பயிற்சி நன்றாக இருந்தாலும் யதார்த்தம் மீறியதால் திகட்டிவிடுகிறது. தேவைக்கேற்ப எடிட்டர் நாகூரான் ராமச் சந்திரனும் கத்திரி வைத்திருக்கலாம்.

பழைமைவாதத்தைத் தூக்கிப்பிடிக்காத கிராமத்துக் கதைக்கு நேர்த்தியான திரைக் கதையும் அமைத்து நியாயம் சேர்த்திருந்தால் இந்த மூர்க்கனை உச்சி மோந்திருக்கலாம்.

விகடன்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 17, 2023 10:11 am

“வழக்கமான கிராமத்து ஆக்‌ஷன் கதையாக இல்லாமல், அதில் சாதிக்கு எதிரான வாதத்தை முன் வைத்திருக்கும் புதுமைக்காக இயக்குநர் சை.கௌதமராஜைப் பாராட்டலாம்.” - அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக