புதிய பதிவுகள்
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
64 Posts - 48%
heezulia
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
3 Posts - 2%
prajai
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
206 Posts - 39%
mohamed nizamudeen
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
15 Posts - 3%
prajai
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_m10சுபகாரியத்திற்கான அம்சங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுபகாரியத்திற்கான அம்சங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 16 Apr 2009 - 19:19

உபநயனம்:

1)அசுவினி, ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், உத்திரம், திருவோணம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய நட்சத்திரங்களிலும்,

2)துதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, துவாதசி மற்றும் திரயோதசி ஆகிய திதிகளிலும்,

3)ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் போன்ற லக்னங்களிலும்,

4)8-ம் இடம் சுத்தமாக இருக்கும்போது, உத்திராயணத்தில் செய்ய வேண்டும்.

மாங்கல்யம் செய்தல்:

5)அசுவினி, ரோகிணி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம் மற்றும் ரேவதி ஆகிய நட்சத்திரங்களிலும்,

6)துதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி,ஏகாதசி, துவாதசி மற்றும் திரயோதசி போன்ற திதிகளிலும்,

7)ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு மற்றும் மீனம் போன்ற லக்னங்களிலும்,

8)இரண்டாமிடம் சுத்தமாக இருக்கும்போது செய்ய வேண்டும்.


விவாஹம் செய்தல்:


9)ரோகிணி, மிருகசீரிஷம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுசம், மூலம், உத்திராடம், திருவோணம்-சதயம்-உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய நட்சத்திரங்களில்,

10)துதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி மற்றும் திரயோதசி ஆகிய திதிகளில்,

11)ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி,துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய லக்னங்களில்

12)8, 6, 11 ஆகிய இடங்களில் பாபர்கள் நிற்பது நல்லது என்றாலும் 8-ல் குரு பொல்லாதவர். 6, 8-ல் புதன் சுக்கிரன் கெடுதி, 2, 3-ல் சந்திரன் இருப்பது நன்று.


தொட்டிலில் குழந்தையை விடுதல்:


13)ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம் உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களிலும்,

14)துதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, துவாதசி, மற்றும் திரயோதசி போன்ற திதிகளிலும்,

15)சுபர் பார்த்த லக்கினத்துடன் 8-ஆம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.

வித்தியாரம்பம்:

16)அசுவினி-ரோகிணி-திருவாதிரை-புனர்பூசம்-பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி போன்ற நட்சத்திரங்களில்,

17)துதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி மற்றும் ஏகாதசி போன்ற திதிகளில்,

18)மேஷம், மிதுனம், கடகம், கன்னி-துலாம், தனுசு, மகரம் மற்றும் மீனம் லக்னங்களில்,

19)5-வது வயதில் நடத்த வேண்டும், 4, 8 ஆகிய இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

வாகன மேற:

20)அசுவினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், மகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய நட்சத்திரங்களில்,

21)சப்தமி, ஏகாதசி அல்லது பௌர்ணமி போன்ற திதிகளில்,

22)மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு மற்றும் மீனம் போன்ற லக்கினங்களில்,

23)சூரிய உதயத்தில் ஏறுவது நன்று.

தான்யம் களஞ்சியத்தில் வைக்க:

24)பரணி, மிருகசீரிஷம், ரோகிணி, திருவாதிரை, மகம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திரட்டாதி, திருவோணம் மற்றும் உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களில்,

25)துதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி மற்றும் பௌர்ணமி திதிகளில்,

26)ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் போன்ற லக்னங்களில்,

27)சனிக்கிழமை நன்று.

28)கர்ப்பிணியாவது-கன்னிகையாவது வைத்தல் நலம்.

பூமி முதலானவை வாங்க:

29)அசுவினி-கிருத்திகை-ரோகிணி-மிருகசீரிஷம்-புனர்பூசம்-பூசம்-மகம்- பூரட்டாதி-விசாகம்-அனுஷம்-மூலம்-பூராடம்-திருவோணம்-அவிட்டம்-மற்றும் ரேவதி போன்ற நட்சத்திரங்களில்,

30)துதியை-திருதியை-பஞ்சமி-சஷ்டி-சப்தமி-தசமி-ஏகாதசி-துவாதசி மற்றும் திரயோதசி போன்ற திதிகளில்,

31)சிம்மம், தனுசு, மகரம் போன்ற லக்னங்களில், 8-ஆம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.


கிரகப் பிரவேசம்:


32)ரோகிணி-மிருக சீரிஷம்-புனர்பூசம்-உத்திரம்-அஸ்தம்-அனுஷம்-உத்தி ராடம்-திருவோணம்-சதயம்-உத்திரட்டாதி மற்றும் ரேவதி போன்ற நட்சத்திரங்களில்,

33)துதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி போன்ற லக்னங்களில்,

34)ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் போன்ற லக்னங்களில்

35)குரு-சுக்கிர அஸ்தமனமும், வெள்ளி எதிரிலும் கூடாது.

36)8-12-ஆம் இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக